ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” ஓங்கி ஒலித்த குரலுடன் ரொறன்ரோவில் தமிழ் மக்கள் அமெ.வெள்ளை மாளிகை நோக்கி பயணம்

5 posters

Go down

"இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” ஓங்கி ஒலித்த குரலுடன் ரொறன்ரோவில் தமிழ் மக்கள் அமெ.வெள்ளை மாளிகை நோக்கி பயணம் Empty "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” ஓங்கி ஒலித்த குரலுடன் ரொறன்ரோவில் தமிழ் மக்கள் அமெ.வெள்ளை மாளிகை நோக்கி பயணம்

Post by நிசாந்தன் Tue Jan 25, 2011 4:33 pm

சொல்வதை செய்யும், செய்வதை சொல்லும் என்பதற்கு அமைய நேற்று நாம் எம் தமிழ் மக்களிற்கு குறுகிய நேரத்தில் விடுத்த வேண்டுகோளிற்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணி போல் பேரூந்துக்களில் எம் மக்கள் நிறைந்த நிலையில் Toronto வில் இருந்து அமெரிக்க வெள்ளை மாளிகை நோக்கி புறப்பட்டுள்ளனர்.
எம் மக்கள் 20 அடி நீளமும் 4 அடி அகலமும் தாங்கிய பதாகையுடன்”” “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்று ஓங்கி ஒலித்த குரலோடு புறப்படுள்ளனர்.

அப் பதாகையில், தமிழீழம் ஓவியமாக தீட்டப்பட்டுள்ள ஈழத்தினுள் கார்த்திகை மலர் கண் கொள்ளாத நிலையில் மலரும் காட்சி ஒருபுறம் அமைய, எம் தேசியக் கொடியில் ஒளி படைத்த கண்ணோடு பாயும் புலியின் சின்னத்தையும் தாங்கிய பதாகையை மக்கள் கை ஏந்தி நிற்கின்றனர்.

மக்களை கொல்லும் கொடியவன் ராஐபக்சாவின் கொடுங்கோள் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உத்வேகத்துடன் மக்கள் புறப்படுள்ளனர். இந் நிகழ்ச்சி வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைவது உறுதி.

எங்கள் தாகம் தமிழீழ தாயகம்

தமிழீழ மாவீரர் நினைவு மையம்(கனடா)
மின்னஞ்சல் : tehmc2011@gmail.com

"இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” ஓங்கி ஒலித்த குரலுடன் ரொறன்ரோவில் தமிழ் மக்கள் அமெ.வெள்ளை மாளிகை நோக்கி பயணம் Canadamaveerarmaiyam
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

"இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” ஓங்கி ஒலித்த குரலுடன் ரொறன்ரோவில் தமிழ் மக்கள் அமெ.வெள்ளை மாளிகை நோக்கி பயணம் Empty Re: "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” ஓங்கி ஒலித்த குரலுடன் ரொறன்ரோவில் தமிழ் மக்கள் அமெ.வெள்ளை மாளிகை நோக்கி பயணம்

Post by ப்ரியா Tue Jan 25, 2011 4:36 pm

திருப்புமுனையாக அமைந்தால் அனைத்துலக தமிழருக்கும் மகிழ்ச்சிதான் நிசாந்தன் ..
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

"இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” ஓங்கி ஒலித்த குரலுடன் ரொறன்ரோவில் தமிழ் மக்கள் அமெ.வெள்ளை மாளிகை நோக்கி பயணம் Empty Re: "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” ஓங்கி ஒலித்த குரலுடன் ரொறன்ரோவில் தமிழ் மக்கள் அமெ.வெள்ளை மாளிகை நோக்கி பயணம்

Post by ரபீக் Tue Jan 25, 2011 4:37 pm

ப்ரியா wrote:திருப்புமுனையாக அமைந்தால் அனைத்துலக தமிழருக்கும் மகிழ்ச்சிதான் நிசாந்தன் ..

சியர்ஸ் சியர்ஸ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

"இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” ஓங்கி ஒலித்த குரலுடன் ரொறன்ரோவில் தமிழ் மக்கள் அமெ.வெள்ளை மாளிகை நோக்கி பயணம் Empty Re: "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” ஓங்கி ஒலித்த குரலுடன் ரொறன்ரோவில் தமிழ் மக்கள் அமெ.வெள்ளை மாளிகை நோக்கி பயணம்

Post by Guest Tue Jan 25, 2011 4:57 pm

இதோ நாம் அண்ணன் தம்பிகள் புறப்பட்டு விட்டார்கள் நாம் எப்போது >
avatar
Guest
Guest


Back to top Go down

"இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” ஓங்கி ஒலித்த குரலுடன் ரொறன்ரோவில் தமிழ் மக்கள் அமெ.வெள்ளை மாளிகை நோக்கி பயணம் Empty Re: "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” ஓங்கி ஒலித்த குரலுடன் ரொறன்ரோவில் தமிழ் மக்கள் அமெ.வெள்ளை மாளிகை நோக்கி பயணம்

Post by கண்ணன்3536 Tue Jan 25, 2011 5:22 pm

இந்த வாக்கியமும் தியாகி திலீபன் அவர்கள் சொன்னது
"விடுதலைப்புலிகள் வாழவேண்டுமேன்றோ ஆழவேண்டுமேன்றோ ஆசை கொண்டவர்கள் அல்ல ,எமது மக்களுக்கு சுகந்திரமான சுபீட்சமான நாடு ஒன்று கிடைக்குமானால் நாம் அனைவரும் சாகத்தயாராக உள்ளோம்"
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

"இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” ஓங்கி ஒலித்த குரலுடன் ரொறன்ரோவில் தமிழ் மக்கள் அமெ.வெள்ளை மாளிகை நோக்கி பயணம் Empty Re: "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” ஓங்கி ஒலித்த குரலுடன் ரொறன்ரோவில் தமிழ் மக்கள் அமெ.வெள்ளை மாளிகை நோக்கி பயணம்

Post by அருண் Tue Jan 25, 2011 5:31 pm

தமிழ் நாட்டை தவிர மற்ற எல்லா நாடுகளிலில் போர்க்கோடி தூக்குகிறார்கள்... "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” ஓங்கி ஒலித்த குரலுடன் ரொறன்ரோவில் தமிழ் மக்கள் அமெ.வெள்ளை மாளிகை நோக்கி பயணம் 677196 "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” ஓங்கி ஒலித்த குரலுடன் ரொறன்ரோவில் தமிழ் மக்கள் அமெ.வெள்ளை மாளிகை நோக்கி பயணம் 677196 "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” ஓங்கி ஒலித்த குரலுடன் ரொறன்ரோவில் தமிழ் மக்கள் அமெ.வெள்ளை மாளிகை நோக்கி பயணம் 677196 "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” ஓங்கி ஒலித்த குரலுடன் ரொறன்ரோவில் தமிழ் மக்கள் அமெ.வெள்ளை மாளிகை நோக்கி பயணம் 677196
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

"இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” ஓங்கி ஒலித்த குரலுடன் ரொறன்ரோவில் தமிழ் மக்கள் அமெ.வெள்ளை மாளிகை நோக்கி பயணம் Empty Re: "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” ஓங்கி ஒலித்த குரலுடன் ரொறன்ரோவில் தமிழ் மக்கள் அமெ.வெள்ளை மாளிகை நோக்கி பயணம்

Post by நிசாந்தன் Thu Jan 27, 2011 2:05 pm

தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை இன்னும் மாறவில்லை. மாற்றம் காணும்போது எரிமலைகள் வெடிக்கம்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

"இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” ஓங்கி ஒலித்த குரலுடன் ரொறன்ரோவில் தமிழ் மக்கள் அமெ.வெள்ளை மாளிகை நோக்கி பயணம் Empty Re: "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” ஓங்கி ஒலித்த குரலுடன் ரொறன்ரோவில் தமிழ் மக்கள் அமெ.வெள்ளை மாளிகை நோக்கி பயணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
» இப்படை தோற்கின் எப்படை வெல்லும். முல்லை பெரியாறு அணையை நோக்கித் திரண்ட தமிழர்கள்.
» தமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த வெள்ளை மாளிகை
» வெள்ளை மாளிகை நிர்வாக தலைமை பொறுப்பில் இந்தியர்
» மழையோ! குளிரோ! பனியோ! தேசியத்தை நோக்கிய எமது பயணம் தொடரும்! பிரான்ஸ்வாழ் தமிழ் மக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum