புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறிலங்காவில் இன்றும் கொடூரமான செயல்களே இடம்பெறுகின்றன. கனடியத் தமிழர் பேரவையின் சேவையை நான் மெச்சுகிறேன்!' - கனேடிய எதிர்க்கட்சித் தலைவர் மைக்கல் இக்னாற்ரியப்
Page 1 of 1 •

#469387- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
'தமிழ் மக்களாகிய நீங்கள் தாங்கமுடியாத துயரங்களைக் கடந்து கனடா வந்துள்ளதை நான் நன்கறிவேன். இயற்கை எழில் கொண்ட அழகான நாடான சிறிலங்காவில் இன்றும் கொடூரமான செயல்களே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
கனடியத் தமிழர் பேரவை சக்தி வாய்ந்த தலைமைத்துவத்தைக் கொண்ட உறுதியான அமைப்பு. தமிழ் சமூகத்துக்காக சனநாயக ரீதியில் குரல் கொடுத்து வரும் கனடிய தமிழர் பேரவையின் சேவையினை நான் மெச்சுகிறேன்.
சமாதானத்துக்காகக் குரல் கொடுத்து வரும் கனடா எப்போதும் உங்களுக்கு துணை நிற்கும்' மார்க்கம் Le Parc Conference & Banquet Centre ரில் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற கனடா தமிழர் பேரவையின் நான்காவது ஆண்டு இராப்போசன, தைப்பொங்கல் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய லிபரல் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான Hon. Michael Ignatieff இவ்வாறு கூறினார்.
'உங்கள் நாட்டிலிருந்து கப்பல் மூலமாக அகதிகள் இங்கு வந்த போது அதனை தடுத்து நிறுத்தும் வகையில் கொன்சவேற்றிவ் அரசு புதிய சட்ட மூலம் ஒன்றைக் கொண்டு வந்தது. சபையில் நாம் அதற்கு பலத்த எதிர்ப்பினைத் தெரிவித்தோம். அரசியல் சாசனத்திலுள்ள உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதில் நாம் கடுமையாக நிற்போம். அறுவடைப் பெருநாளான பொங்கல் தினத்தைக் கொண்டாடும் தமிழ் மக்களாகிய உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்' என்றும் Michael Ignatieff கூறினார்.
விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த மைக்கல் இக்னாற்ரியவ் அவர்களைக் கனடியத் தமிழர் பேரவையின் தலைர் சிறிரஞ்சன், பேரவையின் தேசியப் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை ஆகியோர் வரவேற்றனர்.
பிரமாண்டமான முறையில் சிறப்பாக நடைபெற்ற இவ்வைபத்தில் ஒன்ராறியோ மாகாண குடிவரவு அமைச்சர் Eric Hoskin அவர்கள் ஒன்ராறியோ மாகாண முதல்வரின் வாழ்த்துச் செய்தியை வாசித்தார்.
போக்கு வரத்து அமைச்சர் Kathleen Wynne, சுகாதார ஊக்குவிப்புத் துறை அமைச்சர் Margaret Best, சக்திவளத் துறை அமைச்சர் Brad Duguid, கலாச்சாரம் மற்றும் உல்லாசப் பயணத் துறை அமைச்சர் Michael Chan ஆகியோருட்பட மற்றும் பல துணை அமைச்சர்களும், Green Party தலைவர் Mike Schreiner, மார்க்கம் மேயர் Frank Scarpitti, மாநகர சபை உறுப்பினர் லோகன் கணபதி, யோக் பிரிவு கல்விச் சபையின் உறுப்பினர் வனிதா நாதன், பிரபல சட்டத்தரணிகளான Barbara Jackman, மெலனி டேவிட், ஹரி ஆனந்தசங்கரி, நாதன் சிறிதரன், தம்மையா ஸ்ரீபதி, Sharry Aiken, ரொறண்டோ பல்கலைக் கழகப் பேராசிரியர்களான Francis Cody, பேராசிரியர் யோசெப் சந்திரகாந்தன், மற்றும் பேராசிரியர் சேரன் ருத்திரமூர்த்தி, கனடா புற்று நோய் சபையின் இயக்குநர் Guy Laporte, கனடா தமிழ் மருத்துவர், பல்மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் வடிவேல் சாந்தகுமார், உபதலைவர் டாக்டர் ராஜேஸ் லோகன், தமிழ் விஞ்ஞானிகள் டாக்டர் நடேஸ் பழனியப்பன், டாக்டர் கஜானா சட்குணானந்தராஜா, தமிழ் சட்டத்தரணிகள், சட்டக் கல்லூரி தமிழ் மாணவர்கள், தமிழ்ப் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் ஆகியோருட்பட பல்வேறு இனங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் வரையில் கலந்து கொண்டனர்.
சாருஜன் கணபதிப்பிள்ளை விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். செல்விகள் மெலனி ரட்ணம், உமா ராஜேந்திரன் ஆகியோர் முறையே கனடா தேசிய கீதத்தினையும், தமிழ்த் தாய் வாழ்த்துக்களையும் பாடினார்கள்.
கனடியத் தமிழர் பேரவையை உருவாக்குவதில் பங்கு வகித்தவர்களில் ஒருவரும் மூத்த உறுப்பினருமான திரு. S. செல்வராஜா அவர்கள் குத்து விளக்கினை ஏற்றி விழாவினை ஆரம்பித்து வைத்தார்.
மார்க்கம் மாநகர சபை மேயர் Frank Scarpitti உரையாற்றுகையில,
மார்க்கம் நகரில் நடைபெறும் இவ்வைபவத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ள வருகை தந்துள்ள Michael Ignatieff, ஏனைய அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன். மார்க்கம் தொகுதியில் அதிகளவிலான தமிழ் மக்கள் வாழ்கின்றனர். கனடாவினதும், மார்க்கத்தினதும் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பினைச் செய்துள்ள தமிழ் சமூகத்தினருக்கு மாநகர சபையைச் சேர்ந்த நாம் ஒவ்வொருவரும் எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொளள்கின்றோம்.
மார்க்கம் மாநகர சபை குடிவரவாளர்களது நகரமாகும். கடந்த பதினைந்து ஆண்டு காலத்தில் தமிழினத்தவர்கள் கனடாவின் பிரதான சமூகத்துடன் ஒன்றிணைந்து விட்டார்கள். தமிழ் தந்தை ஒருவர் மார்க்கத்தில் இருப்பது எனது சொந்த ஊரில் இருப்பதைப் போன்று இருக்கிறது எனக் கூறினார். அதைக் கேட்டு நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
கடந்த சில வருடங்களில் சிறிலங்காவிலுள்ள தமிழ் மக்களுக்கு பெரும் தொல்லைகள் ஏற்பட்டன. அப்பொழுதெல்லாம் நாங்கள். இங்குள்ள தமிழ் மக்களுக்கு துணையாக நின்றோம். தமிழ் சமூகத்தினரான நீங்கள் நடை பவனி மூலம் 35 ஆயிரம் டொலர்களைத் திரட்டி புற்று நோய் சபைக்கு வழங்கியுள்ளீர்கள். அதிகளவில் இரத்ததானம் செய்துள்ளீர்கள். அதையிட்டு நாம் பெருமை அடைகின்றோம்' என்றார்.
NDP கட்சியின் சார்பாக ஒன்ராறியோ பாராளுமன்ற உறுப்பினர் Michael Prue உரையாற்றினார்.
கனடியத் தமிழ்ர் பேரவையின் தலைவரும், வினிபெக் பல்கலைக் கழகப் பேராசிரியருமான கலாநிதி ஸ்ரீரஞ்சன் உரையாற்றுகையில், 'சிறிலங்கா சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து கடந்த 63 ஆண்டு காலமாக தமிழினத்தைப் பொறுத்த வரையில் எதுவித மாற்றமுமே ஏற்படவில்லை. அங்கு எவ்வாறு மனித உரிமை மீறல் செயல்கள் இடம் பெற்று வருகின்றன என்பதற்கான ஆதாரங்களை லண்டனிலுள்ள 'சனல்-4' தொலைக் காட்சி நிறுவனம் வெளியிட்டிருந்தது.
எமது சுதந்திரப் போராட்டத்தின் போது பல்லாயிரக் கணக்கான உயிர்களை நாம் பறிகொடுத்துள்ளோம். ஆனால் நாம் சளைத்து விடவில்லை. எமது தாய் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அனைவருடனும் ஒன்றிணைந்து இன்னும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
தென்சூடான் நாடு அண்மையில் அதன் சுதந்திரத்துக்காய் வாக்களித்துள்ளது. அவர்களுக்கு கிடைத்தது போன்றதொரு வாய்ப்பு ஈழத்தமிழருக்கும் விரைவில் கிடைக்க வேண்டும். கனடா மனித உரிமையை மதிக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவர் Michael Ignatieff உம் மனித உரிமைக்கு ஆதரவளித்து வருகின்றார்' என்றார்.
கனடா தமிழர் பேரவையினால் நிதி சேர் நடை மூலம் திரட்டப்பட்ட 36 ஆயிரம் டொலர்களுக்கான காசோலையை சட்டத்தரணி மெலனி டேவிட் புற்று நோய் சபையின் இயக்குனர் Guy Laporte த்திடம் கையளித்தார்.
பரதநாட்டிய ஆசிரியை நிரோதினி பரராஜசிங்கத்தின் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் விழாவில் இடம்பெற்றன. சிறந்த சமூக சேவை ஆற்றியமைக்கான சட்டத்தரணி Barbara Jackman, ஓய்வு பெற்ற யோர்க் பிராந்திய முன்னாள் காவல்துறைத் தலைமை அதிகாரி Armand LaBarge ஆகியோர் கனடா தமிழர் பேரவையினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இராப் போசன விருந்தைத் தொடர்ந்து கனடியத் தமிழர் பேரவையின் இயக்குனர்களில் ஒருவரான செல்வி சுமுதினி சத்தி அவர்களின் நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவெய்தியது

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1