புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு!
Page 1 of 1 •
கடந்த ஞாயிறுகளில் நீயா நானாவில் நகரங்களில் இருக்கக்கூடிய பிள்ளைகளின் அன்றாட வாழ்வினில் தமிழுக்கான இடம் குறைந்து போனது பற்றி கலந்துரையாடினார்கள். இந்த நீயா நானா ரொம்பவே ஆரோக்கியமான நிகழ்ச்சியாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஒரு ஆள் பேசிய போதுதான் எனக்கு ரத்தக் கொதிப்பே வந்துவிடுவது போன்று இருந்தது. எனக்கு மட்டுமல்ல, தமிழை நேசிக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நிச்சயம் ரத்தக் கொதிப்பு எல்லாமே அதிகரித்திருக்கும் என்றே நினைக்கிறேன்.
அந்த ஆள் பேசியது இதுதான், “என்னுடைய குழந்தைகள் ஆங்கிலம் பேசும் போது எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் அதில ஒரு படி மேலே போய் அவர்கள் பேசுவதில் ஏதாவது குறை இருக்கா என்று கண்டு பிடித்து திருத்தம் சொல்லுவேன்… என் பொண்ணு ஆங்கிலத்தை தவறாக பேசினால் எனக்கு அது வருத்தமாகத்தான் இருக்கும். அவ சிபிஎஸ்சில படிக்கிறா. நானும் அதிலதான் படிச்சேன். அவ இப்போ ஒன்பதாம் வகுப்பு படிக்கிறா. நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, எப்படி ஆங்கிலம் பேசினேன், அவ இப்போ எப்படி பேசுகிறா என்பதை ஒப்புமைப்படுத்திப் பார்ப்பேன். இருபத்தைந்து வருஷம் ஆகிப் போச்சு. பரிணாம வளர்ச்சியில இப்போ, 9 ஆம் வகுப்பு படிக்கிற அவ இன்னும் நல்லா ஆங்கிலம் பேசணும்…
அவ சரியா பேசாத பட்சத்தில ‘பள்ளிக்கூடத்தில ஆங்கிலம் பேசாதவங்கதான் உன் நட்பு வட்டாரத்தில இருக்காங்களா…’ என்று நான் என் பொண்ணுகிட்ட கேட்பேன்.
இன்னிக்கு இருக்கிற சூழ்நிலையில ஆங்கிலம் சரியாகத்தான் பேசியாகணும்… விமான நிலையங்கள், நட்சத்திர விடுதிகள் போன்ற இடங்களில் போகும் போது என் பொண்ணு கண்டிப்பா ஆங்கிலம் பேசணும்னு நான் எதிர்பார்ப்பேன். வெளியிடங்களில் அவள் ஆங்கிலம் பேசவில்லை என்றால் மனசுக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கும். அவள் தவறாக பேசினால், எனது முக பாவனைகளில் அதை புரிய வைப்பேன்…” என்று பேசினார் அவர்.
மற்ற எல்லா பெற்றோர்களையும் விட, இவர் பேச்சுதான் ரொம்பவே கடுப்பாக்கியது. இவர் பேச்சைக் கேட்கும் போது ஆறு படத்தில் வரும் நடிகர் ஷாம்ஸ்தான் நினைவுக்கு வந்தார். (அந்த வீடியோ கீழே…)
ஏம்பா, நீங்க வெறும் வேலை பார்க்கிறதுக்கு மட்டும்தான் உங்க பிள்ளைங்களை படிக்க வைக்கிறீங்களா? ன்னுதான் அவங்களைப் பார்த்து கேட்கணும் போல இருந்தது.
இதெற்கெல்லாம் பதிலடி கொடுப்பது போல் பேசினார்கள் சிறப்பு விருந்தினர்களும், கடைசியில் பேசிய கோபிநாத்தும். ‘தாய் மொழி தெரியாத குழந்தைகளுக்கு கற்பனைத் திறன் மங்கிப் போயிரும்…’ என்றார் கோபிநாத். இனிமேலாவது இது போன்ற ஆங்கில மோகத்தில் இருக்கும் பெற்றோர்கள் திருந்துறாங்களா பார்க்கலாம்.
நன்றி - தமிழ்நியூஸ்24x7.காம்
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
எனக்கு கடைசியில் நிகழ்ச்சி நடத்துனர் கொடுத்த கருத்துரை தான் வருத்தமளித்தது. சரி தவறென்பதை அவர் அவரே தீர்மானம் செய்து கொள்ளலாம், இப்படி தான் செய்ய வேண்டும் என்று இந்நிகழ்ச்சி வலியுறுத்தவில்லை என்று சொல்லும் பொழுது, இது போன்ற நிகழ்ச்சியின் நோக்கம் என்ன என்பதே புரியவில்லை. இரு தரப்புமே சரி என்ற பொழுது விவாதம் எதற்கு ?
ஒரு புறம் கொலை செய்தவரையும் இன்னொரு புறம் அவர்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் உட்கார வைத்து இருவரின் கருத்திலும் நியாயம் உள்ளது என்று சொல்வது போல் இருந்தது இந்நிகழ்வு. தமிழன் தமிழ் படிப்பது அவசியம் என்று ஆணித்தரமாக வலியுறுத்தப்படவில்லை.

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
நீயா நானா நிகழ்ச்சிக்கு வரும் பெரும்பாலோரின் நோக்கமே தங்கள் ஆங்கில அறிவை வெளிக்காட்டுவதுதானே? (நிகழ்ச்சியை நடத்துபவரும் இதற்கு வீதி விலக்கல்ல). அதைத்தானே ஒவ்வொரு வாரமும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்? மாற்றம் என்பது மக்களின் அடி மனதிலிருந்து வரவேண்டும். அது நடக்காதவரை வேறென்ன பெரிதாக நாம் எதிர்பார்த்துவிட முடியும்?
பார்த்திபன் wrote:நீயா நானா நிகழ்ச்சிக்கு வரும் பெரும்பாலோரின் நோக்கமே தங்கள் ஆங்கில அறிவை வெளிக்காட்டுவதுதானே? (நிகழ்ச்சியை நடத்துபவரும் இதற்கு வீதி விலக்கல்ல). அதைத்தானே ஒவ்வொரு வாரமும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்? மாற்றம் என்பது மக்களின் அடி மனதிலிருந்து வரவேண்டும். அது நடக்காதவரை வேறென்ன பெரிதாக நாம் எதிர்பார்த்துவிட முடியும்?
விளம்பர வருமானத்திற்க்கு வண்டி ஓட்டும் இவர்களிடம் நல்லதை எதையும் எதிர்பார்க்க முடியாது
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நீயா நானா மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தாலும்.
இது ஒரு விளம்பர தாரர் நிகழ்சி.
அனைவரையும் கவரும் படியாக எடிட் பண்ணி யே ஒளி பரப்ப படுகிறது.
இது ஒரு விளம்பர தாரர் நிகழ்சி.
அனைவரையும் கவரும் படியாக எடிட் பண்ணி யே ஒளி பரப்ப படுகிறது.
பெண்கள் தாலி அணிவதை பற்றி கேவலமாக ஒளிபரப்பிய இந்த தொலைக்காட்சிகாரர்கள் என்ன நமக்காக நல்ல விஷயங்களை சொல்லபோகிறார்கள்.
இதுபோன்ற தொலைக்காட்சிகளை பார்ப்பதை விட Discovery,National Geograpic,History போன்ற தொலைக்காட்சிகளை பார்ப்பது எவ்வளவோ நல்லது. அறிவாவது வளரும்
இதுபோன்ற தொலைக்காட்சிகளை பார்ப்பதை விட Discovery,National Geograpic,History போன்ற தொலைக்காட்சிகளை பார்ப்பது எவ்வளவோ நல்லது. அறிவாவது வளரும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1