புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
90 Posts - 77%
heezulia
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
255 Posts - 77%
heezulia
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
8 Posts - 2%
prajai
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏரிகளைப் போற்றிய முன்னோர்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Feb 27, 2015 12:37 am

ஏரிகளைப் போற்றிய முன்னோர்! HnE3DXeRVGLLoGguCne0+ponneri_2323043g
கோடைக்கு முன்னரே அதன் வெம்மை தாக்குகிறது. பாசன பாதிப்பு மட்டுமல்ல, இனி குடிநீர் பிரச்சினைகளும் அதிகரிக்கும். நிலத்தடி நீர்வளத்தைக் காப்பதில் நம் முன்னோர் போற்றிப் பாதுகாத்த நீர் மேலாண்மை நுணுக்கத்தை நாம் மறந்ததன் நிதர்சன உதாரணம், இன்றைய அரியலூர் மாவட்டம் எதிர்கொண்டிருக்கும் வறட்சி.

ஆழி சூழ் உலகு என்பதுபோல, அரியலூர் பகுதி ஏரிகளால் ஆனது. வடக்கை வென்ற ராஜேந்திர சோழன் தனது வெற்றித்தூணை நீர்மயமாக உருவாக்கிய பொன்னேரி என்ற சோழகங்கமே இந்த பெருமையைச் சொல்லும். இந்த வரிசையில் மற்றொன்று, 40 ஆயிரம் ஏக்கர் பாசனப்பரப்புக்கு ஈடுகொடுத்த காமரசவள்ளி ஏரி.

இவை தவிர திருமழபாடி ஏரி, ஜெயங்கொண்டம் ஆவேரி, செம்பியன் மாதேவி பேரேரி மற்றும் விக்கிரமங்கலம், செட்டித்திருக்கோணம், தவுத்தாய் குளம், அரசு நிலையிட்டான், குறிஞ்சான் குளம், சென்னிவனம், தாமரை குளம், மல்லான்குளம், மரவனேரி என ஊர்தோறும் கிராமம் தோறும் ஏரிகள் உண்டு. பொதுப்பணித் துறையினரின் 69 ஏரிகள் மட்டுமல்லாது, ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் சிறிதும் பெரிதுமாய் மொத்தம் 1,662 ஏரிகள் ஆவணக் கணக்கில் வருகின்றன. இன்று அவற்றில் பெரும்பாலானவை ஆக்கிரமிப்பின் பிடியிலும், பராமரிப்பின்றியும் அழிவின் விளிம்பிலும் இருக்கின்றன.

அரியலூரை உதாரணமாக்கி நம் முன்னோர் ஏரிகளைப் பராமரித்ததன் பாரம்பரியம் குறித்து சொல்கிறார், அரியலூர் அரசு கலைக்கல்லூரி முன்னாள் முதல்வரும் பகுதியின் வரலாற்று ஆய்வாளருமான இல.தியாகராஜன்.

“அன்றைய சமூகவாரியான தனி ஏரிகள் உட்பட, ஊர்தோறும் ஏராளமாய் ஏரிகள் உண்டு. ஏரி உருவாக்கலில் தலைக்கு ஒரு குழி என்ற கணக்கில் ஊரார் உழைப்பு கட்டாயமாக்கப்பட்டிருந்தது. விவசாய நிலம் இல்லாதவர்கள் கூட, குடிநீர் மற்றும் கால்நடைகளின் தேவைக்காக நீர்நிலைகளைச் சார்ந்திருந்ததால் வீடுதோறும் 10-80 வயதுக்கு உட்பட்டவர்கள் கட்டாயம் ஏரி வெட்ட வந்தாக வேண்டும். ஏரிவாரியம் மற்றும் கிராம நிர்வாக சபைகள் இவற்றைக் கண்காணித்து ஒருங்கிணைக்கும்.

எந்தவொரு ஏரியின் வரத்துவாய்க் கால்களையும் யாரும் அடைக்கக் கூடாது. நீர்வரத்து அதிகரித்து ஒரு ஏரி நிரம்பி தளும்பினால், அடுத்த ஏரிக்கு தானாக நீர் செல்லுமாறு திட்டமிடப்பட்டிருந்தன. பொன்னேரி நிரம்பினால், வாய்க் கால்கள் வீராணத்துக்கு நீரை கொண்டுசெல்லும். ஏரி பராமரிப் புக்காக, மாரிக் காலத்தில் மீன் பிடிப்பு குத்தகை விடப்பட்டது. இதுவே கோடைக் காலத்தில் வறண்டு போகும் ஏரிப்பரப்பின் களிமண், புஞ்சை நிலத்தை வளப்படுத்துவதற்காக விற்பனை செய்யப்பட்டது.

‘ஏரி வாரிய பெருமக்கள்’, ‘வாய்க்கால்த்தலை அரையர்கள்’ என்று பல்வேறு பெயர்களில் ஏரியைக் காத்தவர்கள் சிறப்பிக்கப் பட்டுள்ளனர். ஏரிகளை அசுத்தப் படுத்தினால் தெய்வ நிந்தனைக்கு நிகராக கடும் தண்டனை வழங்கப் பட்டது. ஏரிகளைச் சுற்றி மரம் நட்டு நிழலுக்கும், பறவைகள் வருகைக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், பாளையக் காரர்கள், ஜமீன்தார்கள் என வழிவழியாக வந்த ஏரிகளைக் காக்கும் மரபு இன்று வழக்கொழிந்திருக் கிறது. அதன் பலனை அரியலூர் மக்கள் இன்று அறுவடை செய்துகொண்டிருக் கிறார்கள்” என்றார் இல.தியாகராஜன். நமது முன்னோரின் நீராதார பொக்கிஷங்களை, வரும் சந்ததி யினருக்கு சேதாரமின்றி விட்டுச் செல்வதாவது நமது பங்களிப்பாக இருக்கட்டும். (நன்றி-தேஹிண்டுதமிழ்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Feb 27, 2015 12:43 am

சாமி wrote:‘ஏரி வாரிய பெருமக்கள்’, ‘வாய்க்கால்த்தலை அரையர்கள்’ என்று பல்வேறு பெயர்களில் ஏரியைக் காத்தவர்கள் சிறப்பிக்கப் பட்டுள்ளனர். ஏரிகளை அசுத்தப் படுத்தினால் தெய்வ நிந்தனைக்கு நிகராக கடும் தண்டனை வழங்கப் பட்டது. ஏரிகளைச் சுற்றி மரம் நட்டு நிழலுக்கும், பறவைகள் வருகைக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

மேற்கோள் செய்த பதிவு: 1123026

ஏரிகளைப் போற்றிய முன்னோர்! HbfZz1sURM2xCxrEssYo+data=U4aSnIyhBFNIJ3A8fCzUmaVIwyWq6RtIfB4QKiGq_w,GcBJ78WuCcHFgOOPj1jUVOqNZcX_UEHWsvPfXvBDL86hFm4FsEa0w5Szo9l2woVuLJ-4QUzwchE2WDCH3iqQMTQtewc2nBsSJN1YCpuizIYLjXGjgGfO7ZLPkgBKDE7M2s6CTKIoVt8tc9ffl6JB58VdVrs9ryWLtrsrwBV

இப்பொழுது எல்லாம் தமிழ்நாட்டில் "ஏரி ஸ்கீம்" என்று போர்டு போடுகிறார்கள்.
ஏதோ தமிழ்நாட்டில் புது ஏரி கட்டுகிறார்கள் என்று ஏமாந்துவிடாதீர்கள்.
இருக்கிற ஏரிகளை மூடி பிளாட் போட்டு விற்பதுதான் "ஏரி ஸ்கீம்".

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 27, 2015 11:51 am

நீராதாரத்தை மேல்படுத்திய காலமென்று இருந்தது பழைய வரலாறு .
இப்போதும் (நீர் )தண்ணி வளத்தைதான் மேம்படுத்துகிறார்கள் .
வருங்காலங்களில் " நீர் " என்பது
விளிக்கும் பொருளாகத்தான் இருக்கும், போலிருக்கு .
நல்லத் தகவல் , சாமி அவர்களே , நன்றி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Wed Jun 17, 2015 8:39 pm

சாமி wrote:
சாமி wrote:‘ஏரி வாரிய பெருமக்கள்’, ‘வாய்க்கால்த்தலை அரையர்கள்’ என்று பல்வேறு பெயர்களில் ஏரியைக் காத்தவர்கள் சிறப்பிக்கப் பட்டுள்ளனர். ஏரிகளை அசுத்தப் படுத்தினால் தெய்வ நிந்தனைக்கு நிகராக கடும் தண்டனை வழங்கப் பட்டது. ஏரிகளைச் சுற்றி மரம் நட்டு நிழலுக்கும், பறவைகள் வருகைக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

மேற்கோள் செய்த பதிவு: 1123026

ஏரிகளைப் போற்றிய முன்னோர்! HbfZz1sURM2xCxrEssYo+data=U4aSnIyhBFNIJ3A8fCzUmaVIwyWq6RtIfB4QKiGq_w,GcBJ78WuCcHFgOOPj1jUVOqNZcX_UEHWsvPfXvBDL86hFm4FsEa0w5Szo9l2woVuLJ-4QUzwchE2WDCH3iqQMTQtewc2nBsSJN1YCpuizIYLjXGjgGfO7ZLPkgBKDE7M2s6CTKIoVt8tc9ffl6JB58VdVrs9ryWLtrsrwBV

இப்பொழுது எல்லாம் தமிழ்நாட்டில் "ஏரி ஸ்கீம்" என்று போர்டு போடுகிறார்கள்.
ஏதோ தமிழ்நாட்டில் புது ஏரி கட்டுகிறார்கள் என்று ஏமாந்துவிடாதீர்கள்.
இருக்கிற ஏரிகளை மூடி பிளாட் போட்டு விற்பதுதான் "ஏரி ஸ்கீம்".
மேற்கோள் செய்த பதிவு: 1123027

ஏரிகளைப் போற்றிய முன்னோர்! 103459460 ஏரிகளைப் போற்றிய முன்னோர்! 103459460 ஏரிகளைப் போற்றிய முன்னோர்! 103459460

மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 17, 2015 9:04 pm

இப்பல்லாம் இருக்குர ஏரியை மூடிவிடுகிறார்கள் அய்யா! சோகம் சோகம்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Fri Jun 19, 2015 11:27 am

ஏரிகளைப் போற்றிய முன்னோர்! 103459460

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக