புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு மீனவனின் அழுகுரல் ! Poll_c10ஒரு மீனவனின் அழுகுரல் ! Poll_m10ஒரு மீனவனின் அழுகுரல் ! Poll_c10 
62 Posts - 48%
ayyasamy ram
ஒரு மீனவனின் அழுகுரல் ! Poll_c10ஒரு மீனவனின் அழுகுரல் ! Poll_m10ஒரு மீனவனின் அழுகுரல் ! Poll_c10 
48 Posts - 38%
mohamed nizamudeen
ஒரு மீனவனின் அழுகுரல் ! Poll_c10ஒரு மீனவனின் அழுகுரல் ! Poll_m10ஒரு மீனவனின் அழுகுரல் ! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு மீனவனின் அழுகுரல் ! Poll_c10ஒரு மீனவனின் அழுகுரல் ! Poll_m10ஒரு மீனவனின் அழுகுரல் ! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒரு மீனவனின் அழுகுரல் ! Poll_c10ஒரு மீனவனின் அழுகுரல் ! Poll_m10ஒரு மீனவனின் அழுகுரல் ! Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
ஒரு மீனவனின் அழுகுரல் ! Poll_c10ஒரு மீனவனின் அழுகுரல் ! Poll_m10ஒரு மீனவனின் அழுகுரல் ! Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒரு மீனவனின் அழுகுரல் ! Poll_c10ஒரு மீனவனின் அழுகுரல் ! Poll_m10ஒரு மீனவனின் அழுகுரல் ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒரு மீனவனின் அழுகுரல் ! Poll_c10ஒரு மீனவனின் அழுகுரல் ! Poll_m10ஒரு மீனவனின் அழுகுரல் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு மீனவனின் அழுகுரல் !

mkamal
mkamal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 17/01/2011

Postmkamal Tue Jan 25, 2011 11:43 pm

ஒரு மீனவனின் அழுகுரல் !
பி. எம். கமால், கடையநல்லூர் )

வயிற்றுப் பாட்டுக்கு
வலை விரித்து
மீன்பிடிக்க
படகுகளில் பயணம்
போய்வந்தோம்; இன்னும்
பாடு தேரவில்லை எங்கள்
பயணம் முடியவில்லை !
வலைவிரித்த எங்களை
கொலைவெறியில் தாக்குகின்ற
சிங்களத்து ராணுவத்தை
சிலரிங்கே போற்றுகின்றார் !
தமிழ் உணர்வு இல்லாமல்
தலை தெறித்து ஆடுகின்றார் !
மீனவரை அவர்கள்
கொல்லவில்லையென்றால்
வானவரா வந்து
வதைத்துக் கொல்லுகின்றார் ?
பொய் சொல்லப் பிறந்தமகன்
புளுகித் திரிகின்றான் !
அவனுக்கு
ஆமாம் சாமி போட்டு
அலைகின்றான் நம்மவனும் !
கடலோரப் படையெங்கள்
காவலுக்கு வருவதில்லை!
சிங்களப் படைகளுக்கு
சீவித் தேங்க் காய்கொடுக்க
எங்கெல்லாம் அலைந்தாரோ
எங்களுக்குத் தெரியாது !
வெள்ளைக் காரனிடம்
விடுதலை பெற்று விட்டோம் !
சிங்களக்
கொள்ளைக் காரனிடம்
கொலைபட்டுத் தவிக்கின்றோம் !
தமிழனாய்ப் பிறந்ததினால்
தலை வெட்டுப் படுகின்றோம் !
தமிழகத்துத் தலைவர்களே !
உங்கள்
மயிலிறகுத் தந்திகளால்
மாற்றம் வந்திடாது !
பீரங்கி எடுங்கள் !
பிரச்சினை தீர்ந்துவிடும் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக