ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள்

+4
ரூபன்
ramesh.vait
VIJAY
சிவா
8 posters

Go down

கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள் Empty கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள்

Post by சிவா Tue Aug 25, 2009 3:33 pm

கடற்கரையில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடுக்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நாளை மாலை கடற்கரை வரும் பொதுமக்களுக்கு பேப்பர் பைகளை மாநகராட்சி வழங்குகிறது. மெரினா கடற்கரை நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை அழகுப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை 6 மணிக்கு நேரில் ஆய்வு செய்ததுடன், கடற்கரைக்கு நடைபயிற்சி வரும் பொதுமக்களிடம் அழகுபடுத்தும் பணிகள் பற்றியும், அதிலுள்ள நிறை, குறைகள் பற்றி கேட்டார்.

அப்போது அங்கிருந்த ஏ.வி.எம். சரவணன் உட்பட பலர் மாநகராட்சிக்கு நன்றி தெரிவித்ததுடன், நடைபயிற்சி பாதையில் இருக்கைகள் அமைத்து தருமாறு கேட்டுக் கொண்டனர். பின்னர், மேயர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை 3.10 கி.மீ. நீளத்துக்கு ரூ.20 கோடியே 75 லட்சம் செலவில் அழகுபடுத்தும் பணி நடக்கிறது. நடைபாதையில் கிரானைட் கற்கள், கிரானைட் தூண்கள் மற்றும் துருப்பிடிக்காத ஸ்டீல் கைப்பிடிகள் அமைக்கும் பணிகள் நிறைவுபெறும் தருவாயில் உள்ளது. கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 4 இடங்களில் கழிப்பிடங்கள் அமைக்கப்படும். ரூ.3.50 கோடியில் மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. இதுவரை 90 சதவீத பணிகள் முடிந்துள்ளது.

மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, நாளை மாலை கடற்கரை வரும் பொதுமக்களுக்கு பேப்பர் பைகள் வழங்கப்படும். மாநகராட்சி நடவடிக்கை எடுத்ததன் மூலம் மெரினா கடற்கரையில் உள்ள 1,500 கடைகளில் குடிநீர் பாக்கெட்டுகள், பாப்கார்ன்கள், ரஸ்னா போன்றவை பிளாட்டிக் பொருட்களில் விற்பனை செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் ராஜேஷ் லக்கானி, தலைமை பொறியாளர் பி.முருகேசன், மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரன், மன்ற உறுப்பினர்கள் மதன்மோகன், உமாசாசவி ஆகியோர் உடன் இருந்தனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள் Empty Re: கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள்

Post by VIJAY Tue Aug 25, 2009 3:34 pm

மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள் Empty Re: கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள்

Post by ramesh.vait Tue Aug 25, 2009 8:15 pm

புன்னகை
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள் Empty Re: கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள்

Post by ரூபன் Tue Aug 25, 2009 8:16 pm

ஆ வந்திடார் ஊமை ரமேஷ்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள் Empty Re: கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள்

Post by ramesh.vait Sat Aug 29, 2009 1:02 pm

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள் Empty Re: கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள்

Post by தாமு Fri Sep 18, 2009 9:19 am

கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள் 677196 கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள் 677196 கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள் 677196 கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள் 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள் Empty Re: கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள்

Post by ஈகரைச்செல்வி Wed Jun 17, 2015 8:41 pm

இங்க கடற்கரை பிளாஸ்டி ஆ நிறைஞ்சு இருக்கு


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள் Empty Re: கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள்

Post by சரவணன் Wed Jun 17, 2015 9:03 pm

ஈகரைச்செல்வி wrote:இங்க கடற்கரை பிளாஸ்டி ஆ நிறைஞ்சு இருக்கு
எங்க கடற்கரை
எப்படி இருக்கு தெரியுமா?

கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள் Download


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள் Empty Re: கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள்

Post by Preethika Chandrakumar Fri Jun 19, 2015 11:26 am

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள் Empty Re: கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பூவிருந்தவல்லியில் சுமார் 500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
» அணுகுண்டை விட மோசமானது பிளாஸ்டிக் பைகள்! உச்ச நீதிமன்றம் அதிரடி...!
» சூரிய சக்தியில் இயங்கக்கூடிய பிளாஸ்டிக் குடிசைகள் - சிங்கப்பூர் கடற்கரையில் அமைக்க திட்டம்!
» பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க நூதன முறை: பாத்திரங்களில் கறி வாங்குவோருக்கு முட்டை இலவசம்; அசத்தும் மதுரை மைந்தர்
» பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை: அறிவோம் அழிப்போம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum