புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒவ்வொரு நட்சத்திரத்திலும் செய்ய வேண்டியவை பற்றியும் செய்யக் கூடாதவை பற்றியும் அறிவோம் Poll_c10ஒவ்வொரு நட்சத்திரத்திலும் செய்ய வேண்டியவை பற்றியும் செய்யக் கூடாதவை பற்றியும் அறிவோம் Poll_m10ஒவ்வொரு நட்சத்திரத்திலும் செய்ய வேண்டியவை பற்றியும் செய்யக் கூடாதவை பற்றியும் அறிவோம் Poll_c10 
17 Posts - 89%
heezulia

2 Posts - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒவ்வொரு நட்சத்திரத்திலும் செய்ய வேண்டியவை பற்றியும் செய்யக் கூடாதவை பற்றியும் அறிவோம் Poll_c10ஒவ்வொரு நட்சத்திரத்திலும் செய்ய வேண்டியவை பற்றியும் செய்யக் கூடாதவை பற்றியும் அறிவோம் Poll_m10ஒவ்வொரு நட்சத்திரத்திலும் செய்ய வேண்டியவை பற்றியும் செய்யக் கூடாதவை பற்றியும் அறிவோம் Poll_c10 
353 Posts - 79%

48 Posts - 11%
mohamed nizamudeen
ஒவ்வொரு நட்சத்திரத்திலும் செய்ய வேண்டியவை பற்றியும் செய்யக் கூடாதவை பற்றியும் அறிவோம் Poll_c10ஒவ்வொரு நட்சத்திரத்திலும் செய்ய வேண்டியவை பற்றியும் செய்யக் கூடாதவை பற்றியும் அறிவோம் Poll_m10ஒவ்வொரு நட்சத்திரத்திலும் செய்ய வேண்டியவை பற்றியும் செய்யக் கூடாதவை பற்றியும் அறிவோம் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒவ்வொரு நட்சத்திரத்திலும் செய்ய வேண்டியவை பற்றியும் செய்யக் கூடாதவை பற்றியும் அறிவோம் Poll_c10ஒவ்வொரு நட்சத்திரத்திலும் செய்ய வேண்டியவை பற்றியும் செய்யக் கூடாதவை பற்றியும் அறிவோம் Poll_m10ஒவ்வொரு நட்சத்திரத்திலும் செய்ய வேண்டியவை பற்றியும் செய்யக் கூடாதவை பற்றியும் அறிவோம் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒவ்வொரு நட்சத்திரத்திலும் செய்ய வேண்டியவை பற்றியும் செய்யக் கூடாதவை பற்றியும் அறிவோம்

gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Mon Jan 24, 2011 12:48 pm

ஒவ்வொரு நட்சத்திரத்திலும் செய்ய வேண்டியவை
பற்றியும் செய்யக் கூடாதவை பற்றியும் அறிவோம்

நாம் ஏதாவது நல்லகாரியம் செய்யும்போது நேரம் சரியாக அமைய வேண்டும். அல்லது நட்சத்திரம் சரியாக அமையவேண்டும்.

கடவுள் அனுக்கிரகம் கிட்டவேண்டும். கல்வி கற்க, சுப முகூர்த்தம் செய்ய வாசக்கால் வைக்க இன்னும் பலநல்ல காரியங்கள் உள்ளன. இதில் யோகம் கரிநாள் ராகுகாலம் பார்க்க வேண்டும். மரண யோகத்திலும் கரிநாளிலும் எதுவும் செய்யக்கூடாது.

சரி இனி ஒவ்வொரு நட்சத்திரத்திலும் என்ன விதமான காரியங்கள் செய்ய வேண்டுமென்பதைப் பார்ப்போம்.

அசுவினி:- சுபநாள், பூமுடித்தல், கல்வி ஆரம்பம், வீடு ஆரம்பம்

பரணி:- வைத்தியம் செய்வதற்கும், சுபம் செய்வதற்கும் உகந்ததல்ல.

கார்த்திகை:- அடுப்புக்கட்ட, தேவ ஆராதனம் செய்யலாம்.

ரோகினி:- சுபமுகூர்த்தம், பிரயாணம், கிருகப் பிரவேசம்.

மிருகசீரடம்:- எல்லாவற்றிற்கும் உகந்தது.

திருவாதிரை:- சூளைக்கு நெப்புவைக்க; மந்திரம் ஜெபிக்க

புனர்பூசம்:- உத்தியோகத்தில் சேர, பந்தற்கால் நட கல்வி தொடங்க.

பூசம்:- எல்லாவித சுபகாரியங்களும் செய்யலாம்.

ஆயில்யம்:- கிணறு வெட்ட, கிரகசாந்தி செய்ய

மகம்:- பூசை தேவாரதனை செய்ய

பூரம்:- மத்திமநாள், சுபம் செய்வதற்கல்ல.

உத்திரம்:- சீமந்தம் விதை விதைக்க

அத்தம் :- சுபமுகூர்த்தம் செய்ய

சித்திரை:- நல்ல காரியம் செய்ய

சுவாதி:- சகல சுபகாரியங்களுக்கும் ஏற்றது.

விசாகம்:-நீர்சம்பந்த ஆர்வம், அறுவடைக்கு ஏற்றது.

அனுசம்:- சுபகாரியங்களுக்கு உகந்தது.

கேட்டை:- ஆபரணம் செய்ய அனுகூலமானது.

மூலம்:- சுபகாரியங்களுக்கு மிதமான நாள்

பூராடம்:- நிலம் சீர்திருத்தம், கரும்பு நடவும், ஏற்றநாள்

உத்திராடம்:- நல்ல காரியங்களுக்கு அரைப் பலிதமான நாள்.

திருவோணம்:- ருது சாந்தி செய்யவும், கிரகாரம்பம் செய்யவும் ஏற்றது.

அவிட்டம்:- காது குத்த, பெயர் வைக்க, தொழில் ஆரம்பிக்க

சதயம்:- கிருக ஆரம்பம் செய்யவும், யாத்திரை செய்யவும் ஏற்றது.

பூரட்டாதி:- ஏற்றம் ஸ்தாபிக்கவும், மாடு வாங்கவும் நன்று

உத்திரட்டாதி:- குழந்தையை தொட்டிலில் விட நல்லது.

ரேவதி:- நோயாளர்கள் மருந்துண்ண உகந்தது. மேலே 27 நட்சத்திரத்திலும் என்ன செய்யலாம் என்ன செய்யலாகாது என்பதைப் பற்றி தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது இது சோதிடநூல் மூலம் படித்தறியப்பட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 24, 2011 12:52 pm

நீண்ட நாட்களுக்குப் பிறகு இணைந்து சிறந்த கட்டுரையை வழங்கியதற்கு நன்றி காயத்ரி!

ஒவ்வொரு நட்சத்திரத்திலும் செய்ய வேண்டியவை பற்றியும் செய்யக் கூடாதவை பற்றியும் அறிவோம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக