ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w

+2
சிவா
gayathiri
6 posters

Go down

சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w Empty சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w

Post by gayathiri Mon Jan 24, 2011 1:24 pm

ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம்.

எவர்
ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப கிடைப்பது -
அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது
அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் - சனி பகவான் , தயவு ,
தாட்சண்யமின்றி - கொடுமையாக தண்டிக்கிறார்.


நான்
ஒண்ணுமே செய்ய முடியாது. என் கையிலே ஒண்ணுமே இல்லை. நான் ஒரு கையாலாகாதவன்
, கோழை, யாருமே என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க, நான் ஒரு அநாதை, நான்
உயிரோட இருக்கிறதே வேஸ்ட் , என்ன பண்ணினாலும், எவ்வளவு சம்பாதிச்சாலும் -
கையிலே பைசா நிக்கவே இல்லை. இப்படி - பலப்பல எண்ணங்கள் உங்களுக்கு
தோன்றினால் உங்களுக்கு அஷ்டம சனி யோ , இல்லை ஏழரை சனியோ நடந்து
கொண்டிருக்கும்.



சிவனே
னு நீங்க பாட்டுக்கு டூ வீலெர் ல போய்க்கிட்டு இருப்பேங்க, சம்பந்தமே
இல்லாமே திடீர்னு ஒரு நாய் , தேடி வந்து , ஏதோ உங்களுக்காகவே வெயிட்
பண்ணிக்கிட்டு இருந்த மாதிரி , உள்ளே வந்து விழும். அப்புறம் என்ன, ஒரு
மாசம் கட்டு போட்டு உக்காரணும்.




உற்றார்
உறவினரை விட்டு ஆயிரக்கணக்கான மைல் தள்ளி இருக்க வேண்டி வரும். நாம ரொம்ப
நேசிக்கிற பொருள், உயிர், நண்பர்கள் எல்லாரையும் வெறுத்து ஒதுக்க வேண்டி
வரும். அவரை மாதிரி ஒரு உத்தமன் உண்டானு சொல்லிக்கிட்டு இருந்த உலகம் ,
இப்போ கை கொட்டி சிரிக்கும்.



கவலையே
படாதீங்க. இப்போ தான் நீங்க ஒரு பக்குவப்பட்ட மனுஷனா மாறி இருப்பீங்க.
அசலுக்கும், போலிக்கும் இப்போ தான் வித்தியாசம் பார்க்க முடியும். நீங்க
செஞ்ச பாவக் கணக்கு - நேராகுதுன்னு நினைச்சுக்கிட்டு - மனசை
தேத்திக்கோங்க.



ஆண்டவனுக்கு
தெரியும். நமக்கு எது, எப்போ கிடைக்கனும்னு. மேல நடக்க வேண்டியதை
பார்க்கலாம் பாஸு ! இதுக்கு மேல நீங்கதான் ராஜா! கலக்க போறீங்க. ....



இது
எல்லாமே, சனி யால அவஸ்தை பட்டவங்களுக்கு நல்லா புரியும். மத்தவங்களுக்கு
ஒரு காமெடியா தெரியலாம். கீழே கொடுக்கப் பட்டிருக்கிற விஷயம் - யாரும்
சனியோட கடுமையால பாதிக்க படக்கூடாதுங் கிறதுக்காக

ஒரு சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம்.


சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w Sani1


பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு,விநாயகப்பெருமானை மூன்று
சுற்று
சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச்சுற்றிப்போட்டால்,அதை எறும்பு
தூக்கிச் செல்லும்.அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில்
பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும்.



வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால் , அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்யவும்.



அப்படித்தூக்கிச்சென்ற
பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து
வைத்துக்கொள்ளும்.எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன்
கெடும்தன்மை நீங்கிவிடும்.இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை
வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை
எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள்
கவனித்துக்கொண்டிருப்பார்கள்.இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை
மாறும்.அப்படி மாறியதும்,அதன் வலு இழந்துபோய்விடும்.இதனால்,நாம் அடிக்கடி
பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும்.



ஓர்
எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது
எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள்.



இதனால்,சனிபகவானின்
தொல்லைகள் நம்மைத் தாக்காது.
ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டகச்சனி - சனி மகா தசை
நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும்.



உடல், ஊனமுற்றவர்களுக்கு - காலணிகள், அன்ன தானம் - அளிப்பது , மிக நல்லது.



உங்களால் முடிந்த அளவுக்கு , உங்கள் நண்பர்களுக்கும் இதை தெரியப் படுத்துங்கள்.

http://www.livingextra.com/2010/12/blog-post_10.html#ixzz1BwH7FYOX
gayathiri
gayathiri
பண்பாளர்


பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Back to top Go down

சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w Empty Re: சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w

Post by சிவா Mon Jan 24, 2011 1:55 pm

சனிபகவானின் ஆதிக்கத்தைக் குறைக்க வழி செய்யும் கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி!


சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w Empty Re: சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w

Post by SK Mon Jan 24, 2011 3:30 pm

நல்ல தகவல்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w Empty Re: சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w

Post by krishnaamma Mon Jan 24, 2011 4:45 pm

ரொம்ப நல்ல தகவல் காயத்த்ரி புன்னகை மிக்க நன்றி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w Empty Re: சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w

Post by உதயசுதா Mon Jan 24, 2011 6:43 pm

நல்ல விசயம்தான்ப்பா இது.
ஆனா நாங்க இருக்கிற இடத்துல எறும்பே இல்லையே என்ன செய்வது?
எறும்பு இல்லாத இடத்துல இருக்கரவங்களுக்கு ஏதாச்சும் ஒரு பரிகாரம் சொல்லுங்க.
காய்த்ரி இது கிண்டலுக்காக கேட்களை.உண்மைலுமே கேக்குறேன்.உங்களுக்கு therinjaa சொல்லுங்க


சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w Uசனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w Dசனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w Aசனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w Yசனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w Aசனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w Sசனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w Uசனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w Dசனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w Hசனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w Empty Re: சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w

Post by Guest Mon Jan 24, 2011 8:41 pm

சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w 677196எனக்கு ஏழரய் முடிச்சுருசு சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w 755837 ....
avatar
Guest
Guest


Back to top Go down

சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w Empty Re: சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Jan 24, 2011 9:42 pm

நல்ல தகவல்...மிக்க நன்றி.... சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w 678642 சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w 678642 சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w Friendshipcomment54சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w Empty Re: சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum