ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவூதியில் இலங்கை அடிமைகள்!

2 posters

Go down

சவூதியில் இலங்கை அடிமைகள்! Empty சவூதியில் இலங்கை அடிமைகள்!

Post by arsad Tue Jan 25, 2011 10:43 am

சவூதியில் இலங்கை அடிமைகள்!

சவூதியில் இலங்கை அடிமைகள்! 835253013சவூதி அரேபியாவில் தனித் தனியாக ஒவ்வொரு வீடுகளில் ஒரு தசாப்த காலமாக தடுத்து வைக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்ட இரு பெண்கள் இலங்கைத் தூதரக அதிகாரிகளால் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.

குசுமா நந்தனி (வயது-51) கடந்த 17 வருடங்களாக ரியாத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருக்கின்றார். நாட்டில் இவர் களுத்துறை மாவட்டத்தில் உள்ள மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

மற்றவர் டி.பி. ஹேமலதா. வயது 45. குவையா என்கிற இடத்தில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருக்கின்றார். நாட்டில் இவர் மாத்தளை மாவட்டத்தில் உள்ள கல்நெவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

இவர்கள் தொழில் வாய்ப்புத் தேடி பணிப் பெண்களாக சவூதிக்கு வந்திருந்தனர்.

குசுமா நந்தினியை எஜமானர் 15 வருடங்கள் அடிமையாக நடத்தி விட்டு உறவினர் ஒருவருக்கு அடிமையாக விற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீட்கப்பட்ட இரு பெண்களும் தூதரகத்தின் பாதுகாப்பில் தற்போது உள்ளனர்.








function random_banner(){
var i=0;
banners = new Array();
banners[0] = 'சவூதியில் இலங்கை அடிமைகள்! 530house';
banners[1] = 'சவூதியில் இலங்கை அடிமைகள்! Bank';

banners[2] = 'சவூதியில் இலங்கை அடிமைகள்! Innerpage';

today = new Date();
i=today.getSeconds();
n=banners.length;
return banners[i-Math.round((i-1)/n)*n];
}
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

சவூதியில் இலங்கை அடிமைகள்! Empty Re: சவூதியில் இலங்கை அடிமைகள்!

Post by Guest Tue Jan 25, 2011 11:30 am

சவூதியில் இலங்கை அடிமைகள்! 56667 தமிழர்கள் எங்கே போனாலும் அடிமைகளா.....
avatar
Guest
Guest


Back to top Go down

சவூதியில் இலங்கை அடிமைகள்! Empty Re: சவூதியில் இலங்கை அடிமைகள்!

Post by மஞ்சுபாஷிணி Tue Jan 25, 2011 11:42 am

படிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு சோகம்
இங்கே ஒருமுறை நாங்கள் ரோட்டில் நடந்து வரும்போது ஒரு பில்டிங்ல இருந்து ஒரு பெண் தப்பி ஓடி வர பின்னாடியே விரட்டி வந்த குவைத்தி நன்றாக அடித்து காருக்குள் தள்ளி வண்டியை ஸ்டார்ட் செய்துட்டு போனது நினைவுக்கு வருகிறது... சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சவூதியில் இலங்கை அடிமைகள்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சவூதியில் இலங்கை அடிமைகள்! Empty Re: சவூதியில் இலங்கை அடிமைகள்!

Post by arsad Tue Jan 25, 2011 1:32 pm

மஞ்சுபாஷிணி wrote:படிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு சவூதியில் இலங்கை அடிமைகள்! 440806
இங்கே ஒருமுறை நாங்கள் ரோட்டில் நடந்து வரும்போது ஒரு பில்டிங்ல இருந்து ஒரு பெண் தப்பி ஓடி வர பின்னாடியே விரட்டி வந்த குவைத்தி நன்றாக அடித்து காருக்குள் தள்ளி வண்டியை ஸ்டார்ட் செய்துட்டு போனது நினைவுக்கு வருகிறது... சவூதியில் இலங்கை அடிமைகள்! 440806


இதுக்கு ஒரு வலி கட்டனும் மஞ்சுபாஷிணி......அக்கா
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

சவூதியில் இலங்கை அடிமைகள்! Empty Re: சவூதியில் இலங்கை அடிமைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum