ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது துறவு?

2 posters

Go down

எது துறவு? Empty எது துறவு?

Post by சிவா Tue Jan 25, 2011 8:54 am

சீனாவில் புகழ்பெற்ற ஒரு துறவி வாழ்ந்து வந்தார். தான் உண்டு, தன்னுடைய வேலை உண்டு என்று இருப்பது தான் அவருக்குப் பழக்கம்.

ஒருநாள் பெரிய கூட்டமொன்று ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு, துறவியின் இருப்பிடத்திற்கு வந்தது. என்ன விஷயமென்று கேட்டார், துறவி.

"இது உங்களுடைய குழந்தை. துறவி வேஷம் போடுகிற நீங்கள், அநியாயமாக ஒரு பெண்ணைக் கெடுத்து, ஒரு குழந்தையையும் கொடுத்து அவளை ஏமாற்றி விட்டீர்களே... இதுதான் உங்கள் தர்மமா?'' என்று கூட்டத்தினர் ஆவேசமாகக் கத்தினர்.

ஒருகணம் அவர்களை உற்றுப் பார்த்த துறவி, "அப்படியா, குழந்தையை என்னிடம் கொடுத்து விடுங்கள். இது என்னுடைய குழந்தை என்பதால், அதைப் பராமரிக்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன்'' என்றார். குழந்தையை அவரிடம் ஒப்படைத்து விட்டு கலைந்து சென்றது கூட்டம்.

குழந்தையைக் கையில் ஏந்தியபடி, வீடு வீடாகச் சென்று குழந்தைக்கு பால் கேட்டார் துறவி. அவர் நடத்தை கெட்டவர் என்று மக்கள் எண்ணியதால், ஒருவர் கூட கதவைத் திறக்கவில்லை. குழந்தை பசியால் கதறத் தொடங்கியது.

கடைசியாக ஒரு வீட்டின் கதவைத் தட்டியபோது, கதவைத் திறந்து கொண்டு ஒரு பெண் வெளியே வந்தாள். அவளிடமும் குழந்தைக்கு பால் கேட்டார் துறவி. குழந்தை பாலுக்கு அழுவதைக் கண்ட அந்தப்பெண், துறவியிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு, அவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாள்.

"என்னுடைய காதலன் என்னை ஏமாற்றி விட்டான். அவனை காட்டிக் கொடுக்கக்கூடாது என்பதற்காகத்தான், நீங்கள் தான் குழந்தையின் தந்தை என்று சொன்னேன். தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள்'' என்று கதறினாள்.

துறவி எதுவும் பேசாமல் அவளைப் பார்த்து புன்முறுவல் பூத்தார். விஷயமறிந்த மக்கள், துறவியைத் தவறாக எண்ணியதற்காக மனம் வருந்தி அவரிடம் மன்னிப்பு கேட்டனர். "வீண் பழியைச் சுமந்து, குழந்தையை உங்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடிந்தது?'' என்று துறவியிடம் கேட்டார் ஒருவர்.

"பற்றற்ற மனநிலையில் பற்ற வேண்டியதை பற்றிக் கொள்வது தான் துறவு'' என்று விளக்கமளித்தார், துறவி.


எது துறவு? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எது துறவு? Empty Re: எது துறவு?

Post by அகீல் Tue Jan 25, 2011 9:29 am

"பற்றற்ற மனநிலையில் பற்ற வேண்டியதை பற்றிக் கொள்வது தான் துறவு''

எது துறவு? 677196 எது துறவு? 677196


அகீல் எது துறவு? 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum