புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது சொத்து? Poll_c10எது சொத்து? Poll_m10எது சொத்து? Poll_c10 
25 Posts - 69%
heezulia
எது சொத்து? Poll_c10எது சொத்து? Poll_m10எது சொத்து? Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
எது சொத்து? Poll_c10எது சொத்து? Poll_m10எது சொத்து? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது சொத்து? Poll_c10எது சொத்து? Poll_m10எது சொத்து? Poll_c10 
361 Posts - 78%
heezulia
எது சொத்து? Poll_c10எது சொத்து? Poll_m10எது சொத்து? Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
எது சொத்து? Poll_c10எது சொத்து? Poll_m10எது சொத்து? Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
எது சொத்து? Poll_c10எது சொத்து? Poll_m10எது சொத்து? Poll_c10 
8 Posts - 2%
prajai
எது சொத்து? Poll_c10எது சொத்து? Poll_m10எது சொத்து? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எது சொத்து? Poll_c10எது சொத்து? Poll_m10எது சொத்து? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எது சொத்து? Poll_c10எது சொத்து? Poll_m10எது சொத்து? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
எது சொத்து? Poll_c10எது சொத்து? Poll_m10எது சொத்து? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எது சொத்து? Poll_c10எது சொத்து? Poll_m10எது சொத்து? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எது சொத்து? Poll_c10எது சொத்து? Poll_m10எது சொத்து? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது சொத்து?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 8:56 am

முனுசாமி ஒரு ஏழை விவசாயி. அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துபவர். அவருக்கு நான்கு புதல்வர்கள் இருந்தனர். ஒருவரும் பொறுப்பின்றி அடிக்கடி அடிதடி சண்டையில் இறங்கி காலத்தை வீணாகக் கழித்தனர். முனுசாமி, தாயில்லா தன் மகன்களுக்காக பெரிதும் வருந்தினார். அவர்களை நல்வழிப்படுத்த முடியாமைக்காக மனம் விட்டு நாள்தோறும் அழுதார். இப்படி இருக்கையில் ஒருநாள் முனுசாமி திடீரென்று நோய்வாய்ப்பட்டார். நாளுக்கு நாள் அவர் உடல்நிலை மோசம் அடைந்தது. பிள்ளைகள் அவரைப்பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.

சில நாட்களில் முனுசாமியின் உடல்நிலை மிக மோசமானது. தான் உயிருடன் இருக்க மாட்டோம் என்று நினைத்த முனுசாமி, கடைசி காலத்திலாவது மகன்களைத் திருத்த விரும்பினார். நான்கு மகன்களையும் அருகில் அழைத்தார்.

தன்னிடம் பெரும் சொத்து இருப்பதாகவும், அதை அவர்களுக்கு கொடுக்க விரும்புவ தாகவும் கூற, நான்கு மகன்களும் போட்டி போட்டுக்கொண்டு அப்பாவின் முன் கைகட்டி வாய் பொத்தி நின்றனர். இந்த உலகை நினைத்து முனுசாமி சிரித்துக் கொண்டார். அவர் மகன்களோ, `அப்பா ஏதோ நமக்குத் தெரியாமல் புதையல் வைத்திருக்கிறார்' என்றும், அது இருக்கும் இடம் கூறி பிரித்துக் கொடுக்கவே அழைக்கிறார் என்றும் நினைத்து மகிழ்ச்சியுடன் நின்றிருந்தனர்.

"என் செல்ல மகன்களே! என் சொத்தை இப்போது உங்களுக்கு காட்டப்போகிறேன். அதுபடி நடந்தால் நீங்கள் வாழ்வில் எப்போதும் வெற்றி பெறலாம். இந்த சொத்து மற்ற சொத்துக்களைப் போல் செலவு செய்ய செய்ய கரையாது. கவலையே வேண்டாம். நான் கொடுக்க இருக்கும் சொத்தை வாழ்க்கையில் சரியாகப் பயன்படுத்துவீர்களா?'' என்று கேட்கவும், நான்கு புதல்வர்களும் `சரி' என்பதாக வேகமாகத் தலை ஆட்டினர்.

இப்போது முனுசாமிக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க ஆரம்பித்தது. நான்கு மகன்களும் அப்பாவிடம் பிரியமாக வந்து ஒருவன் அவர் மார்பை நீவி விட, அடுத்தவன் தண்ணீர் கொடுக்க, இன்னொருவன் அவர் கால்களை மெல்ல அமுக்கிவிட, கடைசி மகனோ அப்பாவின் கட்டளைக்காக காத்து நின்றான். அப்போது நால்வரையும் பார்த்து, "இதுவே என் சொத்து'' என்று கூறி இரு கைகளையும் உயரே தூக்கினார் முனுசாமி. ஒரு கை நன்கு மூடி இருந்தது. அடுத்த கை நன்கு திறந்திருந்தது.

"என்ன இதுவா சொத்து?'' என்று மூத்த மகன்கள் கோபத்துடன் தந்தையைப் பார்க்க, நான்காவது மகன் மட்டும், "அப்பா, இப்படி நீங்கள் செய்ததின் பொருள் என்ன?'' என்று கேட்டான்.

"மகனே! `எப்போதும் வாயை மூடியே வைத்திரு' என்பதை என் மூடிய கை உணர்த்தியது. அதேபோல் `எப்போதும் இதயத்தை திறந்து வை' என்பதை என் திறந்த கை உணர்த்தியது'' என்று முனுசாமி கூறவும், அவர் உயிர் பிரியவும் சரியாக இருந்தது. நான்காவது மகன் யோசித்தான்.

"கோபம் தலைக்கேற, அதனால் வாய் வார்த்தை முற்றிதானே சண்டை வருகிறது. வாயை மூடிக்கொண்டால் சச்சரவுக்கும், அதனால் விளைகிற பிரச்சினைகளுக்கும் வழியே இல்லாமல் போகும் அல்லவா? அதேபோல் `இதயத்தைத் திற' என்று கூறினார். நம் இதயத்தைத் திறந்திருந்தால் அனைவரையும் அன்புடன் அரவணைத்துச் செல்லும் பண்பு பிறக்கும். அதனால் அனைவரின் அன்பும், நேசமும் நமக்கு கிடைக்கும்.

எதிரி என்று யாரும் இருக்க மாட்டார்கள். வாழ்வும் மகிழ்வாகவும், வளமுள்ளதாகவும் இருக்கும். போட்டியும், பொறாமையும், சண்டையும், சச்சரவும் இல்லாத நட்பும், அன்பும் கூடிய வாழ்க்கைதான் இனிக்கும். அந்த வாழ்க்கைதான் உண்மையில் விலைமதிக்க முடியாத சொத்தாகும். இதைத்தான் நமக்கு அப்பா கொடுத்துச் சென்றுள்ளார்'' என்று கூறினான் கடைசி மகன். மற்ற மூவரும் அதை உணர்ந்து, நான்கு மகன்களும் அப்பா தந்த சொத்துபடி வாழ்ந்தனர்.

ஜி. சுப்பிரமணியன்




எது சொத்து? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Tue Jan 25, 2011 9:18 am

எது சொத்து? 677196 எது சொத்து? 677196 எது சொத்து? 677196



அகீல் எது சொத்து? 154550

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக