புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 Poll_c10 
336 Posts - 79%
heezulia
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!


   
   

Page 4 of 24 Previous  1, 2, 3, 4, 5 ... 14 ... 24  Next

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 24, 2011 1:10 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே..!

இது பிரபலமானவர்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களின் தொகுப்பு.. இது போன்று முன்பே எதாவது திரி இருந்ததா என்பது தெரியவில்லை.. அவ்வாறு இருந்தால், நடத்துனர்கள் இந்த பதிவுகளையும் அத்துடன் இணைத்துக் கொள்ளலாம்..



உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர்
வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ
பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.

உடன் வாலி, " என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது..
ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன் அல்லவா ?" என்றார்.
எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தார்..!



பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 0001-3

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Jan 26, 2011 4:36 pm

ஒரு முறை அறிவியலாளர் சர். ஐசக் நியூட்டன், தன் வீட்டில் ஒதுங்கிய பூனையும் அதன் குட்டிகளையும் பராமரிக்க ஒரு சிறிய மர வீட்டை கட்டலாம் என்று யோசித்தார். அதற்கான் டிசைனும் செய்தார். பூனைகள் படுக்க மெத்தை போன்றதொன்று உள்ள அறை, கழிப்பிடம் முதலியவைகளை திறம்பட அமைத்தார். பெரிய பூனை செல்ல பெரிய கதவும், சிறிய பூனை செல்ல சிறிய கதவும் கூட அமைத்தார்.

ஒரு மர தச்சனிடம் டிசைனை காட்டி இதுபோல் வீடு வேண்டுமென்றார்.

அவன் சிரிக்க ஆரம்பித்தான். காரணம் கேட்டார் மேதை..

மெத்தை, கழிப்பறை எல்லாம் சரி.. பெரிய பூனை செல்லும் வழியிலேயே சின்ன பூனையும் சென்றுவிடுமே.. பின் எதற்கு சிறிய வாசல்..? என்று தச்சன் கேட்க, அசடு வழிய ஆமோதிப்பதைத்தவிர வேறுவழியில்லை அறிவியல் அறிஞருக்கு..



பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Jan 26, 2011 4:38 pm

ஒருமுறை ஆபிரஹாம் லிங்கன் அவர்களை காண ஒருவர் சொல்லிக் கொள்ளாமல்
வந்திருந்தாராம், அந்த நேரம் பார்த்து அவர் வெளியே போயிருக்க, கொஞ்சம்
நேரம் காத்திருந்து கடுப்பாகி, வீட்டு வாசலில் கழுதை என்று எழுதி வைத்து
சென்றாராம்.

வந்தவர் யார் என்பதை எழுத்தை வைத்து அறிந்த ஆபிரஹாம்
லிங்கன், அடுத்த நாள் அவரை சந்தித்து நேற்று நீங்க எங்க வீட்டுக்கு
வந்தீங்க போலிருக்குது, உங்க பெயரை எழுதி வைச்சிட்டு போனீங்க, அதனால யார்
வந்தது என்பதை அறிய ரொம்ப வசதியா போச்சு என்றாராம்.



பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Jan 26, 2011 4:41 pm

ஒருமுறை அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் தன்னுடைய கண்டுபிடிப்புகள் பற்றிய விளக்கவுரை ஆற்ற காரில் சென்றுகொண்டிருந்தார்.. ஆனால் உடல்நிலை சரியில்லாததால் சோர்வுற்று இருந்தார்.. இதைக் கண்ட ஓட்டுநர் மிகுந்த அக்கறையுடன் கேட்டார்..

" அய்யா.. இன்றைய நிகழ்ச்சியை ரத்து செய்து விடலாமே..?"

" அது இயலாது டாம்.. ஏகப்பட்ட பேர் காத்துக்கொண்டிருப்பார்கள்.. அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை..!"

இருந்தாலும் ஓட்டுநருக்கு மனசு தாளவில்லை.. ஒரு யோசனை சொன்னார்..

" அய்யா.. ஒன்று சொன்னால் கோபிக்க மாட்டீர்களே..? உங்கள் உரைகளை நிறைய கேட்டிருக்கிறேன்.. இன்று உங்களுக்கு பதிலாக, உங்களுடைய இடத்தில் நான் இருந்து உரையாற்றுகிறேனே..?'

ஐன்ஸ்டீனுக்கு இந்த யோசனை பிடித்திருந்தது. ஓட்டுநரின் தொப்பியை அணிந்துகொண்டு ஐன்ஸ்டீன் கடைசி இருக்கையில் அமர்ந்துகொள்ள, ஒட்டுநர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் உரை ஆற்றினார்.. கூட்டத்துக்கு ஐன்ஸ்டீன் எப்படியிருப்பார் என்று தெரியாததால் ஓட்டுநர்தான் அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் என்று நம்பிற்று. இருந்தாலும் திடீரென்று ஒரு எதிர்பாராத சிக்கல் ஒரு பேராசிரியர் வடிவில் கிளம்பியது. அவர் ஒரு விடயத்தைப் பற்றிய சந்தேகத்தை நீண்ட கேள்வியாக கேட்டு விளக்கமளிக்க வேண்டினார்..திக்கு முக்காடிய ஓட்டுநர் சட்டென சுதாரித்து சொன்னார்..

" இது மிகவும் சிறிய பிரச்னை பேராசிரியரே.. இதற்கான விளக்கத்தை கடைசி வரிசை இருக்கையில் அமர்ந்திருக்கும் என் ஓட்டுநரே கூட அளிக்க முடியும்..!"

மனதிற்குள் ஓட்டுநரின் சாமர்த்தியத்தை எண்ணி வியந்துகொண்டே ஐன்ஸ்டீன் எழுந்து சென்றார் விளக்கமளிக்க...!



பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Jan 26, 2011 4:44 pm

ஒரு நாள் கலைவாணருக்கு படப்பிடிப்பு இல்லை. ஓய்வாக வீட்டில் அமர்ந்திருந்த கலைவாணரை அவரது காதல் மனைவியும் பிரபல நகைச்சுவை நடிகையுமான திருமதி T.A.மதுரம் கேட்டார்..

" குடிக்க என்னங்க கொண்டு வரட்டும்.. டீயா காப்பியா..?

கலைவாணர் சொன்னார்.." டீயே மதுரம்"..!!!



பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 0001-3
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 26, 2011 4:56 pm

ஐசக் நியூட்டனின் சிறிய குழப்பம் வியந்தேன்... சில சமயம் நமக்கே இது போல ஆவதுண்டு.. சிறிய விடயஙக்ள் ஸ்லிப்பாகி போவதுண்டு...

லிங்கனின் நகைச்சுவை உணர்வு மதிக்கத்தக்கது...

ஐன்ஸ்டீன் மட்டுமா அவருடைய ஓட்டுனரும் ஜீனியஸ் தான்..

கலைவாணர் இருமினாலும் நகைச்சுவை தான்...

அருமையான தகவல்களுக்கு நன்றி அண்ணா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 26, 2011 5:12 pm

அனைத்துமே அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Jan 26, 2011 8:26 pm

கலை wrote:ஐசக் நியூட்டனின் சிறிய குழப்பம் வியந்தேன்... சில சமயம் நமக்கே இது போல ஆவதுண்டு.. சிறிய விடயஙக்ள் ஸ்லிப்பாகி போவதுண்டு...

லிங்கனின் நகைச்சுவை உணர்வு மதிக்கத்தக்கது...

ஐன்ஸ்டீன் மட்டுமா அவருடைய ஓட்டுனரும் ஜீனியஸ் தான்..

கலைவாணர் இருமினாலும் நகைச்சுவை தான்...

அருமையான தகவல்களுக்கு நன்றி அண்ணா..!

நன்றி கலை..!



பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 0001-3
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 26, 2011 8:37 pm

மேதைகளின் நகைச்சுவையுணர்வு ரசிக்க வைக்கிறது!



பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 27, 2011 6:46 pm

" டீயே மதுரம்" இதை என் தாத்தா பலமுறை சொல்லி கேட்டிருக்கிறேன். அறிஞர் ஐன்ஸ்டீன் பற்றிய தூம் முன்பே கேட்டுள்ளேன். என்றாலும் எவ்வளவு முறை கேட்டாலும் படித்தாலும் ரசிக்கக்கூடியவை தாம் அவை . பகிர்ந்தமைக்கு நன்றி புன்னகை அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Jan 27, 2011 7:49 pm

balakarthik wrote:அனைத்துமே அருமை பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 677196 பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 677196 பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 677196 பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 677196

நன்றி கார்த்திக்..!



பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 4 0001-3
Sponsored content

PostSponsored content



Page 4 of 24 Previous  1, 2, 3, 4, 5 ... 14 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக