ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு

+2
SK
நிசாந்தன்
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 2 Empty ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு

Post by நிசாந்தன் Tue Jan 25, 2011 4:40 pm

First topic message reminder :

ஊழல் புகாரில் சிக்கி குற்றப்பத்திரிக்கைகளில் இடம் பெறும் அரசு உயர் அதிகாரிகளை உடனடியாக பணிநீக்கம் செய்வது குறித்து, மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை பலப்படுத்துவது குறித்து மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.

அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளை விசாரிக்கும் லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தாவின் அதிகார வரம்புகளில் மாற்றம் செய்வது குறித்து சில நாட்களுக்கு முன்பு இக்குழு ஆலோசனை நடத்தியது.

இது தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவரவும், மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், அமைச்சர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஊழல் புகாரில் சிக்கி குற்றப்பத்திரிக்கைகளில் இடம்பெறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட உயர் அதிகாரிகளை உடனடியாக பணிநீக்கம் செய்வது குறித்து மத்திய அமைச்சர் குழு பரிசீலிக்கவிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து, அந்த வட்டாரங்கள் மேலும் செய்தி தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ஊழல் புகாரில் சிக்கும் அரசு உயர் அதிகாரிகள் மீதான குற்றங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட பின்னரே அவர்களது பதவி பறிக்கப்படுகிறது.

ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யவே அரசின் அனுமதியை பெற வேண்டும். அரசின் அனுமதிக்காக சி.பி.ஐ., வசம் 113 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
வழக்கு பதிவு செய்த பின்னர் ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.

பல நேரங்களில் கீழ் நீதிமன்றத்தில் தொடங்கி மேல் நீதிமன்றத்தில் வழக்கு முடிவதற்குள் அரசு அதிகாரிகளின் பணி காலமே முடிந்து விடுகிறது. இதனால், தண்டனை கிடைக்கும் என்ற அச்சம் ஊழல் செய்யும் அரசு இல்லாமல் போய்விடுகிறது.

இந்த நிலைமையை மாற்ற, ஊழல் புகாரில் சிக்கி குற்றப்பத்திரிக்கையில் பெயர் இடம்பெற்றிருந்தாலே அவரது பதவியை பறிக்கும் வகையில் ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஊழல் வழக்குகளை விரைந்து முடிப்பது தொடர்பாக மாதவமேனன் கமிட்டி அளித்துள்ள பரிந்துரைகளை தீவிரமாக பரிசீலிக்கவும் மத்திய அமைச்சரவைக் குழு திட்டமிட்டுள்ளது என்று செய்திகள் வெளிவந்துள்ளது.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down


ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 2 Empty Re: ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு

Post by சிவா Tue Jan 25, 2011 9:39 pm

maniajith007 wrote:
சிவா wrote:
இப்படி வேற இருக்கா? ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 2 440806

அப்போதுலேர்ந்து இப்படிதான் இருக்கு

இப்படி டக் டக்னு பதில் சொல்றீங்களே சார், ரொம்ப அனுபவமோ? ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 2 440806


ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 2 Empty Re: ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு

Post by அன்பு தளபதி Tue Jan 25, 2011 9:42 pm

சிவா wrote:
இப்படி டக் டக்னு பதில் சொல்றீங்களே சார், ரொம்ப அனுபவமோ? ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 2 440806

அடுத்த ச.ம.உ ஆகப்போராம்லா அதான் ட்ரைனிங்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 2 Empty Re: ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு

Post by சிவா Tue Jan 25, 2011 9:46 pm

maniajith007 wrote:
சிவா wrote:
இப்படி டக் டக்னு பதில் சொல்றீங்களே சார், ரொம்ப அனுபவமோ? ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 2 440806

அடுத்த ச.ம.உ ஆகப்போராம்லா அதான் ட்ரைனிங்

ச.ம.உ = சண்டை போட்டு மண்டையை உடைத்துக் கொள்ளும் சங்கமா?


ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 2 Empty Re: ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு

Post by அன்பு தளபதி Tue Jan 25, 2011 9:47 pm

சிவா wrote:

ச.ம.உ = சண்டை போட்டு மண்டையை உடைத்துக் கொள்ளும் சங்கமா?
சட்ட மன்ற உறுப்பினருக்கு மிக தேவயான தகுதி அது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 2 Empty Re: ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு

Post by சிவா Tue Jan 25, 2011 9:48 pm

maniajith007 wrote:
சிவா wrote:

ச.ம.உ = சண்டை போட்டு மண்டையை உடைத்துக் கொள்ளும் சங்கமா?
சட்ட மன்ற உறுப்பினருக்கு மிக தேவயான தகுதி அது

இரண்டுமே ஒரே சங்கம் தானே! ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 2 865843


ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 2 Empty Re: ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு

Post by அன்பு தளபதி Tue Jan 25, 2011 9:50 pm

சிவா wrote:
இரண்டுமே ஒரே சங்கம் தானே! ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 2 865843

அட விடுங்கன்னே உங்களுக்கு தொலைதொடர்பு துறை இலாக்கா வாங்கி தரேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 2 Empty Re: ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு

Post by சிவா Tue Jan 25, 2011 9:51 pm

maniajith007 wrote:
சிவா wrote:
இரண்டுமே ஒரே சங்கம் தானே! ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 2 865843

அட விடுங்கன்னே உங்களுக்கு தொலைதொடர்பு துறை இலாக்கா வாங்கி தரேன்

விலை கொஞ்சம் மலிவாக இருக்கட்டும்! ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 2 102564


ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 2 Empty Re: ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு

Post by அன்பு தளபதி Tue Jan 25, 2011 9:52 pm

சிவா wrote:
விலை கொஞ்சம் மலிவாக இருக்கட்டும்! ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 2 102564

இருங்க ராடியாகிட்ட கேட்டு சொல்றேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 2 Empty Re: ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு

Post by சிவா Tue Jan 25, 2011 9:53 pm

maniajith007 wrote:
சிவா wrote:
விலை கொஞ்சம் மலிவாக இருக்கட்டும்! ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 2 102564

இருங்க ராடியாகிட்ட கேட்டு சொல்றேன்

யாரு அந்த ....டியா!


ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 2 Empty Re: ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு

Post by அன்பு தளபதி Tue Jan 25, 2011 9:55 pm

சிவா wrote:

யாரு அந்த ....டியா!

அரசியல் அரிச்சுவடில ரானாவுக்கு விளக்கம் இந்த ராடியா இவங்க பேச்சுதான் இப்போ ரேடியா இவங்க சொன்ன பதவி ரெடியா இருக்கும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு - Page 2 Empty Re: ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» ஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர்
» ஊழல் ஊழியர்களுக்கு கல்தா: கணக்கெடுக்கிறது மத்திய அரசு
» மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக 26 ஆயிரம் ஊழல் புகார்கள்
» சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு
» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum