ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு

+2
SK
நிசாந்தன்
6 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 3 Empty ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு

Post by நிசாந்தன் Tue Jan 25, 2011 4:40 pm

First topic message reminder :

ஊழல் புகாரில் சிக்கி குற்றப்பத்திரிக்கைகளில் இடம் பெறும் அரசு உயர் அதிகாரிகளை உடனடியாக பணிநீக்கம் செய்வது குறித்து, மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை பலப்படுத்துவது குறித்து மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.

அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளை விசாரிக்கும் லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தாவின் அதிகார வரம்புகளில் மாற்றம் செய்வது குறித்து சில நாட்களுக்கு முன்பு இக்குழு ஆலோசனை நடத்தியது.

இது தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவரவும், மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், அமைச்சர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஊழல் புகாரில் சிக்கி குற்றப்பத்திரிக்கைகளில் இடம்பெறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட உயர் அதிகாரிகளை உடனடியாக பணிநீக்கம் செய்வது குறித்து மத்திய அமைச்சர் குழு பரிசீலிக்கவிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து, அந்த வட்டாரங்கள் மேலும் செய்தி தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ஊழல் புகாரில் சிக்கும் அரசு உயர் அதிகாரிகள் மீதான குற்றங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட பின்னரே அவர்களது பதவி பறிக்கப்படுகிறது.

ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யவே அரசின் அனுமதியை பெற வேண்டும். அரசின் அனுமதிக்காக சி.பி.ஐ., வசம் 113 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
வழக்கு பதிவு செய்த பின்னர் ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.

பல நேரங்களில் கீழ் நீதிமன்றத்தில் தொடங்கி மேல் நீதிமன்றத்தில் வழக்கு முடிவதற்குள் அரசு அதிகாரிகளின் பணி காலமே முடிந்து விடுகிறது. இதனால், தண்டனை கிடைக்கும் என்ற அச்சம் ஊழல் செய்யும் அரசு இல்லாமல் போய்விடுகிறது.

இந்த நிலைமையை மாற்ற, ஊழல் புகாரில் சிக்கி குற்றப்பத்திரிக்கையில் பெயர் இடம்பெற்றிருந்தாலே அவரது பதவியை பறிக்கும் வகையில் ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஊழல் வழக்குகளை விரைந்து முடிப்பது தொடர்பாக மாதவமேனன் கமிட்டி அளித்துள்ள பரிந்துரைகளை தீவிரமாக பரிசீலிக்கவும் மத்திய அமைச்சரவைக் குழு திட்டமிட்டுள்ளது என்று செய்திகள் வெளிவந்துள்ளது.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down


ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 3 Empty Re: ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு

Post by சிவா Tue Jan 25, 2011 9:57 pm

maniajith007 wrote:
சிவா wrote:

யாரு அந்த ....டியா!

அரசியல் அரிச்சுவடில ரானாவுக்கு விளக்கம் இந்த ராடியா இவங்க பேச்சுதான் இப்போ ரேடியா இவங்க சொன்ன பதவி ரெடியா இருக்கும்

அப்படியே அந்த ராடியாவ அலேக்கா தூக்கி வந்திடுங்க.. நேரில் பார்த்து பேசிக் கொள்கிறேன்!


ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 3 Empty Re: ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு

Post by அன்பு தளபதி Tue Jan 25, 2011 10:10 pm

சிவா wrote:
அப்படியே அந்த ராடியாவ அலேக்கா தூக்கி வந்திடுங்க.. நேரில் பார்த்து பேசிக் கொள்கிறேன்!

பின்னாடி சி‌பி‌ஐ துணைக்கு வருவாங்க பரவாயில்லயா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 3 Empty Re: ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு

Post by சிவா Tue Jan 25, 2011 10:11 pm

maniajith007 wrote:
சிவா wrote:
அப்படியே அந்த ராடியாவ அலேக்கா தூக்கி வந்திடுங்க.. நேரில் பார்த்து பேசிக் கொள்கிறேன்!

பின்னாடி சி‌பி‌ஐ துணைக்கு வருவாங்க பரவாயில்லயா

சிபிஐ -ன்னா ராடியாவின் மெய்க்காவலர்களா?


ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 3 Empty Re: ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு

Post by அன்பு தளபதி Tue Jan 25, 2011 10:12 pm

சிவா wrote:
சிபிஐ -ன்னா ராடியாவின் மெய்க்காவலர்களா?

எல்லாம் முடிந்த பின் வந்து சோதனை செய்யும் பொய் காவலர்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 3 Empty Re: ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» ஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர்
» ஊழல் ஊழியர்களுக்கு கல்தா: கணக்கெடுக்கிறது மத்திய அரசு
» மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக 26 ஆயிரம் ஊழல் புகார்கள்
» சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு
» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum