Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!
+33
jbalasubramanian
kavimuki
றினா
ரேவதி
அதி
அசுரன்
முரளிராஜா
varsha
சுடர் வீ
Manik
பாலாஜி
நியாஸ் அஷ்ரஃப்
dsudhanandan
இசையன்பன்
Sundararajan
V.Annasamy
பிரகாசம்
அமுத வர்ஷிணி
அருண்
balakarthik
சரவணன்
பிளேடு பக்கிரி
உதயசுதா
வெங்கட்
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
krishnaamma
pgasok
SK
ரபீக்
அன்பு தளபதி
சிவா
ARR
37 posters
Page 10 of 24
Page 10 of 24 • 1 ... 6 ... 9, 10, 11 ... 17 ... 24
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே..!
இது பிரபலமானவர்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களின் தொகுப்பு.. இது போன்று முன்பே எதாவது திரி இருந்ததா என்பது தெரியவில்லை.. அவ்வாறு இருந்தால், நடத்துனர்கள் இந்த பதிவுகளையும் அத்துடன் இணைத்துக் கொள்ளலாம்..
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர்
வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ
பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.
உடன் வாலி, " என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது..
ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன் அல்லவா ?" என்றார்.
எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தார்..!

Last edited by ARR on Mon Jan 24, 2011 1:16 pm; edited 1 time in total
Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!
காவடிச்சிந்து பாடுவதில் பெரும் புகழ் பெற்றவர் புலவர். சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார். இவர் ஒரு குறு நில மன்னரின் அவைப்புலவராக இருந்தார். ஒருநாள் ஒரு ஏழை விவசாயி அவரிடம் வந்து, " அய்யா.., மன்னரிடம் சொல்லி எனக்கொரு ஒரு ஆடும், ஒரு மூட்டை அரிசியும் வாங்கித் தாருங்கள்" என வேண்டினார்.
இதைக் கேட்ட ரெட்டியார், " நீங்கள் கேட்டதில் ஒன்று நடக்கும்.. ஒன்று நடக்காது..!" என்றார். உடனே ஏழையின் முகம் வாடி விட்டது. மெல்லச் சிரித்த ரெட்டியார், " அய்யா.. கவலைப் படாதீர்கள்.. நீங்கள் கேட்டவை கிடைக்கும்.. அதில் ஆடு 'நடக்கும்.'. அரிசி மூட்டை 'நடக்காது' .. ! இதைத்தான் அப்படிச் சொன்னேன"
என்றாராம்..!
இதைக் கேட்ட ரெட்டியார், " நீங்கள் கேட்டதில் ஒன்று நடக்கும்.. ஒன்று நடக்காது..!" என்றார். உடனே ஏழையின் முகம் வாடி விட்டது. மெல்லச் சிரித்த ரெட்டியார், " அய்யா.. கவலைப் படாதீர்கள்.. நீங்கள் கேட்டவை கிடைக்கும்.. அதில் ஆடு 'நடக்கும்.'. அரிசி மூட்டை 'நடக்காது' .. ! இதைத்தான் அப்படிச் சொன்னேன"
என்றாராம்..!
Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!
முன்னொரு காலத்தில் அமெரிக்கர்களுக்கு பிரிட்டிஷ்காரர்களைக் கண்டாலே பிடிக்காமல் இருந்தது.அப்போது அமெரிக்காவுக்கான இங்கிலாந்து தூதராக இருந்த ஹாலி பாக்ஸ் பிரபு இந்த போக்கை மாற்ற விரும்பி அமெரிக்கா முழுதும் சுற்றுப்பயணம் செய்து நல்லெண்ணக் கூட்டங்கள் நடத்தினார். அவ்வாறு ஒரு கூட்டம் முடிந்து புறப்படும் போது ஒரு குடியானவர் ஹாலியை அணுகிச் சொன்னார்..
" அய்யா.. நாங்கள் பிரிட்டிஷாரை வெறுத்ததற்கு காரணம் 'அவர்கள் எங்களை விட புத்திசாலிகள்' என்று நம்பியதால்தான். இன்று உங்கள் பேச்சைக் கேட்டதும் அது வீண் பயம் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். இனி உங்களை நேசிக்க எந்த தடையும் இல்லை...!"
" அய்யா.. நாங்கள் பிரிட்டிஷாரை வெறுத்ததற்கு காரணம் 'அவர்கள் எங்களை விட புத்திசாலிகள்' என்று நம்பியதால்தான். இன்று உங்கள் பேச்சைக் கேட்டதும் அது வீண் பயம் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். இனி உங்களை நேசிக்க எந்த தடையும் இல்லை...!"
Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!
மத்தியில் ஜனதா ஆட்சி நடந்த போது, பிரதமர் மொரார்ஜீ தேசாய் வெளிநாட்டுப் பயணம் முடிந்து திரும்பினார்.விமான நிலையத்தில் அவரை வரவேற்க கட்சிப் பிரமுகர்கள் திரண்டிருந்தனர். கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த ராஜ் நாராயண் நறுமண தைலம் தெளித்து தேசாயை வரவேற்றார்.
அப்போது தேசாய் சிரித்தபடியே, " நீங்கள் இப்போது செய்வது போல கட்சிக்குள்ளும் நாற்றம் இல்லாமல் பார்த்துக் கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்..?" என்று கூற ராஜ் நாராயண் அசட்டுச் சிரிப்பு சிரித்தவாறு நெளிந்தார்.
அப்போது தேசாய் சிரித்தபடியே, " நீங்கள் இப்போது செய்வது போல கட்சிக்குள்ளும் நாற்றம் இல்லாமல் பார்த்துக் கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்..?" என்று கூற ராஜ் நாராயண் அசட்டுச் சிரிப்பு சிரித்தவாறு நெளிந்தார்.
Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!
ஒருமுறை ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலினின் உதவியாளர் அரக்கப் பறக்க ஓடிவந்து, " அய்யா.. தங்கள் அலுவலகத்தில் திருட்டு போய் விட்டது"" என்று புலம்பினார்.. ஸ்டாலின் எது திருடு போனது என்று கேட்க, "அடுத்த மாதம் நடக்கப்போகும் தேர்தலுக்காக நாம் தயாரித்து வைத்திருந்த முடிவுகள் தான் திருட்டுப் போய் விட்டன " என்றார்...!
Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!
அருமையான நகைச்சுவை பகிர்வு ஐயா..
மொர்ராஜி தேசாய் சொன்ன சமயோசித பதில் அருமை..
தொடருங்கள் அன்பு நன்றிகள் ஐயா...
மொர்ராஜி தேசாய் சொன்ன சமயோசித பதில் அருமை..
தொடருங்கள் அன்பு நன்றிகள் ஐயா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!
ARR wrote:காவடிச்சிந்து பாடுவதில் பெரும் புகழ் பெற்றவர் புலவர். சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார். இவர் ஒரு குறு நில மன்னரின் அவைப்புலவராக இருந்தார். ஒருநாள் ஒரு ஏழை விவசாயி அவரிடம் வந்து, " அய்யா.., மன்னரிடம் சொல்லி எனக்கொரு ஒரு ஆடும், ஒரு மூட்டை அரிசியும் வாங்கித் தாருங்கள்" என வேண்டினார்.
இதைக் கேட்ட ரெட்டியார், " நீங்கள் கேட்டதில் ஒன்று நடக்கும்.. ஒன்று நடக்காது..!" என்றார். உடனே ஏழையின் முகம் வாடி விட்டது. மெல்லச் சிரித்த ரெட்டியார், " அய்யா.. கவலைப் படாதீர்கள்.. நீங்கள் கேட்டவை கிடைக்கும்.. அதில் ஆடு 'நடக்கும்.'. அரிசி மூட்டை 'நடக்காது' .. ! இதைத்தான் அப்படிச் சொன்னேன"
என்றாராம்..!
ரசிக்க வைத்த பதில்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!
மஞ்சுபாஷிணி wrote:அருமையான நகைச்சுவை பகிர்வு ஐயா..
மொர்ராஜி தேசாய் சொன்ன சமயோசித பதில் அருமை..
தொடருங்கள் அன்பு நன்றிகள் ஐயா...
நன்றி மஞ்சுக்கா..!
Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!
இன்னைக்கும் பிரபலங்கள் எல்லாருமே ஒரு கலக்கு கலக்கிட்டாங்கண்ணா... தொடரட்டும் அவர்கள்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!
சிவா wrote:ARR wrote:" அய்யா.. கவலைப் படாதீர்கள்.. நீங்கள் கேட்டவை கிடைக்கும்.. அதில் ஆடு 'நடக்கும்.'. அரிசி மூட்டை 'நடக்காது' .. ! இதைத்தான் அப்படிச் சொன்னேன"
என்றாராம்..!
ரசிக்க வைத்த பதில்!
நன்றி சிவா..!
Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!
கலை wrote:இன்னைக்கும் பிரபலங்கள் எல்லாருமே ஒரு கலக்கு கலக்கிட்டாங்கண்ணா... தொடரட்டும் அவர்கள்..!
அவங்களப் பார்த்தா சொல்றேன்..
நன்றி கலை..!
Page 10 of 24 • 1 ... 6 ... 9, 10, 11 ... 17 ... 24
Similar topics
» அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்:
» கலைவாணர் என்.எஸ்.கே., வாழ்வில் சுவையான நிகழ்வுகள்’
» புகழ்பெற்றவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகள்
» பாரதிதாசன் பயிற்சி மையம் வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை ???? ????ஜனவரி முதல் ஜூன் வரை நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு
» பிரபலங்கள்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|