புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 Poll_c10கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 Poll_m10கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 Poll_c10 
41 Posts - 68%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 Poll_c10கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 Poll_m10கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Jan 24, 2011 6:08 pm

First topic message reminder :

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி
கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?

காளைகளை இம்சிப்பது இன்று அவசியமா ?

எ .கே 47 துப்பாக்கி உள்ள காலத்தில்

எதற்கு ?இந்த ஜல்லிக்கட்டு சிந்திப்பாயா ?

காளையை அடக்கினால் கன்னியைத் தந்தனர் அன்று

காளையை அடக்கினால் துண்டு தருகின்றனர் இன்று

கோடிப் பணம் கொட்டிக் கொடுத்தாலும்

கொலையான உயிரைத் திரும்பப் பெற முடியுமா ?

வருடா வருடம் உயிர்ப் பலி பெருகுகின்றது

வஞ்சியர் பலர் விதைவை ஆவதும் பெருகுகின்றது
வீரத்தைக் காட்ட எத்தனையோ வழி இருக்க
விவேகமற்ற இந்த
ஜல்லிக்கட்டு எதற்கு ?
ஜல்லிக்கட்டு நடக்கட்டும் என்னும் தலைவர்கள்
ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு காளையைப் பிடிப்பார்களா ?
வைப்பு தொகைகள் இழப்பீட்டு
தொகைகள்
மாண்டிட்ட வாலிபனின் வாழ்க்கையைத் தருமா ?
அயிந்தறிவு கொண்ட காளையை
ஆறறிவு மனிதன் அடக்குவது வீரமா ?
காயங்களும் உயிர்ப் பலியும் தொடர்வதில்
களிப்புறும் மனிதனே பகுத்தறிவைப் பயன்படுத்து
ஜல்லிக்கட்டில் காளையைப் பிடித்தவர் மட்டுமல்ல
வேடிக்கை பார்த்தவரும் பாலமேட்டில்
மடிந்தார்
மது அருந்தி மாடு பிடிக்க வருகின்றனர்
மதுவை மாட்டிற்கும் ஊற்றி விடுகின்றனர்
சாதிக் கலவரத்திற்கு வழி வகுக்கின்றனர்
சதிகள் செய்து அரசியல் சாயம் பூசுகின்றனர்
வீர விளையாட்டு என்ற பெயரில்
உயிரோடு விளையாடும் விளையாட்டு வேண்டுமா?

கணிப்பொறி காலத்திலும் காளையோடு மோதுவது ஏன்?
குடல் சரிந்தவர்கள் பார்க்கப் பரிதாபம்

கட்டாயம் சிந்தித்து செயலை மாற்ற வேண்டும்
வீரத்தைப் பறைசாற்ற வழிகள் பல உண்டு
வீணான உயிர்ப்பலி கேட்க்கும் ஜல்லிக்கட்டை விட்டுவிடு
பெரிய காளை வந்தால் பதுங்குவதும் உண்டு
சிறிய
காளை வந்தால் பலரும் பாயிவதும் உண்டு
மாட்டிற்கும் இம்சை மனிதனுக்கும்
இம்சை
மாத்தி யோசி தேவையா இந்த
இம்சை
வாடிக்கையாக நடக்குது
இந்தவேடிக்கை
வழக்காடி நீதிமன்றம் சென்று நடத்தும் கேளிக்கை
மனிதனும் விலங்கும் வதை படுவதை
முண்டியடித்து பார்த்து ரசிக்கும் கூத்து
தமிழர்களின் பெருமை அல்ல ஜல்லிக்கட்டு
தமிழர்களின் சிறுமை அன்றோ
ஜல்லிக்கட்டு
தமிழர்களின் எண்ணிக்கை குறைக்கும்
ஜல்லிக்கட்டு
தமிழர்களின் உயிரைக் குடிக்கும் ஜல்லிக்கட்டு
தமிழர்களின் அங்கத்தை சிதைக்கும்
ஜல்லிக்கட்டு
தமிழச்சிகளை விதைவையாக்கும் கொடிய
ஜல்லிக்கட்டு
வாழ வேண்டியவனின்
வாழ்க்கையை முடிக்கும் ஜல்லிக்கட்டு
வஞ்சியர் பலரை வேதனையில் வீழ்த்தும்
ஜல்லிக்கட்டு
வன்முறைக்கு வித்திட்டு வம்பு வளர்க்கும்
ஜல்லிக்கட்டு
நன்மறைக்கு எதிரான முறை இந்த
ஜல்லிக்கட்டு
பெற்றோர்களிடம் இருந்து மகனைப் பறிக்கும்
ஜல்லிக்கட்டு
பெற்றத் தாயை பாசத்தால் துடிக்க விடும்
ஜல்லிக்கட்டு
வாலிபர்களின் உயிரைக்
குடிக்கும்ஜல்லிக்கட்டு
வாலிப்பதைச் சிதைத்து அழிக்கும்
ஜல்லிக்கட்டு
காட்டுமிராண்டி காலத்தில் நடந்த
ஜல்லிக்கட்டு
கணிப்பொறி யுகத்தில் வேண்டாம் மூட்டை கட்டு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 2:47 pm

Tamilzhan wrote:எப்படி தல இவ்வளவு புதுசா சொல்றிங்க... கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 677196 கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 677196

நீங்களெல்லாம் புதிது புதிதாக யோசிக்கும்பொழுது நான் மட்டும் யோசிக்க மாட்டேனா? கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 514396

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Jan 31, 2011 2:48 pm

உலகம் சூடாகிறது என்பதற்காக முதலில் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் .எல்லா வாகனங்களையும் நிறுத்த வேண்டும் .முடியுமா ? நடக்குமா ? அதுபோல்தான் ஜல்லி கட்டும்,பொங்கல் விழாக்களும் .தீபாவளியை கூட நிறுத்த சொல்வீர்கள் போல ?

மொத்தமாக ஜல்லிக்கட்டை நிறுத்தினால் மதுர மக்கள் ஒரு வழி பண்ணிடுவாங்க .அரசுக்கே வேற வழி இல்லாமல் நடத்துது .

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 2:51 pm

rarara wrote:உலகம் சூடாகிறது என்பதற்காக முதலில் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் .எல்லா வாகனங்களையும் நிறுத்த வேண்டும் .முடியுமா ? நடக்குமா ? அதுபோல்தான் ஜல்லி கட்டும்,பொங்கல் விழாக்களும் .தீபாவளியை கூட நிறுத்த சொல்வீர்கள் போல ?

மொத்தமாக ஜல்லிக்கட்டை நிறுத்தினால் மதுர மக்கள் ஒரு வழி பண்ணிடுவாங்க .அரசுக்கே வேற வழி இல்லாமல் நடத்துது .

அ.இ.அ.தி.மு.க தலைவி சசிகலா மட்டும் ஆட்சிக்கு வரட்டும்! நின்று போன அனைத்து ஜல்லிக்கட்டுகளையும் நடத்திக் காட்டுகிறோம்! கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 733974

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Jan 31, 2011 2:51 pm

சிவா wrote:
rarara wrote:
Tamilzhan wrote:கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?
கணனி யுகத்திலும் இன்னும் அரிசியைதானே சாப்பிடுகிறோம்..கரண்டையா சாப்பிடுகிறோம்..?

அதுமட்டுமிலாமல் ரொம்பநாளா தண்ணீர்தான் குடிக்கிறோம் ,காற்றை தான் சுவாசிக்கிர்ரோம்

ராம்

கால்களால்தான் நடக்கிறோம், கண்களால்தான் பார்க்கிறோம்! கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 440806

கலக்குறீங்க சிவா சார்

ராம்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Jan 31, 2011 2:53 pm

அய்யோ இந்த கொடுமை எப்ப நடக்கும்

ராம்

சிவா wrote:
rarara wrote:உலகம் சூடாகிறது என்பதற்காக முதலில் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் .எல்லா வாகனங்களையும் நிறுத்த வேண்டும் .முடியுமா ? நடக்குமா ? அதுபோல்தான் ஜல்லி கட்டும்,பொங்கல் விழாக்களும் .தீபாவளியை கூட நிறுத்த சொல்வீர்கள் போல ?

மொத்தமாக ஜல்லிக்கட்டை நிறுத்தினால் மதுர மக்கள் ஒரு வழி பண்ணிடுவாங்க .அரசுக்கே வேற வழி இல்லாமல் நடத்துது .

அ.இ.அ.தி.மு.க தலைவி சசிகலா மட்டும் ஆட்சிக்கு வரட்டும்! நின்று போன அனைத்து ஜல்லிக்கட்டுகளையும் நடத்திக் காட்டுகிறோம்! கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 733974

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 2:55 pm

rarara wrote:அய்யோ இந்த கொடுமை எப்ப நடக்கும்

ராம்

வரும் தேர்தலில் நடக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம்!

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 31, 2011 2:59 pm

சிவா wrote:

அ.இ.அ.தி.மு.க தலைவி சசிகலா மட்டும் ஆட்சிக்கு வரட்டும்! நின்று போன அனைத்து ஜல்லிக்கட்டுகளையும் நடத்திக் காட்டுகிறோம்! கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 733974

என்னா ஒரு வில்லத்தனம்..!

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 0018-2கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 0001-3கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 0010-3கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 0001-3
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 3:03 pm

ARR wrote:
சிவா wrote:

அ.இ.அ.தி.மு.க தலைவி சசிகலா மட்டும் ஆட்சிக்கு வரட்டும்! நின்று போன அனைத்து ஜல்லிக்கட்டுகளையும் நடத்திக் காட்டுகிறோம்! கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 733974

என்னா ஒரு வில்லத்தனம்..!

உண்மையைக் கூறினேன் தல!

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Jan 31, 2011 6:07 pm

ஜல்லிக்கட்டு வேண்டும் என்று சொல்பவர்கள் அனைவரும்
இறங்கி மாடு பிடிக்க தயாரா ?
ஜல்லிக்கட்டில் இறந்தவர் குடும்பத்தில்
ஒருவராய் இருந்து யோசித்தால்
இழப்பின் வலி புரியும் .பகுத்தறிவை
பயன்படுத்த வேண்டும்
இரா .இரவி .

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 6:16 pm

eraeravi wrote:ஜல்லிக்கட்டு வேண்டும் என்று சொல்பவர்கள் அனைவரும்
இறங்கி மாடு பிடிக்க தயாரா ?
ஜல்லிக்கட்டில் இறந்தவர் குடும்பத்தில்
ஒருவராய் இருந்து யோசித்தால்
இழப்பின் வலி புரியும் .பகுத்தறிவை
பயன்படுத்த வேண்டும்
இரா .இரவி .

இறப்பு இல்லாத இடமே இல்லை! இராணுவத்தில் சேர்ந்தால் போர் மூண்டால் இறந்துவிடுவோம் என்று தெரிந்தும் அதில் பணியாற்றுபவர்கள் பகுத்தறிவற்றவர்களா?

காலம் காலமாக ஜல்லிக்கட்டை தமிழரின் பண்பாடாகக் கடைபிடித்துவந்த நம் முன்னோர்கள் அனைவருமே பகுத்தறிவற்றவர்களா?

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக