புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!
Page 20 of 24 •
Page 20 of 24 • 1 ... 11 ... 19, 20, 21, 22, 23, 24
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே..!
இது பிரபலமானவர்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களின் தொகுப்பு.. இது போன்று முன்பே எதாவது திரி இருந்ததா என்பது தெரியவில்லை.. அவ்வாறு இருந்தால், நடத்துனர்கள் இந்த பதிவுகளையும் அத்துடன் இணைத்துக் கொள்ளலாம்..
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர்
வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ
பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.
உடன் வாலி, " என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது..
ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன் அல்லவா ?" என்றார்.
எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தார்..!

ஒருமுறை சர்ச்சிலும், ஜனாதிபதி ராதாகிருஷ்ணனும் விருந்து சாப்பிட சென்றார்கள். கையை நன்றாக கழுவிவிட்டு, சாப்பிட உட்கார்ந்தார் ராதாகிருஷ்ணன். ஸ்பூன், போர்க் முதலியவற்றை உபயோகித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சர்ச்சில், கையால் சாப்பிடும் ராதாகிருஷ்ணனைப் பார்த்து, "என்ன இது... ஸ்பூன் யூஸ் பண்ணுங்க, அதுதான் சுகாதாரமானது'' என்றார்.
உடனே ராதாகிருஷ்ணன் தன் கையைக்காட்டி, "இல்லை சார்... இதுதான் ரொம்ப சுத்தமானது, ஏனென்றால் இதை வேறு எவரும் உபயோகப்படுத்த முடியாது!'' என்றார். இதைக் கேட்ட சர்ச்சில் பேசாமல் சாப்பிட்டு முடித்தார்.
உடனே ராதாகிருஷ்ணன் தன் கையைக்காட்டி, "இல்லை சார்... இதுதான் ரொம்ப சுத்தமானது, ஏனென்றால் இதை வேறு எவரும் உபயோகப்படுத்த முடியாது!'' என்றார். இதைக் கேட்ட சர்ச்சில் பேசாமல் சாப்பிட்டு முடித்தார்.
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ARR wrote:ஒருமுறை சர்ச்சிலும், ஜனாதிபதி ராதாகிருஷ்ணனும் விருந்து சாப்பிட சென்றார்கள். கையை நன்றாக கழுவிவிட்டு, சாப்பிட உட்கார்ந்தார் ராதாகிருஷ்ணன். ஸ்பூன், போர்க் முதலியவற்றை உபயோகித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சர்ச்சில், கையால் சாப்பிடும் ராதாகிருஷ்ணனைப் பார்த்து, "என்ன இது... ஸ்பூன் யூஸ் பண்ணுங்க, அதுதான் சுகாதாரமானது'' என்றார்.
உடனே ராதாகிருஷ்ணன் தன் கையைக்காட்டி, "இல்லை சார்... இதுதான் ரொம்ப சுத்தமானது, ஏனென்றால் இதை வேறு எவரும் உபயோகப்படுத்த முடியாது!'' என்றார். இதைக் கேட்ட சர்ச்சில் பேசாமல் சாப்பிட்டு முடித்தார்.
நல்ல திரி
நெத்தியடி பதில் சூப்பர் பகிர்தமைக்கு நன்றி
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
ஒரு முறை முக்கியமான கூட்டமொன்றிற்காக வேறிடமொன்றிற்கு பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் செல்ல வேண்டி இருந்தது. தனக்கு ஒதுக்கியிருந்த இடத்திலிருந்து கூட்டம் நடைபெரும் இடத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால் தெரியாது என்ன செய்யலாம் என்று யோசித்தவர், ஒரு வாடகை வாகனத்தை அமர்த்தி வின்ஸ்டன் சேர்ச்சில் பேசும் கூட்டத்திற்குப் போக வேண்டும் என்று பணித்து ஏறிக்கொண்டார். அந்த வாகன சாரதி செல்லும் வழி நெடுகிலும் வின்ஸ்டன் சேர்ச்சிலைப் பற்றி கடுமையாக விமர்சித்துக் கொண்டே வந்தார், சேர்ச்சிலும் அமைதியாகவந்து கொண்டிருந்தார். கூட்டம் நடைபெறும் இடம் வந்ததும் சாரதி இதுதான் இடம் இறங்கிக் கொள்ளுங்கள் என்று கூறவே சேர்ச்சிலும் இரங்கி அவருடைய கூலியைக் கொடுக்கும் போது, இவ்வளவு சிரமப்பட்டு இந்தக் கூட்டத்திற்கு வரவேண்டுமா? நீங்கள் யார்? என்று சாரதி கேட்டார். அதற்கு சேர்ச்சில் அமைதியாகக் கூறினார் கண்டிப்பாக வரத்தான் வேண்டும். ஏனென்றால் அந்தக்கூட்டத்தில் பேசவேண்டிய வின்ஸ்டன் சேர்ச்சில் நான்தான் என்று. அந்த சாரதி வாயடைத்துப் போனார்.
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
றினா wrote:ஒரு முறை முக்கியமான கூட்டமொன்றிற்காக வேறிடமொன்றிற்கு பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் செல்ல வேண்டி இருந்தது. தனக்கு ஒதுக்கியிருந்த இடத்திலிருந்து கூட்டம் நடைபெரும் இடத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால் தெரியாது என்ன செய்யலாம் என்று யோசித்தவர், ஒரு வாடகை வாகனத்தை அமர்த்தி வின்ஸ்டன் சேர்ச்சில் பேசும் கூட்டத்திற்குப் போக வேண்டும் என்று பணித்து ஏறிக்கொண்டார். அந்த வாகன சாரதி செல்லும் வழி நெடுகிலும் வின்ஸ்டன் சேர்ச்சிலைப் பற்றி கடுமையாக விமர்சித்துக் கொண்டே வந்தார், சேர்ச்சிலும் அமைதியாகவந்து கொண்டிருந்தார். கூட்டம் நடைபெறும் இடம் வந்ததும் சாரதி இதுதான் இடம் இறங்கிக் கொள்ளுங்கள் என்று கூறவே சேர்ச்சிலும் இரங்கி அவருடைய கூலியைக் கொடுக்கும் போது, இவ்வளவு சிரமப்பட்டு இந்தக் கூட்டத்திற்கு வரவேண்டுமா? நீங்கள் யார்? என்று சாரதி கேட்டார். அதற்கு சேர்ச்சில் அமைதியாகக் கூறினார் நான்தான் வின்ஸ்டன் சேர்ச்சில் என்று. அந்த சாரதி வாயடைத்துப் போனார்.
சூப்பர் பதில்
- jbalasubramanianபுதியவர்
- பதிவுகள் : 37
இணைந்தது : 22/02/2011
பகிர்ந்த அத்தனை நிகழ்வுகளும் அருமை. பலது சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. பகிர்ந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்....தொடரட்டும் உங்கள் சேவை
அன்புடன்,
ஜெயா
மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை...; உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்...!" - திரு. அப்துல் கலாம்
ஒருமுறை விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஒரு
ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும், பக்கத்தில் இருந்த கேன்டீனுக்கு
சாப்பிடச் சென்றார். அங்கே இருந்த சப்ளையர், இவரிடம் ஒரு மெனுகார்டை
கொடுத்து தேவையான உணவை தேர்ந்தெடுக்கச் சொன்னார். கண்ணாடி இல்லாமல் படிக்க
முடியாததால், சப்ளையரிடமே, ``நீயே படித்து சொல்'' என்றார் ஐன்ஸ்டீன்.
அதற்கு அந்த சப்ளையர் சொன்னார்,
``நானும் உங்களை மாதிரி படிக்கத்
தெரியாதவன்தாங்க!''

இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்ஸ்டன்
சர்ச்சில் ஒரு பொதுக் கூட்டத்தில் அன்று பேச இருந்தார். அதற்காகப்
புறப்படும் சமயத்தில் தான் அவருடைய கார் பழுதுபட்டிருப்பது தெரியவந்தது.
அதனால் ஒரு வாடகைக் காரில் செல்லலாம் என்று கருதி வீதிக்கு வந்து நின்றார்.
சிறிது நேரம் எந்தக் காரும் வரவில்லை. நேரம் போய்க் கொண்டிருந்தது.
பின்னர்
ஒரு கார் உள்ளே யாருமின்றி வந்தது. அந்தக் காரை நிறுத்திய சர்ச்சில்
ஓட்டுநரிடம், ""நான் அவசரமாக ஒரு இடத்திற்குப் போக வேண்டும். வருகிறாயா?''
என்று கேட்டார். அதுவரை அந்தக் கார் ஓட்டுநர் சர்ச்சிலைப் பார்த்ததே இல்லை.
""ஐயா,
எனக்கு வேறு ஒரு வேலை இருக்கிறது. இன்று சர்ச்சில் ஒரு கூட்டத்தில்
பேசுகிறார். அதற்கு நான் அவசியம் போக வேண்டும்,'' என்று கூறினான். இதைக்
கேட்ட சர்ச்சிலுக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. தன் பேச்சைக் கேட்க ஒரு
வாடகைக்கார் ஓட்டி கூட எவ்வளவு ஆர்வமாக இருக்கிறான் என்று வியப்பில்
ஆழ்ந்தார். மேலும், அதற்காகத் தன் வருமானத்தையும் இழக்கத் தயாராக இருப்பது
நெஞ்சை நெகிழ வைத்தது. உடனே சர்ச்சில் தனது சட்டைப் பையில் கையை விட்டுப்
பணத்தை எடுத்து அவனுக்கு அன்பளிப்பாகத் தந்தார்.
பணத்தைப் பெற்றுக்
கொண்ட கார் ஓட்டுநரின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. உடனே அவன், ""ஐயா,
வண்டியில் ஏறுங்கள். நீங்கள் போக வேண்டிய இடத்திற்குக் கொண்டு போய்
விடுகிறேன். சர்ச்சில் அப்படி என்னத்த பேசிவிடப் போகிறார்?'' என்று
கூறினான். வண்டியில் ஏறிய சர்ச்சில் முகத்தில் பூரிப்பு போன இடமே
தெரியவில்லை. பணம் படுத்தும்பாடை அவர் நன்கு உணர்ந்தார்.

- Sponsored content
Page 20 of 24 • 1 ... 11 ... 19, 20, 21, 22, 23, 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 20 of 24