Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR
5 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR
First topic message reminder :
எனது கம்ப்புட்டர்-யை ஆன் செய்யும் போது "NTLDR MISSING"
"press ctrl+alt+del to restart" என்ற வருகிறது
WINDOWS-உள் நுழைய மறுக்கிறது O.S-யை ரீ-இன்ஷ்ட்டால் செய்யாமல் இ்தை தீர்ப்பது எப்படி?
தீர்வு தெரிந்தவர்கள் பதில் அளித்து உதவுங்கள்...

bala23- பண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011
Re: SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR
வாருங்கள் பாலா, கிரி அண்ணாவின் அறிவுரைகளைத் தொடர்ந்து பின்பற்றுங்கள்!
நன்றி அண்ணா!
நன்றி அண்ணா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR
இது இலகுவானதாக இருக்கு செய்துபார்த்து கூறுங்கள்
BartPE மென்பொருளை இன்னொரு கணினியின் உதவியுடன் தரவிறக்கி கொள்ளுங்கள். இதை இன்ஸ்டால் செய்து அதனை தொடக்கி ஒரு Boot cd தயாரித்துக்கொள்ளுங்கள் இதன் மூலம் கம்யூட்டரை தொடக்கவும். இதிலே File transfer செய்யமுடியும்.
இங்கிருந்து உங்கள் கணினியில் corrupt ஆன file ஐ தரவிறக்கிக் கொள்ளுங்கள். இதை unrar பண்ணினால்
1. ntldr
2. ntdetect.com என்று இரண்டு data கிடைக்கும்
http://www.megaupload.com/?d=U0J9OZ1A
இந்த இரண்டையும் ஒரு USB stick ல் மூலமாக C: க்குள் copy பண்ணி வைத்துவிடுங்கள். அதன் பின் restart செய்துவிடுக்கூறுங்கள்

Last edited by kirikasan on Mon Jan 24, 2011 2:58 pm; edited 1 time in total
Re: SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR
சிவா wrote:வாருங்கள் பாலா, கிரி அண்ணாவின் அறிவுரைகளைத் தொடர்ந்து பின்பற்றுங்கள்!
நன்றி அண்ணா!
நன்றிகள் அன்புடன் சிவா நன்றிகள்!
இரண்டு மூன்று நாட்களாக காணவில்லை. குறைவாக தங்கள் வரவு இருந்தது. இப்போது காண்பது மிகுந்த மனமகிழ்சி அளிக்கிறது. இது 90% சரிவர வேண்டும் இல்லையென்றால் வேறு வழிமுறைகளை பார்ப்போம்
அன்புடன்
கிரிகாசன்
Re: SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR
கிரிகாஷன் நண்பருக்கு
வணக்கம் தங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி
என்னுடைய மற்றொரு கம்ப்யுட்டரில் CD ட்ரைவ் இல்லை
பென் ட்ரைவ் ல் BOOT ஆகும் படி இருந்தால் எளிதாக இருக்கும் இல்லையெனில்
CD ட்ரைவ் ஐ மாற்றி கழற்றி பண்ண வெண்டும்
வணக்கம் தங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி
என்னுடைய மற்றொரு கம்ப்யுட்டரில் CD ட்ரைவ் இல்லை
பென் ட்ரைவ் ல் BOOT ஆகும் படி இருந்தால் எளிதாக இருக்கும் இல்லையெனில்
CD ட்ரைவ் ஐ மாற்றி கழற்றி பண்ண வெண்டும்
இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23- பண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011
Re: SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR
bala23 wrote:கிரிகாஷன் நண்பருக்கு
வணக்கம் தங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி
என்னுடைய மற்றொரு கம்ப்யுட்டரில் CD ட்ரைவ் இல்லை
பென் ட்ரைவ் ல் BOOT ஆகும் படி இருந்தால் எளிதாக இருக்கும் இல்லையெனில்
CD ட்ரைவ் ஐ மாற்றி கழற்றி பண்ண வெண்டும்
http://www.filestube.com/338ebec5251cb71103e9/go.html
இதை முயற்சிக்கவும்
Re: SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR
Bala sorry கடைசியாக தந்த win software ஒழுங்கா வேலை செய்யவில்லை.இப்போது இன்னொன்று பார்த்துக்கொண்டிருக்கிறேன் சரிவந்தால் தருகிறேன்
http://www.pendrivelinux.com/installing-usb-knoppix-51-using-linux/
பாலா இது இலவச மென்பொருள் இதை யுஎஸ்பி ல் போட்டு கணினியை தொடக்கி முதல் கூறிய ntldr இரண்டு file ஐயும் C: க்குள் copy பண்ணி வைத்துப் பார்க்கவும்
இது பிற் சேர்ப்பு:
இந்தப்பக்கத்தை பார்க்கவும்
http://www.computerhope.com/issues/ch000465.htm
********************************************************************
இன்னொரு வழி ntldr ஐ திருத்துவதற்கு
கீழ்காணுவதை தரவிறக்கவும்
http://www.tinyempire.com/notes/files/ntldrusb.zip
இதில் தேவையான எல்லா பைல்களும் உண்டு
ஒரு usb stick ஐ கணினியில் இணைக்கவும் (அதிலிருக்கும் எல்லா பைல்லும் அழிந்துபோகும்)
தரவிறக்கிய மென்பொருளை extract செய்துவிட்டு அதில் HPUSBFW.EXE ஐ தொடங்கவும்
FAT . Create dos startup disk, தெரிவுசெய்து
using dos system files .......க்கு தரவிறக்கிய ntldrusb க்குள் இருக்கும் dos sytem file போல்டரை தெரிவுசெய்யவும்
fomat செய்து புதிதாக usb வரும்.
தரவிறக்கிய மென்பொருளிலிருக்கும் putonusb க்குள் உள்ள எல்லாவற்றையும் யுஎஸ்பி க்கு கொப்பி பண்ணவும்.
இதை உங்கள் கணினியில் (பூட் பண்ணாத ) இணைத்து தொடங்கவும். yes என பதில் கொடுக்கவும். இது window XP கணினிக்கான தீர்வு
இதில் complete என்றுசரியாக வராவிடால் error வந்தால் திரும்பவும் யுஎஸ்பி இலிந்து தொடங்கி yes க்குப்பதிலா no (N) என பதிலிட்டால்
bootpart winnt boot:C: என்றுவரும் enter ஐ அழுத்தவும் restart செய்துபார்க்கவும்
எடுத்த இடம்:
http://www.tinyempire.com/notes/ntldrmoreinfo/usbscreenshots.htm

அன்புள்ள kiri sir; அவா;களுக்கு
நெஞ்சாh;ந்த நன்றிகள் பல…
தங்களின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலின்படி என்னுடைய பிரச்சினை தீh;ந்தது. ஓh; உதவி என்றால் ஓடி மறையும் இந்தகாலத்தில், ஓh; உதவி என்றதும் ஓடி உதவிக்கும் வரும் உள்ளங்களை ஈகறையில் தான் காண முடிகிறது. தங்களின் விலைமதிப்பற்ற நேரத்தை எனக்காக செலவிட்டு உதவி செய்தமைக்கு தங்களுக்கும் ஈகறை நண்பா;களுக்கும், என்னுடைய நெஞ்சாh;ந்த நன்றியைத் தொpவித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்…
பாலா
நெஞ்சாh;ந்த நன்றிகள் பல…
தங்களின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலின்படி என்னுடைய பிரச்சினை தீh;ந்தது. ஓh; உதவி என்றால் ஓடி மறையும் இந்தகாலத்தில், ஓh; உதவி என்றதும் ஓடி உதவிக்கும் வரும் உள்ளங்களை ஈகறையில் தான் காண முடிகிறது. தங்களின் விலைமதிப்பற்ற நேரத்தை எனக்காக செலவிட்டு உதவி செய்தமைக்கு தங்களுக்கும் ஈகறை நண்பா;களுக்கும், என்னுடைய நெஞ்சாh;ந்த நன்றியைத் தொpவித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்…
பாலா
இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23- பண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011
Re: SOLUTION NEEDED FOR NTLDR MISSING ERROR
ஈகரையின் உயர்ந்த உதவும் மனப்பான்மை வெளிப்படுவது மிக்க மகிழ்ச்சி..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» windows 98 rundll error, solution
» windows 98 rundll error, solution
» LAN MISSING IN PC
» about missing in srilanka
» I WANT SOLUTION
» windows 98 rundll error, solution
» LAN MISSING IN PC
» about missing in srilanka
» I WANT SOLUTION
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum