Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு
+2
SK
நிசாந்தன்
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு
ஊழல் புகாரில் சிக்கி குற்றப்பத்திரிக்கைகளில் இடம் பெறும் அரசு உயர் அதிகாரிகளை உடனடியாக பணிநீக்கம் செய்வது குறித்து, மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை பலப்படுத்துவது குறித்து மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.
அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளை விசாரிக்கும் லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தாவின் அதிகார வரம்புகளில் மாற்றம் செய்வது குறித்து சில நாட்களுக்கு முன்பு இக்குழு ஆலோசனை நடத்தியது.
இது தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவரவும், மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், அமைச்சர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஊழல் புகாரில் சிக்கி குற்றப்பத்திரிக்கைகளில் இடம்பெறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட உயர் அதிகாரிகளை உடனடியாக பணிநீக்கம் செய்வது குறித்து மத்திய அமைச்சர் குழு பரிசீலிக்கவிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து, அந்த வட்டாரங்கள் மேலும் செய்தி தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ஊழல் புகாரில் சிக்கும் அரசு உயர் அதிகாரிகள் மீதான குற்றங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட பின்னரே அவர்களது பதவி பறிக்கப்படுகிறது.
ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யவே அரசின் அனுமதியை பெற வேண்டும். அரசின் அனுமதிக்காக சி.பி.ஐ., வசம் 113 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
வழக்கு பதிவு செய்த பின்னர் ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.
பல நேரங்களில் கீழ் நீதிமன்றத்தில் தொடங்கி மேல் நீதிமன்றத்தில் வழக்கு முடிவதற்குள் அரசு அதிகாரிகளின் பணி காலமே முடிந்து விடுகிறது. இதனால், தண்டனை கிடைக்கும் என்ற அச்சம் ஊழல் செய்யும் அரசு இல்லாமல் போய்விடுகிறது.
இந்த நிலைமையை மாற்ற, ஊழல் புகாரில் சிக்கி குற்றப்பத்திரிக்கையில் பெயர் இடம்பெற்றிருந்தாலே அவரது பதவியை பறிக்கும் வகையில் ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஊழல் வழக்குகளை விரைந்து முடிப்பது தொடர்பாக மாதவமேனன் கமிட்டி அளித்துள்ள பரிந்துரைகளை தீவிரமாக பரிசீலிக்கவும் மத்திய அமைச்சரவைக் குழு திட்டமிட்டுள்ளது என்று செய்திகள் வெளிவந்துள்ளது.

நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
Re: ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு
அது சரி ஸ்பெக்ட்ரம் உழளில் சிக்கிய மதிய அரசை என்ன செய்வது
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு
நூறு ரூபாய் ஊழல் செய்யும் அரசாங்கப்பணியாளர்களை நீக்க முன் வரும் அரசு கோடிக்கணக்கான ரூபாய் ஊழலை கண்டுகொள்ளாமல் இருப்பது விந்தை தான்..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு
ஊருக்குதான் சட்டம் இவங்களுக்கு இல்லை
Re: ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு
ஏம்பா.... இறுதிவரை ஊழல் செய்யும் பணத்தை திரும்பப் பெற முயற்சி செய்யவே மாட்டீங்களா? ![ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு
சிவா wrote:ஏம்பா.... இறுதிவரை ஊழல் செய்யும் பணத்தை திரும்பப் பெற முயற்சி செய்யவே மாட்டீங்களா?
இப்போ அது அவங்க கைக்காசு சார் எப்படி தருவாங்க
Re: ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு
நான் அடிப்பது போல அடிப்பேன் நீ அழுவது போல் அழனுமாம் என்ன என்பது போல தான் இருக்கு...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு
maniajith007 wrote:சிவா wrote:ஏம்பா.... இறுதிவரை ஊழல் செய்யும் பணத்தை திரும்பப் பெற முயற்சி செய்யவே மாட்டீங்களா?
இப்போ அது அவங்க கைக்காசு சார் எப்படி தருவாங்க
இப்படி வேற இருக்கா?
![ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு
சிவா wrote:
இப்படி வேற இருக்கா?
அப்போதுலேர்ந்து இப்படிதான் இருக்கு
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர்
» ஊழல் ஊழியர்களுக்கு கல்தா: கணக்கெடுக்கிறது மத்திய அரசு
» மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக 26 ஆயிரம் ஊழல் புகார்கள்
» சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு
» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|