ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

Top posting users this week
ayyasamy ram
சுட்டது யாரோ ? Poll_c10சுட்டது யாரோ ? Poll_m10சுட்டது யாரோ ? Poll_c10 
heezulia
சுட்டது யாரோ ? Poll_c10சுட்டது யாரோ ? Poll_m10சுட்டது யாரோ ? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட்டது யாரோ ?

+2
சிவா
mkamal
6 posters

Go down

சுட்டது யாரோ ? Empty சுட்டது யாரோ ?

Post by mkamal Tue 25 Jan 2011 - 11:00

சுட்டது யாரோ ?
(பி.எம். கமால், கடையநல்லூர்)


அம்பானி டாட்டா
ஆழ்கடலில் அடிபட்டால்
கொம்பாக மாறிக்
குத்திக் கிழித்திருக்கும்
மத்திய அரசு; மாறாக இங்கே
செத்து மடிவது என்
சிறுமீன வன்தானே ?

நாங்கள் சுடவில்லை
நல்லவர்கள் நாங்களெல்லாம்
யென்றால் கடற்பரப்பில்
எவன் வந்து
சுட்டுவிட்டான் ?
ஒருநேரம்-
புலிகளின் மீது
பழிகளைப் போட்டவர்கள்
இப்போது
எவர் மீது பழிபோட
எத்தனிக்கின்றார்கள் ?
மன்மோஹன் சிங்கு
மாறுவேடத்தில்
வந்து சுட்டதாய்ச்
சொன்னாலும் சொல்வார்கள் !
குஜராத்துக் காரனையோ
கோவாக் காரனையோ
குண்டுகள் துளைத்திருந்தால்
இந்நேரம் இந்தியாவில்
பிரளயம் ஏற்பட்டு
பிரச்சினை தீர்ந்திருக்கும் !
பாவம் ! தமிழ் மகன்
பதைபதைத்து சாகின்றான் !
கட்சித் தலைவர்கள்
கடிதமும் தந்தியுமாய்
கடைமையை முடிக்கின்றார்!
உண்ணா விரதமென்று
ஒருவரும் இருக்கவில்லை !
சொன்னாலும் நம்ப மாட்டீர் !
சொல்லுகிறேன் கேளுங்கள் !
தமிழகத்து அரசியல்
தலைவர்கள் எல்லோரும்
தமிழனுக்குப் பாடுபடும்
தகுதியே இல்லாதவர்கள் !
சுயநலத்தை மட்டுமே
சூத்திரமாய்க் கொண்டவர்கள் !
mkamal
mkamal
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 17/01/2011

Back to top Go down

சுட்டது யாரோ ? Empty Re: சுட்டது யாரோ ?

Post by சிவா Tue 25 Jan 2011 - 11:02

///தமிழகத்து அரசியல்
தலைவர்கள் எல்லோரும்
தமிழனுக்குப் பாடுபடும்
தகுதியே இல்லாதவர்கள் !
சுயநலத்தை மட்டுமே
சூத்திரமாய்க் கொண்டவர்கள் !///

சிறந்த சமுதாயக் கவிதை!


சுட்டது யாரோ ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சுட்டது யாரோ ? Empty Re: சுட்டது யாரோ ?

Post by SK Tue 25 Jan 2011 - 15:02

சொன்னாலும் நம்ப மாட்டீர் !
சொல்லுகிறேன் கேளுங்கள் !
தமிழகத்து அரசியல்
தலைவர்கள் எல்லோரும்
தமிழனுக்குப் பாடுபடும்
தகுதியே இல்லாதவர்கள் !
சுயநலத்தை மட்டுமே
சூத்திரமாய்க் கொண்டவர்கள்
!


 


அவர்களுக்கு அது மட்டும் தானே தகுதி



SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சுட்டது யாரோ ? Empty Re: சுட்டது யாரோ ?

Post by arsad Tue 25 Jan 2011 - 15:45

சுட்டது யாரோ ? 154550 பாராட்டுக்கள் நண்பா.......
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

சுட்டது யாரோ ? Empty Re: சுட்டது யாரோ ?

Post by பிளேடு பக்கிரி Tue 25 Jan 2011 - 15:50

உண்மை தான் இன்றைய தமிழனின் நிலையும் இது தான் சுட்டது யாரோ ? 677196 சுட்டது யாரோ ? 677196



சுட்டது யாரோ ? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சுட்டது யாரோ ? Empty Re: சுட்டது யாரோ ?

Post by மு.வித்யாசன் Tue 25 Jan 2011 - 16:15

கடையநல்லூர் நண்பா எனக்கு கடையம் தான். வால்துகள்.


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

சுட்டது யாரோ ? Empty Re: சுட்டது யாரோ ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum