புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_c10கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_m10கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_c10 
41 Posts - 68%
heezulia
கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_c10கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_m10கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_c10கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_m10கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_c10கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_m10கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_c10கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_m10கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_c10 
206 Posts - 74%
heezulia
கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_c10கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_m10கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_c10கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_m10கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_c10கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_m10கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_c10கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_m10கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_c10கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_m10கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_c10கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_m10கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_c10கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_m10கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_c10கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_m10கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_c10கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_m10கயல்விழி கவிதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கயல்விழி கவிதைகள்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

கயல்விழி
கயல்விழி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 24/01/2011
http://kayalvizhi-enkavithaigal.blogspot.com

Postகயல்விழி Mon Jan 24, 2011 7:11 pm

First topic message reminder :

தெரியவில்லை எனக்கு..

நெருப்பைச் சுற்றிய போது
பொசுங்கப் போகிறது நம் உறவென்று..
நீ என் கழுத்தில் கயிறிட்டபோது
அது நம் பந்தத்தின் தூக்குக்கயிறு என்று..

"ஏதோ ஒன்று இருக்கிறது நமக்குள்" என்று
தொடங்கி இன்று ஒன்றுமில்லா வெற்றிடமாய்..
கடைசியாய் ஒரு முறை சொல்லிப்பார்க்கிறேன்....
"நாம்"


கயல்விழி
கயல்விழி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 24/01/2011
http://kayalvizhi-enkavithaigal.blogspot.com

Postகயல்விழி Wed Jan 26, 2011 7:20 pm

[ஃப்]மின்சாரம்[/b]
மின்னலில் இருந்து மின்சாரம்..
சாத்தியம்தான்..
உன் பார்வை மின்னல்
படும்போது எனக்குள்
மின்சாரம் பாய்கிறதே

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 26, 2011 7:26 pm

கயல்விழி கவிதைகள் - Page 3 677196 நல்ல தொடக்கம் /ஆக்கம் .....தொடரட்டும் உங்கள் கவி அமுதம்...

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Jan 26, 2011 9:28 pm

கயல்விழி wrote:கைம்பெண்
நீயன்றி நிறமில்லை
என்றிருக்கிற என்
சேலையையும் வாழ்வையும்
கறையாக்கப் பார்க்கிறது
இந்த சமூகம்..
கைம்பெண்னை வாழ்வை
கலராக்கா பார்க்கிறது..
சமுகம்..என்றும் நினைக்கலாமே..
கவிதையின் வரிகள் அழகு...வாழ்த்துக்கள்..
தொடர்ந்து எழுதுங்கள்... கயல்விழி கவிதைகள் - Page 3 154550 கயல்விழி கவிதைகள் - Page 3 154550 கயல்விழி கவிதைகள் - Page 3 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கயல்விழி கவிதைகள் - Page 3 Friendshipcomment54கயல்விழி கவிதைகள் - Page 3 00fq051jst
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Jan 27, 2011 12:48 am

கவிதையின் வழியிலும் உங்கள்(ன்) புகழ் உலகமெங்கும் பரவிட அண்ணனின் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.... கயல்விழி கவிதைகள் - Page 3 806360 கயல்விழி கவிதைகள் - Page 3 325286 கயல்விழி கவிதைகள் - Page 3 359383



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Jan 27, 2011 2:52 am

பாராட்டுக்கள்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை சார்பில் வரவேற்கின்றேன்!




கயல்விழி கவிதைகள் - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக