ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 3 Poll_c10கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 3 Poll_m10கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 3 Poll_c10 
heezulia

mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

5 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 3 Empty கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Mon Jan 24, 2011 6:08 pm

First topic message reminder :

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி
கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?

காளைகளை இம்சிப்பது இன்று அவசியமா ?

எ .கே 47 துப்பாக்கி உள்ள காலத்தில்

எதற்கு ?இந்த ஜல்லிக்கட்டு சிந்திப்பாயா ?

காளையை அடக்கினால் கன்னியைத் தந்தனர் அன்று

காளையை அடக்கினால் துண்டு தருகின்றனர் இன்று

கோடிப் பணம் கொட்டிக் கொடுத்தாலும்

கொலையான உயிரைத் திரும்பப் பெற முடியுமா ?

வருடா வருடம் உயிர்ப் பலி பெருகுகின்றது

வஞ்சியர் பலர் விதைவை ஆவதும் பெருகுகின்றது
வீரத்தைக் காட்ட எத்தனையோ வழி இருக்க
விவேகமற்ற இந்த
ஜல்லிக்கட்டு எதற்கு ?
ஜல்லிக்கட்டு நடக்கட்டும் என்னும் தலைவர்கள்
ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு காளையைப் பிடிப்பார்களா ?
வைப்பு தொகைகள் இழப்பீட்டு
தொகைகள்
மாண்டிட்ட வாலிபனின் வாழ்க்கையைத் தருமா ?
அயிந்தறிவு கொண்ட காளையை
ஆறறிவு மனிதன் அடக்குவது வீரமா ?
காயங்களும் உயிர்ப் பலியும் தொடர்வதில்
களிப்புறும் மனிதனே பகுத்தறிவைப் பயன்படுத்து
ஜல்லிக்கட்டில் காளையைப் பிடித்தவர் மட்டுமல்ல
வேடிக்கை பார்த்தவரும் பாலமேட்டில்
மடிந்தார்
மது அருந்தி மாடு பிடிக்க வருகின்றனர்
மதுவை மாட்டிற்கும் ஊற்றி விடுகின்றனர்
சாதிக் கலவரத்திற்கு வழி வகுக்கின்றனர்
சதிகள் செய்து அரசியல் சாயம் பூசுகின்றனர்
வீர விளையாட்டு என்ற பெயரில்
உயிரோடு விளையாடும் விளையாட்டு வேண்டுமா?

கணிப்பொறி காலத்திலும் காளையோடு மோதுவது ஏன்?
குடல் சரிந்தவர்கள் பார்க்கப் பரிதாபம்

கட்டாயம் சிந்தித்து செயலை மாற்ற வேண்டும்
வீரத்தைப் பறைசாற்ற வழிகள் பல உண்டு
வீணான உயிர்ப்பலி கேட்க்கும் ஜல்லிக்கட்டை விட்டுவிடு
பெரிய காளை வந்தால் பதுங்குவதும் உண்டு
சிறிய
காளை வந்தால் பலரும் பாயிவதும் உண்டு
மாட்டிற்கும் இம்சை மனிதனுக்கும்
இம்சை
மாத்தி யோசி தேவையா இந்த
இம்சை
வாடிக்கையாக நடக்குது
இந்தவேடிக்கை
வழக்காடி நீதிமன்றம் சென்று நடத்தும் கேளிக்கை
மனிதனும் விலங்கும் வதை படுவதை
முண்டியடித்து பார்த்து ரசிக்கும் கூத்து
தமிழர்களின் பெருமை அல்ல ஜல்லிக்கட்டு
தமிழர்களின் சிறுமை அன்றோ
ஜல்லிக்கட்டு
தமிழர்களின் எண்ணிக்கை குறைக்கும்
ஜல்லிக்கட்டு
தமிழர்களின் உயிரைக் குடிக்கும் ஜல்லிக்கட்டு
தமிழர்களின் அங்கத்தை சிதைக்கும்
ஜல்லிக்கட்டு
தமிழச்சிகளை விதைவையாக்கும் கொடிய
ஜல்லிக்கட்டு
வாழ வேண்டியவனின்
வாழ்க்கையை முடிக்கும் ஜல்லிக்கட்டு
வஞ்சியர் பலரை வேதனையில் வீழ்த்தும்
ஜல்லிக்கட்டு
வன்முறைக்கு வித்திட்டு வம்பு வளர்க்கும்
ஜல்லிக்கட்டு
நன்மறைக்கு எதிரான முறை இந்த
ஜல்லிக்கட்டு
பெற்றோர்களிடம் இருந்து மகனைப் பறிக்கும்
ஜல்லிக்கட்டு
பெற்றத் தாயை பாசத்தால் துடிக்க விடும்
ஜல்லிக்கட்டு
வாலிபர்களின் உயிரைக்
குடிக்கும்ஜல்லிக்கட்டு
வாலிப்பதைச் சிதைத்து அழிக்கும்
ஜல்லிக்கட்டு
காட்டுமிராண்டி காலத்தில் நடந்த
ஜல்லிக்கட்டு
கணிப்பொறி யுகத்தில் வேண்டாம் மூட்டை கட்டு
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 3 Empty Re: கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

Post by கோவை ராம் Mon Jan 31, 2011 6:20 pm

உங்கள் வாதம் சரி .ஆனால் இன்றைய நிலையில் இந்தியாவில் தினம் தினம் அதிகம் பேர் இறப்பது எதனால் தெரியுமா .சாலை விபத்தினால் .அதற்காக மொத்த வாகனகளையும் நிறுத்த முடியுமா

இன்றைய நிலையில் ஆண்டுக்கு ஜல்லிக்கட்டினால் இறப்பவர்கள் 1,2 தான் .அதுவும் கூட ஒரு சில ஆண்டுகள்தான் .அந்த அளவுக்கு நீதி மன்றம் இதில் தலை இட்டு இருக்கிறது .எனவே இதனை மொத்தமாக நிறுத்த சொல்வது தவறு .மக்களும் விட மாட்டார்கள் .

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 3 Empty Re: கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

Post by ARR Mon Jan 31, 2011 7:56 pm

ஒரு கவிஞனுக்கு, தன் எண்ணத்தை பொது அவையில் இடத்தக்க நயத்தோடும், நாகரீகத்தோடும் வெளியிடும் உரிமை உண்டு..

கொள்வதும், விடுவதும் நம் விருப்பம்..

அவரவர் கருத்து அவரவருக்கு..

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 3 0018-2கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 3 0001-3கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 3 0010-3கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 3 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 3 Empty Re: கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Mon Jan 31, 2011 8:51 pm

ராணுவம் நாட்டை காக்க.
இன்று ஜல்லிக்கட்டு நோக்கம் என்ன?
ஜல்லி காசுக்காக உயிரை விடுவதா .
தமிழன் வீரன் என்பதை உலகம் அறியும் .
தமிழ் பண்பாட்டை தமிழரை மதிக்கிறேன்.
இனி ஒரு தமிழன் ஜல்லிக்கட்டால் சாக வேண்டாம்
இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 3 Empty Re: கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Mon Jan 31, 2011 8:54 pm

சாலை விபத்து தெரியாமல் ,எதிர்பாராமல்
நடப்பது .ஜல்லிக்கட்டில் வருடம் தோறும்
பலர் சாவது தெரிந்தே நடத்துவது
முட்டாள்தனம்.உணர்ச்சிவசப்படாமல்
அறிவுவயப்பட்டு சிந்தியுங்கள் .
இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 3 Empty Re: கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Mon Jan 31, 2011 9:00 pm

இந்த வருடம் பாலமேடு
ஜல்லிக்கட்டில் இறந்தவர் இருவர்
அதில் ஒருவர் வேடிக்கைப் பார்த்தவர் .
இறந்தவர் குடும்பத்திற்கு உங்கள்
வீரவசனம் உதவுமா ?
இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 3 Empty Re: கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

Post by சிவா Tue Feb 01, 2011 6:54 am

ARR wrote:ஒரு கவிஞனுக்கு, தன் எண்ணத்தை பொது அவையில் இடத்தக்க நயத்தோடும், நாகரீகத்தோடும் வெளியிடும் உரிமை உண்டு..

கொள்வதும், விடுவதும் நம் விருப்பம்..

அவரவர் கருத்து அவரவருக்கு..

அந்தக் கருத்துக்கு நாகரீகமான முறையில் மறுமொழியும் இடம்பெறுவதுதானே கருத்துக்களம்! கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 3 102564

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 3 Empty Re: கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

Post by சிவா Tue Feb 01, 2011 6:57 am

eraeravi wrote:இந்த வருடம் பாலமேடு
ஜல்லிக்கட்டில் இறந்தவர் இருவர்
அதில் ஒருவர் வேடிக்கைப் பார்த்தவர் .
இறந்தவர் குடும்பத்திற்கு உங்கள்
வீரவசனம் உதவுமா ?
இரா .இரவி

வீரனின் ஒருநாள் வாழ்வு கோழையின் முழு வாழ்வுக்குச் சமம்! கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 3 938222 கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 3 938222 கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 3 938222 கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 3 938222

நானும் ஜல்லிக்கட்டில் ............... வேடிக்கை பார்த்தவன்தான்னு சொல்ல வந்தேன்! கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 3 733974

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 3 Empty Re: கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

Post by கோவை ராம் Tue Feb 01, 2011 11:41 am

கார் பந்தயம் மாதிரி இதுவும் இருந்துவிட்டு போகட்டுமே .இது ஒரு விளையாட்டு மட்டுமே .விளையாட்டு சில சமயம் வினையாகிறது அவ்வளவுதான் .
இருந்தாலும் இது போன்ற கவிதைகள் தொடருங்கள்

நன்றியுடன்
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 3 Empty Re: கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

Post by ARR Tue Feb 01, 2011 12:44 pm

சிவா wrote:
ARR wrote:ஒரு கவிஞனுக்கு, தன் எண்ணத்தை பொது அவையில் இடத்தக்க நயத்தோடும், நாகரீகத்தோடும் வெளியிடும் உரிமை உண்டு..

கொள்வதும், விடுவதும் நம் விருப்பம்..

அவரவர் கருத்து அவரவருக்கு..

அந்தக் கருத்துக்கு நாகரீகமான முறையில் மறுமொழியும் இடம்பெறுவதுதானே கருத்துக்களம்! கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 3 102564

இல்லியா பின்னே..?

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 3 0018-2கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 3 0001-3கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 3 0010-3கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 3 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 3 Empty Re: கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» மட்டை விளையாட்டு தேவையா? கவிஞர் இரா. இரவி.
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு ! கவிஞர் இரா .இரவி
» ஜல்லிக்கட்டு தேவையா! - சத்குரு சொல்வதென்ன?
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum