புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_vote_lcapஎனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_voting_barஎனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_vote_rcap 
65 Posts - 63%
heezulia
எனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_vote_lcapஎனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_voting_barஎனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_vote_rcap 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
எனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_vote_lcapஎனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_voting_barஎனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_vote_rcap 
8 Posts - 8%
mohamed nizamudeen
எனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_vote_lcapஎனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_voting_barஎனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
எனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_vote_lcapஎனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_voting_barஎனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_vote_lcapஎனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_voting_barஎனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_vote_rcap 
257 Posts - 44%
heezulia
எனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_vote_lcapஎனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_voting_barஎனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_vote_rcap 
221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_vote_lcapஎனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_voting_barஎனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%

17 Posts - 3%
prajai
எனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_vote_lcapஎனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_voting_barஎனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
எனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_vote_lcapஎனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_voting_barஎனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_vote_lcapஎனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_voting_barஎனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun
எனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_vote_lcapஎனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_voting_barஎனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது குட்டிக்கவிதைகள் .....(கவிஞர் செல்வா)

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

j.selvaa
j.selvaa
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 10/01/2011
http://இன்ஃபோஜ்.செல்வா@ஜிமெய்ல்.கொம் ,

Postj.selvaa Tue Jan 11, 2011 2:19 pm

First topic message reminder :

முத்தமிடாதீர்கள்.
வெட்கமாயிருக்கிறது
"தொலைபேசி"

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jan 11, 2011 10:02 pm

mohan-தாஸ் wrote:முக்கியமானதை செய்யாமல் மற்றதை செய்கிறீர் முதல் உங்கள் அறிமுகம் வேண்டும் யார் எங்கிருந்து வருகிறீர் ஈகரை அறிமுகம் எவ்வாறு உங்களுக்கு கிடைத்தது இப்படி வாங்க.
ஓகே முடியல!

அதானே... காரியப்பட்டிக்காரரே... உங்க காரியம் சொல்லுங்க...! புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
j.selvaa
j.selvaa
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 10/01/2011
http://இன்ஃபோஜ்.செல்வா@ஜிமெய்ல்.கொம் ,

Postj.selvaa Mon Jan 24, 2011 10:01 pm

மழை நின்ற பிறகும்
மரங்கள் சேமித்து வைத்திருக்கும்
மழைத்துளிகளைப் போல - நீ
வந்து போன பிறகும்
உன் நினைவுகள் மட்டும்
அப்படியே........

j.selvaa
j.selvaa
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 10/01/2011
http://இன்ஃபோஜ்.செல்வா@ஜிமெய்ல்.கொம் ,

Postj.selvaa Mon Jan 24, 2011 10:20 pm

அடிக்கடி வந்துவிட்டுப்போ!
அப்படியாவது பூத்துக்கொள்ளட்டும்
எங்கள் வீட்டு
ரோஜாச்செடி ........

கவிஞர் செல்வா
காரியாபட்டி.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jan 24, 2011 10:23 pm

இனி குட்டி குட்டி கவிதைகளை இதே திரியில் பதியுங்கள் கவிஞரே... சிறு சிறு கவிதைக்கு ஒவ்வொரு திரி தனியாக வேண்டாம். புரிதலுக்கு நன்றி.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
j.selvaa
j.selvaa
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 10/01/2011
http://இன்ஃபோஜ்.செல்வா@ஜிமெய்ல்.கொம் ,

Postj.selvaa Mon Jan 24, 2011 10:33 pm

அவன் வேறொருத்தியின்
கணவன்.

அவள் வேறொருவனின்
மனைவி.

இன்னும் இவர்களின்
பெயர்கள் மட்டும்
பள்ளிக்கூட சுவற்றில்
காதலர்களாய்......

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jan 24, 2011 10:36 pm

ஒருமுறை விதிகளைப் படியுங்கள் கவிஞரே... சொல்லி முடிக்கவில்லை மீண்டும் அதே செயலைச் செய்து இருக்கிறீர்கள்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
j.selvaa
j.selvaa
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 10/01/2011
http://இன்ஃபோஜ்.செல்வா@ஜிமெய்ல்.கொம் ,

Postj.selvaa Mon Jan 24, 2011 10:43 pm

அடி பெண்ணே !
தெய்வங்கள் எல்லாம்
கோவில்களில்தானே
குடியிருக்கும்.....
நீ மட்டும்
எப்படியடி ஊருக்குள்.....

கவிஞர் செல்வா
காரியாபாட்டி.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jan 24, 2011 10:56 pm

வேறு பதிவுகளை வாசிக்கவே மாட்டீரா... கடந்த ஒரு மணி நேரமாக உங்க கிட்ட மல்லாடிக்கிட்டு இருக்கேன்.. சோகம் பொறுமையை சோதிக்கிறீங்க கவ்விஞரே..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 24, 2011 11:06 pm

”கலை” வேந்தராகவே இருங்கப்பு..

இந்த உத்தியோகத்துல இவ்வளவு டென்ஷன் இருக்கா..!

எனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 0018-2எனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 0001-3எனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 0010-3எனது குட்டிக்கவிதைகள்  .....(கவிஞர் செல்வா) - Page 2 0001-3
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jan 24, 2011 11:11 pm

அட நீங்க வேறண்ணா... ஒரு மணி நேரமா போராடி ஒரு திரியை இணைச்சு நிமிர்ந்தா இன்னொரு திரி ... அதை இணைச்சு நிமிர்ந்தா இன்னொன்னு... கசக்கிப்பிழிஞ்சுட்டார் இந்த மாகவி..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக