ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேர்ட் - எக்ஸெல் டிப்ஸ்

Go down

வேர்ட் - எக்ஸெல் டிப்ஸ் Empty வேர்ட் - எக்ஸெல் டிப்ஸ்

Post by Guest Mon Jan 24, 2011 12:27 pm

வேர்ட் - எக்ஸெல் டிஸ்

வேர்டில் கோடுகளுக்கான எண்கள்

வேர்ட் ஆவணம் ஒன்றைத் தயாரிக்கையில், அதன் வரிகளுக்கு எண்களை அமைக்க
முடியும். அவ்வாறு அமைக்காவிட்டாலும், வேர்ட் ஆவணத்தின் வரி எண்களைக்
கீழாகக் காட்டும். பக்க எண், பிரிவு எண், மொத்தப் பக்கத்தில் கர்சர்
இருக்கும் பக்க எண், அடுத்து வரி எண், கேரக்டர் எண் என வரிசையாகக்
காட்டப்படும். பலர் இந்த வரி எண்கள் குறித்து கவலைப்படுவதோ,
பயன்படுத்துவதோ இல்லை. எப்போதும் பத்திகள், பிரிவுகள், பக்கங்கள் என்றே
பார்க்கிறோம். ஆனால் வேர்ட் பக்க எண்கள் மற்றும் வரிகளைச் சுட்டிக்
காட்டிச் செல்லும் வசதியைக் கொண்டுள்ளது. நாம் ஒரு குறிப்பிட்ட பக்கம்
மற்றும் வரிக்கு செல்லும் வசதி வேர்டில் தரப்பட்டுள்ளது.
டாகுமெண்ட்டினைத் திறந்து எப்5 ஐ அழுத்துங்கள். Go To What என்ற பிரிவில் Line என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Enter Line Number என்பதில், செல்ல வேண்டிய வரி எண்ணை டைப் செய்திடவும். அடுத்து Go To என்பதில் கிளிக் செய்திடவும். உடன் உங்கள் கர்சர், அந்த வரிக்குச் செல்லும்.
இதில்
இன்னொரு வசதியும் உள்ளது. உங்கள் கர்சர் உள்ள வரிக்கு முன்னதாகவோ,
பின்னதாகவோ உள்ள வரிக்கு நீங்கள் செல்ல விரும்பலாம். எடுத்துக் காட்டாக,
கர்சர் உள்ள வரிக்கு பத்து வரிகள் பின்னால் செல்ல வேண்டும் எனில், Line என்பதனைத் தேர்ந்தெடுத்துப் பின்னர் Enter Line Number
என்பதில், +10 என டைப் செய்து, அடுத்து எணி கூணி என்பதில் கிளிக்
செய்திடவும். கர்சர் பத்து வரி பின்னதாகச் செல்லும். முன்பகுதியில் 7
வரிகள் முன்னதாகச் செல்ல வேண்டும் எனில் –7 என அமைத்து கிளிக் செய்திடலாம்.

---
எக்ஸெல் -- சில ஷார்ட்கட் வழிகள்

Ctrl-1: டயலாக் பாக்ஸைத் திறக்கும். இதன் மூலம் செல்களின் வடிவமைப்பை மாற்றலாம்
F2: செல்லில் உள்ள தகவல்களை மாற்ற இந்த கீ உதவும்.
Ctrl-Page Up: ஒர்க் புக்கில் உள்ள அடுத்த ஷீட்டிற்குச் செல்லலாம்.
Ctrl-Page Down: ஒர்க் புக்கில் உள்ள முந்தைய ஒர்க் ஷீட்டிற்குச் செல்லலாம்.
Ctrl-Shift-”: இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லின் மதிப்பை காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும்.
Ctrl-’: இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லில் தரப்பட்டுள்ள பார்முலாவைக் காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும்.
Ctrl-R: கர்சர்
உள்ள செல்லில் பதியப்பட்டுள்ள தகவல்களைக் காப்பி செய்து வலது பக்கம்
உள்ள செல்களிள் தேர்ந்தெடுக்கப்படும் செல்களில் காப்பி செய்து பதியும்.

Ctrl-D: கர்சர் உள்ள
செல்லில் பதியப்பட்டுள்ள தகவல்களைக் காப்பி செய்து கீழே உள்ள செல்களிள்
தேர்ந்தெடுக்கப்படும் செல்களில் காப்பி செய்து பதியும்.
Ctrl-‘: செல்லின் மதிப்பு மற்றும் அதன் பார்முலாக் களை மாற்றி மாற்றி காட்ட இந்த சுருக்கு வழியைப் பயன்படுத்தலாம்.
Ctrl-$: கரன்சி மதிப்பை இரண்டு தசம ஸ்தானங்களுக்கு தரும் வகையில் பார்மட் செய்திட இந்த சுருக்கு வழி பயன்படுகிறது.
கிழமைகளின் பெயர்கள்:
எக்ஸெல்
ஒர்க்ஷீட்டில், செல் ஒன்றில் கிழமைகளின் பெயரை டைப் செய்தால், அந்த
பெயரின் முதல் எழுத்து தானாகப் பெரிய எழுத்தாக அமைக்கப்படுகிறது. எடுத்துக்
காட்டாக, monday என டைப் செய்தால், அது Monday என மாற்றப்படும். இந்த மாற்றம் உங்களுக்குப் பிடிக்கவில்லை. ஏதோ காரணத்தினால், நீங்கள் டைப் செய்தபடியே ‘monday’
அமைய வேண்டும் என விரும்புகிறீர்கள். இதற்கான செட்டிங்ஸ் ஒன்றை எக்ஸெல்
தொகுப்பில் அமைத்தால் போதும். ஒர்க்ஷீட்டைத் திறந்து கொள்ளுங்கள். இதில் Tools மெனு சென்று கிடைக்கும் மெனுவில், AutoCorrect என்பதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். இப்போது எக்ஸெல் ஆட்டோ கரெக்ட் டயலாக் பாக்ஸினைக் காட்டும். இதில் AutoCorrect என்ற டேப் தேர்ந்தெடுக்கப் படுவதனை உறுதி செய்திடவும். Capitalize Names of Days
என்றுள்ள பாக்ஸில் செக் அடையாளத்தை எடுத்துவிட்டால், நீங்கள் விரும்பியபடி
முதல் எழுத்து மாற்றப்பட மாட்டாது. பின்னர், ஓகே அழுத்தி வெளியேறவும்.
ஆப்ஜெக்ட் கேன்சல்:
எக்ஸெல்
தொகுப்பில் சார்ட் ஒன்றைத் தயாரிக்கையில், அதில் இணைக்கவேண்டியவற்றைத்
தேர்ந்தெடுக்கிறீர்கள். தேர்ந்தெடுத்த பின், அவை அனைத்தும் சரியாக நீங்கள்
எண்ணியபடி அமையும் வரை, அவற்றின் தன்மைகளை (properties) மாற்றி அமைக்கிறீர்கள். இதில் ஏதாவது ஒன்றை இதிலிருந்து நீக்க வேண்டும் எனில், அதற்கென ஒரு விரைவான வழி உள்ளது.
சார்ட்டில்
சேர்க்க வேண்டியவற்றை, கிளிக் செய்து தேர்ந்தெடுக்கிறீர்கள். தவறுதலாக
ஒன்றைத் தேர்ந்தெடுத்து விட்டால், இதனை நீக்க இன்னொன்றைத்
தேர்ந்தெடுக்கலாம். முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டது நீக்கப்பட்டுவிடும்.
இன்னொரு ஆப்ஜெக்ட் ஒன்றைத் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை என்ற சூழ்நிலையில்,
எப்படி ஏற்கனவே தேர்ந்தெடுத்ததனை நீக்குவது. மிக எளிய வழி எஸ்கேப் கீயினை
அழுத்துவதுதான். எக்ஸெல் உடனே உங்கள் தேர்வை ரத்து செய்கிறது.
எக்ஸெல் ஷார்ட்கட் கீ தொகுப்புகள்
Ctrl+A – அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்க
Ctrl+B – போல்ட் பார்மட்டிங் செய்திடவும், அதனை நீக்கவும்
Ctrl+C –– தேர்ந்தெடுத்த சொல்லை காப்பி செய்திட
Ctrl+D -– தேர்ந்தெடுத்த செல்லில் நிரப்ப
Ctrl+F –– தேடுதலுக்கான ஆப்ஷனைக் காட்ட
Ctrl+G -– Go to டயலாக் பாக்ஸ் செல்ல
Ctrl+H –– Find and Replace டயலாக் பாக்ஸ் செல்ல
Ctrl+I –– சாய்வெழுத்து பார்மட்டிங் செய்திடவும் அதனை நீக்கவும்
Ctrl+K –– Hyperlink டயலாக் பாக்ஸ் இணைக்க
Ctrl+L ––– Create list டயலாக் பாக்ஸ் கொண்டு வர
Ctrl+N ––– புதிய பைல் ஒன்றை கொண்டு வர
Ctrl+O ––– புதிய பைல் ஒன்றைத் திறக்க
Ctrl+P –– பிரிண்ட் டயலாக் பாக்ஸ் திறக்க
Ctrl+S –– அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் பைலை சேவ் செய்திட
Ctrl+U –– அடிக்கோடினை இடவும் நீக்கவும்
Ctrl+V –– கிளிப் போர்டில் உள்ளதை ஒட்ட
Ctrl+X –– தேர்ந்தெடுத்த சொல்லை கட் செய்து கிளிப் போர்டுக்கு கொண்டு செல்ல
Ctrl+Y –– முந்தைய செயல்பாட்டினை செயல்படுத்த
Ctrl+Z –– மேற்கொண்ட செயல்பாட்டினை நீக்க

--க.மலர்
avatar
Guest
Guest


Back to top Go down

வேர்ட் - எக்ஸெல் டிப்ஸ் Empty Re: வேர்ட் - எக்ஸெல் டிப்ஸ்

Post by வெங்கட் Mon Jan 24, 2011 1:04 pm

நன்றி மதன்!!


சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum