புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தைமகள் Poll_c10தைமகள் Poll_m10தைமகள் Poll_c10 
53 Posts - 42%
heezulia
தைமகள் Poll_c10தைமகள் Poll_m10தைமகள் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
தைமகள் Poll_c10தைமகள் Poll_m10தைமகள் Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
தைமகள் Poll_c10தைமகள் Poll_m10தைமகள் Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
தைமகள் Poll_c10தைமகள் Poll_m10தைமகள் Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
தைமகள் Poll_c10தைமகள் Poll_m10தைமகள் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தைமகள் Poll_c10தைமகள் Poll_m10தைமகள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தைமகள் Poll_c10தைமகள் Poll_m10தைமகள் Poll_c10 
304 Posts - 50%
heezulia
தைமகள் Poll_c10தைமகள் Poll_m10தைமகள் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
தைமகள் Poll_c10தைமகள் Poll_m10தைமகள் Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
தைமகள் Poll_c10தைமகள் Poll_m10தைமகள் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
தைமகள் Poll_c10தைமகள் Poll_m10தைமகள் Poll_c10 
21 Posts - 3%
prajai
தைமகள் Poll_c10தைமகள் Poll_m10தைமகள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தைமகள் Poll_c10தைமகள் Poll_m10தைமகள் Poll_c10 
3 Posts - 0%
Barushree
தைமகள் Poll_c10தைமகள் Poll_m10தைமகள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தைமகள் Poll_c10தைமகள் Poll_m10தைமகள் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தைமகள் Poll_c10தைமகள் Poll_m10தைமகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தைமகள்


   
   
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Jan 17, 2011 3:59 pm

தைமகள்

பச்சிளம் குழந்தைகள
பச்சரிசி போலிட்டு
பெத்தவள வெறகாக்கி
பொங்குது பொங்கலங்கே!

கும்பி கொதிக்குதய்யா - ஈர
கொல நடுங்குதையா
தேம்பி அழுகுதய்யா
எ சனம்
தெருவுல நிக்குதய்யா

போதி மரம் இப்ப
கழுமரமாப் போனதய்யா
போதிமரக் கெள ஒன்னு
புத்தன் தல விழுந்ததய்யா

தண்ணீர் தேசம் தந்த
தமிழ்ப் பெருங்கவியே
எங்க
கண்ணீர் தேசம் பத்தி
கண்டுக்காம போயிட்டீரே,

கலைஞர் காவியம்
பாடும் கவிஞர்களே
ஈழத்து
இளைஞர் காவியத்த
ஏன் மறந்து போனீரோ.

கழுத்த இறுக்கும்
பாசக்கயிறு போல
உம்ம

எழுத்த இறுக்கியதோ
காசுக்கயிறு

கவிஞர்களே...கவிஞர்களே...
தமிழனுக்கு ஒன்னுன்னா
தாங்காத இதயமெங்கே
கருப்பு ரத்தம் சிந்தி
கண்கலங்கும் எழுத்தெங்கே

எழனி சீவுதல்போல்
ஏந் தமிழன் தலசீவி
மழநீர் பேஞ்சதுபோல்
தமிழச்சி
மான குழி நெரப்பி

ஆட்டம்போடும் கூட்டத்துக்கு
அறிக்கவிட்டு என்ன பயன்

தைமகளே...தைமகளே...
தமிழ மறந்துவிடு

சிங்களமோ, சீனமோ,
இந்தியோ, இங்கிலீசோ
ஏதோ ஒரு மொழி படிச்சு
ஏ வூடு நீ வந்தா
கா வயிறு பொங்கலாச்சும்
கட்டாயம் ஒனக்கிடுவேன்!
இல்லேன்னா...
ஒனக்கு,
பால் ஊத்த ராஜபக்ஷே
படையோடு காத்திருக்கான்.

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Jan 17, 2011 4:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தைமகள் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
வைஷ்ணவி
வைஷ்ணவி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 19/01/2011

Postவைஷ்ணவி Wed Jan 19, 2011 9:59 am

உணர்ச்சிபூர்வமான கவிதை தைமகள் 677196
ஈழத்தின் சோகத்தை இதயத்தில் நிறுத்துகிறது...

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jan 22, 2011 1:46 am

// ¨¾Á¸û

ÀÇõ ÌÆ󨾸Ç

À¢º¢ §À¡Ä¢ðÎ

¦Àò¾ÅÇ ¦Åȸ¡ì¸¢

¦À¡íÌÐ ¦À¡í¸Äí§¸!//

என் கண்ணிற்கு இப்படித்தான் தெரியுது.... என்னனு புரியல....

இருந்தாலும் எங்க ஊர்காரர்.... அதுக்காகவும் என்னோட பல பதிவுக்கும் இப்படி நிறையா சொல்லியதுண்டு... அதனால
தைமகள் 677196 தைமகள் 677196 தைமகள் 677196



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Jan 23, 2011 11:42 pm

நன்றி வாசன்...
என் கணிப்பொறியில் உள்ளதை அப்படியே காப்பி, பேஸ்ட் செய்ததால் சிறியதாகி விட்டது. இதை மறுபதிப்பாக பெரிய எழுத்தில் இடுகிறேன். நன்றி.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jan 24, 2011 3:11 am

மிகவும் அருமை! ஒவ்வொரு வரியும் உணர்வோடு சேர்ந்த சிறப்பான கவிதை. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
அந்த எழுத்துக்களை அதிலேயே வைத்து பெரிதாக்கலாமே!
சரிவர வேண்டும் !

தைமகள் Smalluh

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 24, 2011 4:41 am

எழுத்துரு மாற்றம் செய்யப்பட்டது. எழுத்துரு மாற்றி என்பதை அழுத்தி யுனிகோடிற்கு மாற்றிப் பதியலாம்.




தைமகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Jan 25, 2011 3:40 pm

மிக்க நன்றி சிவா அவர்களே...
தங்களின் வழிகாட்டுதலும், சேவை மனப்பாங்கும் இத்தளத்தை இன்னும் செம்மையாக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை...

தொடரட்டும் தங்கள் தூய பணி... தைமகள் 154550

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக