புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊனமுற்ற தமிழக மீனவர் ஒருவரை கொடூரமாக படுகொலை செய்த இலங்கை கடற்படை
Page 1 of 1 •
- GuestGuest
வேதாரணியத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற ஊனமுற்ற மீனவரை இலங்கைக் கடற்படை ரவுடிக் கும்பல் கொடூரமாக கொன்றுள்ளது. தனது இயலாமையை சொல்லி உயிர்ப்பிச்சை கேட்டும் அதை சற்றும் காதில் போட்டுக் கொள்ளாமல், அவரது கழுத்தில் கயிற்றைப் போட்டு இறுக்கி காட்டுமிராண்டித்தனமாக கொன்றுள்ளது இலங்கைக் கடற்படை ரவுடிக் கும்பல்.
சமீபத்தில்தான் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்ற 19 வயது மீனவரை இலங்கை ரவுடிக் கும்பல் சுட்டுக் கொலை செய்தது. இந்த சோகம் கூட மறையாத நிலையில், மத்திய அரசு உறுதிமொழி அளித்தும் கூட, மீண்டும் ஒரு தமிழக மீனவரை படுகொலை செய்துள்ளது சிங்களக் கும்பல்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரையில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இதில் ஒரு படகில் புஷ்பவனத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் மூவர் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.
நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் தாக்கினர். தாக்குதலில் ராஜேந்திரனும்,செந்திலும் கடலில் குதித்துள்ளனர். ஆனால் மீனவர் ஜெயக்குமார் உடல் ஊனமுற்றவர் என்பதால் அவரால் அப்படிச் செய்ய முடியவில்லை. இதனால் தன்னை விட்டுவிடும்படி அவர் இலங்கை கடற்படை ரவுடிகளிடம் உயிர்ப்பிச்சை கேட்டுக் கதறியுள்ளார்.
ஆனாலும் மோசமான காட்டுமிராண்டிக் கும்பலான இலங்கை கடற்படை ரவுடிகள், ஜெயக்குமாரின் கழுத்தில் கயிற்றைக் கட்டி படகைச் சுற்றிச் சுற்றி இழுத்ததில் ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஹிட்லருக்குக் கூட இப்படிப்பட்ட கொடூர மனம் இருந்திருக்காது என்று கருதும் அளவுக்கு மிக மிக மோசமான வெறித்தனத்தைக் காட்டியுள்ளனர். இலங்கை காவாலிக் கும்பலைச் சேர்ந்தவர்கள்.
இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் காவல் நிலைய பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்தடுத்து 2 மீனவர்களை இலங்கை கும்பல் சுட்டுக் கொன்ற சம்பவத்தால் தமிழக மீனவர்கள் பேரதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
கடந்த 12ம் தேதிதான் பாண்டியன் கொல்லப்பட்டார். இதையடுத்து முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு தந்தி அடித்தார். இதையடுத்து மத்திய அரசு என்றும் இல்லாத சுறுசுறுப்புடன் (தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதால்) இலங்கை தூதரை அழைத்து விளக்கம் கேட்டு அனுப்பி வைத்தது.
மேலும், தமிழக மீனவர்கள் மீது இனிமேல் எந்த விதமான தாக்குதல் சம்பவங்களும் நடைபெறாது என முதல்வர் கருணாநிதியிடம் உறுதியளித்துள்ளேன் என, நேற்றுதான் கிழக்கு பிராந்திய கடலோர பாதுகாப்புப் படை தளபதி எஸ்.பி சர்மா கூறியிருந்தார். இந்த நிலையில் இன்னொரு இந்தியத் தமிழரை வீழ்த்தியுள்ளது இலங்கைக் கடற்படை கும்பல்.
ஜெயக்குமார் உடலுடன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கைக் கடற்படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்ட ஜெயக்குமாரின் உடலுடன் வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு இன்று மீனவர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொடர்ந்து மீனவர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தி மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் வழங்கக் கோரி மீனவர்கள் கோஷமிட்டனர். மத்திய, மாநில அரசுகள் விரைவான, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
ஜெயக்குமார் சார்ந்த புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் நடத்திய இந்தப் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலைநிறுத்தத்தில் குதித்தனர்
இந்த நிலையில், இலங்கைக் கடற்படையின் இந்த கொடூரச் செயலைக் கண்டித்து புஷ்பவனம் கிராம மீனவர்கள் கடலுக்குப் போகாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இலங்கை வெறிச் செயலால் மீனவர் கிராமங்களில் பரபரப்பும், கொந்தளிப்பும், கொதிப்பும் நிலவுகிறது.
நாங்கள் கொல்லவில்லை - வழக்கம் போல இலங்கை மறுப்பு
தமிழக மீனவரை நாங்கள் கொல்லவில்லை என்று இலங்கை அரசு வழக்கம் போல மறுத்துள்ளது.
இதுகுறித்து இலங்கைக்கான இந்திய தூதர் பிரசாத் காரியவசம் டெல்லி யில் கூறுகையில், இதில் இலங்கை கடற்படை ஈடுபடவில்லை. இருப்பினும் இதன் பின்னணியில் இருப்பது யார் என்பதை அறிய தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது இலங்கை அரசு.
இந்திய எல்லைக்குள் இலங்கை கடற்படை ஒருபோதும் சென்றதே இல்லை. எல்லை தாண்டி எங்களது படையினர் போனதே இல்லை. இந்திய மீனவர்களை சுடக் கூடாது என்று எங்களது படையினருக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார் பிரசாத்.
-- வன்னி ஆன்லைன்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
இதுகுறித்து இலங்கைக்கான இந்திய தூதர் பிரசாத் காரியவசம் டெல்லி யில் கூறுகையில், இதில் இலங்கை கடற்படை ஈடுபடவில்லை. இருப்பினும் இதன் பின்னணியில் இருப்பது யார் என்பதை அறிய தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது இலங்கை அரசு.
இந்திய எல்லைக்குள் இலங்கை கடற்படை ஒருபோதும் சென்றதே இல்லை. எல்லை தாண்டி எங்களது படையினர் போனதே இல்லை. இந்திய மீனவர்களை சுடக் கூடாது என்று எங்களது படையினருக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார் பிரசாத்.
இவனுங்களை எல்லாம் பண்ணிய சுடர மாதிரி சுட்டு தல்லனும்
மீனவர் உயிரின் விலையை சல்லிக் காசுக்கும் மதிக்காதவர்களை, இதோ வரப்போகும்
தேர்தலிலும் இதே மீனவர்களே வாக்களித்து வெற்றிபெற வைப்பார்கள்..
தங்கள் வாய்க்கரிசியை தாங்களே போட்டுக்கொண்டு, ஈனத்தலைவனின் கடுதாசி
மாயையில் அல்லலுறும் உணர்வற்றவர்கள்...இவர்களாக திருந்தி எழாதவரை இது
தொடர்கொலையாகவே இருக்கப்போவது திண்ணம்..
ஏமாளியான மீனவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..

தமிழ்ப்ரியன் விஜி wrote:மீனவர் உயிரின் விலையை சல்லிக் காசுக்கும் மதிக்காதவர்களை, இதோ வரப்போகும்
தேர்தலிலும் இதே மீனவர்களே வாக்களித்து வெற்றிபெற வைப்பார்கள்..
தங்கள் வாய்க்கரிசியை தாங்களே போட்டுக்கொண்டு, ஈனத்தலைவனின் கடுதாசி
மாயையில் அல்லலுறும் உணர்வற்றவர்கள்...இவர்களாக திருந்தி எழாதவரை இது
தொடர்கொலையாகவே இருக்கப்போவது திண்ணம்..
ஏமாளியான மீனவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..
அதே தான் விஜி அண்ணே... என்ன சொன்னாலும் ,திட்டுநாலௌம் தமிழக மக்களுக்கு சுட மாட்டேங்குதே ...
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1