புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_c10SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_m10SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_c10 
29 Posts - 62%
heezulia
SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_c10SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_m10SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_c10SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_m10SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_c10SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_m10SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_c10SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_m10SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_c10 
194 Posts - 73%
heezulia
SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_c10SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_m10SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_c10SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_m10SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_c10SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_m10SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_c10 
8 Posts - 3%
prajai
SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_c10SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_m10SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_c10SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_m10SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_c10SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_m10SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_c10 
3 Posts - 1%
Barushree
SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_c10SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_m10SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_c10SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_m10SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_c10SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_m10SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR

Page 1 of 3 1, 2, 3  Next

bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Mon Jan 24, 2011 12:29 pm

எனது கம்ப்புட்டர்-யை ஆன் செய்யும் போது "NTLDR MISSING"
"press ctrl+alt+del to restart" என்ற வருகிறது
WINDOWS-உள் நுழைய மறுக்கிறது O.S-யை ரீ-இன்ஷ்ட்டால் செய்யாமல் இ்தை தீர்ப்பது எப்படி?
தீர்வு தெரிந்தவர்கள் பதில் அளித்து உதவுங்கள்...

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jan 24, 2011 12:49 pm

நண்பர் பாலா உங்கள் கணினியில் உள்ள ஒ எஸ் சில் பழுது ஏற்பட்டுள்ளது
நீங்கள் எக்ஸ்‌பி அல்லது விண்டோ 7 பயன்படுதுபவராக இருந்தால் அந்த ஓஎஸ் சிடியை போட்டு ரிப்பேர் எனும் ஆப்சன் மூலமாக ரீ இன்ஷ்டால் செய்யாமல் சரி செய்து கொள்ளளாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 24, 2011 12:53 pm

முரளிராஜா wrote:நண்பர் பாலா உங்கள் கணினியில் உள்ள ஒ எஸ் சில் பழுது ஏற்பட்டுள்ளது
நீங்கள் எக்ஸ்‌பி அல்லது விண்டோ 7 பயன்படுதுபவராக இருந்தால் அந்த ஓஎஸ் சிடியை போட்டு ரிப்பேர் எனும் ஆப்சன் மூலமாக ரீ இன்ஷ்டால் செய்யாமல் சரி செய்து கொள்ளளாம்.

நன்றி MR!

SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jan 24, 2011 12:54 pm

கணினியை ரீஸ்டார்ட் செய்யுங்கள் . செய்யும்போது டெலீட் கீயை தட்டிக்கொண்டே இருங்கள் .
இப்போது பையாஸ் மெனு வரும் . அதில் பூட் ஆப்சன்ஸ் சென்று பூட் டிவைஸ் பிரையாரிட்டியை முதலில் சிடியில் இருந்து பூட் செய்யுமாறு மாற்றி அமையுங்கள் .
உங்கள் எக்ஸ்பி சிடியை சொருகி ரீஸ்டார்ட் செய்யுங்கள்
உங்கள் “press any key to boot from cd …. ” என்று திரையில் வாசகம் தெரியும் . அப்போது ஏதாவது ஒரு கீயை தட்டி சிடியில் இருந்து பூட் செய்ய சொல்லுங்கள்
கொஞ்ச நேரம் டிவைஸ் டிரைவர்கள் எல்லாம் லோட் ஆகும் .
பிறகு உங்களிடம் புதிதாக விண்டோஸ் இன்ஸ்டால் செய்யவா அல்லது ரிப்பேர் செய்யவா என்று கேட்கும் . ‘ஆர்’ பட்டனை அழுத்தி ரிப்பேர் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும் .

avatar
Guest
Guest

PostGuest Mon Jan 24, 2011 12:54 pm

[quote="முரளிராஜா"]நண்பர் பாலா உங்கள் கணினியில் உள்ள ஒ எஸ் சில் பழுது ஏற்பட்டுள்ளது 7குஓட்டே

நண்பர் முரளி சொன்னதை முயற்சி செய்து பாருங்கள் அல்லது இந்த தளம் செல்லுங்கள் நண்பா....
http://www.computerhope.com/issues/ch000465.htm

avatar
Guest
Guest

PostGuest Mon Jan 24, 2011 12:56 pm

இதுவும் உதவும்

http://www.tech-pro.net/howto-fix-ntldr-is-missing.html

bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Mon Jan 24, 2011 1:11 pm

ஈகரை சக நண்பர்களுக்கு
னன்றி
என்னுடயது SERVICE PACK-3 ஆகும்.
WINDOWS SP3 சிடி யை வைத்து BOOT செய்யும் போது FRESH INSTALLATION OPTION மட்டும் தான் வருகிறது.
அதனால் தான் ஈகரை நண்பர்களை நாடினென்.

இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 24, 2011 1:41 pm

சர்வீஸ் பாக் 3 என்றாள் இந்த தளங்கள் உதவும்

Start the computer with the Windows CD.
At the Welcome to Setup screen, press R to select the repair option.
You will have to enter the Administrator password - if none, just press .
In the recovery console - type fixboot, then press .
Type Exit > press .
Take the Windows disc out and reboot.

அல்லது

http://en.kioskea.net/faq/516-repairing-windows-xp-using-cd-installation

avatar
Guest
Guest

PostGuest Mon Jan 24, 2011 1:43 pm

http://www.computing.net/answers/windows-xp/problem-with-xp-install-ntldr-is-missing/185352.html
இதாயும் பாருங்கள்

http://forums.techarena.in/windows-xp-support/94795.htm

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jan 24, 2011 2:01 pm

உங்கள் bios setting ல் எந்த order boot option உள்ளது என பார்த்தீர்களா.

இது
1. boot செய்ய முடியாத cd, usb stick hard disk பகுதி போன்றவற்றிலிருந்து தொடங்க எத்த்னிக்கும்போது இந்த பிழை ஏற்படலாம். அதனால் boot option ஐ முதலில் சரிபாருங்கள். உள்ள cd, usb போன்றவற்றை வெளியே எடுத்துவிட்டு முYஅற்சியுங்கள். அத்துடன் start செய்யும்போது f12 ஐ அழுத்திகொண்டிருப்பதால் bios setting சென்று 1st boot , hard disk ஆக்க உள்ளதா என் சர் செய்யவும்
உதவி
http://www.hiren.info/pages/bios-boot-cdrom

இது சீடீ க்கு நீங்கள் hard diskகு மாற்றிப்பாருங்கள்
தொடர்ந்டது தருகிறேன்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக