ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு அதிர்ச்சி சம்பவம்.

+5
கலைவேந்தன்
தோற்றுப்போனவன்
மஞ்சுபாஷிணி
சிவா
murugesan
9 posters

Go down

ஒரு அதிர்ச்சி சம்பவம். Empty ஒரு அதிர்ச்சி சம்பவம்.

Post by murugesan Tue Jan 25, 2011 10:00 am

வணக்கம். முருகேசன் திருநெல்வேலி
ஒரு அதிர்ச்சி சம்பவம்.
கர்நாடாக மாநிலம் பெல்லாரி அருகே கிராமம் ஒன்றில் மூன்று சாக்கு பைகளில்
வைக்கப்பட்டிருந்த நான்கு கோடி ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் தீவைத்து
கொளுத்தினர். தீயில் கருகி பாதி எரிந்த நிலையில் இருந்த நூறு மற்றும் ஐநூறு
ரூபாய் கட்டுகளை பார்த்து அதிர்ந்துபோன கிராம மக்கள் போலீசாருக்கு தகவல்
கொடுத்தனர். அவர்கள் கொடுத்த தகவலில் ' அடையாளம் தெரியாத நபர்கள் மூன்று
சாக்கு பைகளை தூக்கி வந்தனர். ஏதோ பழைய பேப்பர் பொறுக்குபவர்கள் என
நினைத்துவிட்டோம். அந்த நபர்கள் தாங்கள் கொண்டு வந்த சாக்கு பைகளை ஒரு
மறைவிடத்தில் வைத்து தீ வைத்துவிட்டு அங்கிருந்து ஓடி விட்டனர். அந்த
இடத்திலிருந்து தீயுடன் புகை வருவதை ஓடிவந்து பார்த்தோம். தீயை அனைத்து
பார்த்தால் அனைத்தும் நூறு மற்றும் ஐநூறு ரூபாய் கட்டுகள். இவை உண்மையான
நோட்டுகளா அல்லது விளையாட்டுக்கு தயாரிக்கப்பட்ட நோட்டுகளா என்ற சந்தேகம்
வந்தது' அதனால் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார்
சோதனை செய்ததில் அவை அனைத்தும் உண்மையான கரன்சி நோட்டுகள் என்பது தெரிய
வந்தது. வந்தவர்கள் யார் , பணத்தை எதற்க்காக எரித்தனர் என்பது குறித்து
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

ஒரு அதிர்ச்சி சம்பவம். Empty Re: ஒரு அதிர்ச்சி சம்பவம்.

Post by சிவா Tue Jan 25, 2011 10:04 am

உண்மையாகவே பணத்தை எரிப்பவர்கள் இவ்வாறு மற்றவர்கள் கண்களில் படுமாறு செய்ய மாட்டார்கள்!


ஒரு அதிர்ச்சி சம்பவம். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு அதிர்ச்சி சம்பவம். Empty Re: ஒரு அதிர்ச்சி சம்பவம்.

Post by மஞ்சுபாஷிணி Tue Jan 25, 2011 10:04 am

ஏழைகளுக்கு கொடுத்து உதவி இருந்தால் மனசு திருப்தியாவது கிடைத்திருக்குமே சோகம்

இப்படியாருக்குமே உபயோகப்படாமல் கொளுத்தி விட்டார்களே....

தகவலுக்கு அன்பு நன்றிகள் முருகேசன்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு அதிர்ச்சி சம்பவம். 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஒரு அதிர்ச்சி சம்பவம். Empty Re: ஒரு அதிர்ச்சி சம்பவம்.

Post by தோற்றுப்போனவன் Tue Jan 25, 2011 10:10 am

வடை போச்சே ............... என்ன கொடுமை சார் இது
தோற்றுப்போனவன்
தோற்றுப்போனவன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 33
இணைந்தது : 03/01/2011

Back to top Go down

ஒரு அதிர்ச்சி சம்பவம். Empty Re: ஒரு அதிர்ச்சி சம்பவம்.

Post by கலைவேந்தன் Tue Jan 25, 2011 11:54 am

அதிர்ச்சியான விடயம் தான்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஒரு அதிர்ச்சி சம்பவம். Empty Re: ஒரு அதிர்ச்சி சம்பவம்.

Post by ARR Tue Jan 25, 2011 12:06 pm

பெல்லாரிக்கு வெங்காயம் வாங்க வந்திருப்பாங்க.. விலையைக் கேட்டதும் கடுப்பாகி இப்படிப் பண்ணிட்டாங்க போல..


ஒரு அதிர்ச்சி சம்பவம். 0018-2ஒரு அதிர்ச்சி சம்பவம். 0001-3ஒரு அதிர்ச்சி சம்பவம். 0010-3ஒரு அதிர்ச்சி சம்பவம். 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ஒரு அதிர்ச்சி சம்பவம். Empty Re: ஒரு அதிர்ச்சி சம்பவம்.

Post by கலைவேந்தன் Tue Jan 25, 2011 12:08 pm

ஹாஹா... இருக்கலாம்... நீங்க சொன்னா சரிதான்..! புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஒரு அதிர்ச்சி சம்பவம். Empty Re: ஒரு அதிர்ச்சி சம்பவம்.

Post by உதயசுதா Tue Jan 25, 2011 12:54 pm

அட பாவிகளா.
அது உண்மையான பணமாக இருக்காது என்று மனதை தேற்றி கொள்வோம்


ஒரு அதிர்ச்சி சம்பவம். Uஒரு அதிர்ச்சி சம்பவம். Dஒரு அதிர்ச்சி சம்பவம். Aஒரு அதிர்ச்சி சம்பவம். Yஒரு அதிர்ச்சி சம்பவம். Aஒரு அதிர்ச்சி சம்பவம். Sஒரு அதிர்ச்சி சம்பவம். Uஒரு அதிர்ச்சி சம்பவம். Dஒரு அதிர்ச்சி சம்பவம். Hஒரு அதிர்ச்சி சம்பவம். A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஒரு அதிர்ச்சி சம்பவம். Empty Re: ஒரு அதிர்ச்சி சம்பவம்.

Post by SK Tue Jan 25, 2011 1:23 pm

ARR wrote:பெல்லாரிக்கு வெங்காயம் வாங்க வந்திருப்பாங்க.. விலையைக் கேட்டதும் கடுப்பாகி இப்படிப் பண்ணிட்டாங்க போல..

பெரிய வெங்காயமா சாம்பார் வெங்காயமா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஒரு அதிர்ச்சி சம்பவம். Empty Re: ஒரு அதிர்ச்சி சம்பவம்.

Post by krishnaamma Tue Jan 25, 2011 4:08 pm

பயம் பயம் பயம் பயம் பயம் பயம் அநியாயம், யாருக்காவது கொடுத்து இருக்கலாம் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு அதிர்ச்சி சம்பவம். Empty Re: ஒரு அதிர்ச்சி சம்பவம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம்
»  * மாரத்தான் ஓட்டத்தில் பயங்கரம் * சென்னை தீவுத் திடலில் அதிர்ச்சி சம்பவம்
» முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..!
» எலியினால் நடந்த கொலை: டெல்லியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்
» ஈரானில் 650 மாணவிகளுக்கு விஷம் கொடுத்த அதிர்ச்சி சம்பவம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum