புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_m10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10 
25 Posts - 39%
heezulia
வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_m10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_m10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_m10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_m10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_m10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_m10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_m10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_m10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10 
1 Post - 2%
Barushree
வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_m10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_m10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_m10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_m10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_m10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_m10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_m10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10 
7 Posts - 2%
prajai
வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_m10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_m10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_m10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_m10வலை -சின்ன சின்ன தகவல்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலை -சின்ன சின்ன தகவல்கள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 24, 2011 12:17 pm

ஒரே இடத்தில் அனைத்து டிக்ஷனரிகளும்:
ஆங்கிலச் சொல்
ஒன்றின் பொருள் வேண்டுமா? இணையத்தில் பல டிக்ஷனரிகள் உள்ளன. இவற்றின்
தளங்கள் சென்று தேடலாம். ஆனால் அதற்குப் பதிலாக, ஒரே முயற்சியில் அனைத்து
டிக்ஷனரிகளும் தரும் பொருள் வேண்டும் என்றால், கூகுள் செல்லலாம். கூகுள்
சர்ச் பாக்ஸில் define:WORD என்ற பார்மட்டில் அந்த சொல்லை டைப் செய்திடவும். இதில் WORD என்ற
இடத்தில் நீங்கள் பொருள் தேடும் சொல்லை டைப் செய்திட வேண்டும். உடன்
கூகுள் ஆன்லைனில் உள்ள அனைத்து டிக்ஷனரிகளிலும் இந்த சொல்லுக்குப் பொருள்
தேடி வரிசையாகத் தரும்.
இணைய வேகம் அறிய:
உங்கள் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை அறிய, முதலில் இணைப்பை இயக்குங்கள். பின் http://speedtest.net/ என்ற
முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு வேகத்தைச் சோதனை
செய்வதற்கான தொடர்பில் கிளிக் செய்தால், உடனே உங்கள் பிராட்பேன்ட்
இணைப்பிற்கான ரௌட்டருக்கும் கம்ப்யூட்டருக்குமான வேகத்தையும், இன்டர்நெட்
டவுண்லோட் ஸ்பீடையும் அது அளந்து காட்டும். கீழாக உங்களுக்கு இன்டர்நெட்
இணைப்பு தரும் நிறுவனத்தின் பெயருடன், இணைப்பின் தன்மையை நட்சத்திரக்
குறியிட்டுக் காட்டும். அதிலேயே வரைபடம் ஒன்று காட்டப்பட்டு அதில் இணைய
இணைப்பினை நீங்கள் பெறும் நகரம் சுட்டிக் காட்டப்படும்.
சீதோஷ்ண நிலை அறிய:
ஒரு
ஊரில் அப்போதைய சீதோஷ்ண நிலை எப்படி உள்ளது என்று எதன் வழி அறியலாம்?
அங்கே மழை பெய்கிறதா? பனி கொட்டுகிறதா? வெயில் எவ்வளவு? அந்த ஊரில் உள்ள
ஒருவருக்கு போன் போட்டுப் பேசி அறியலாம். பாரிஸ், வாஷிங்டன் போன்ற தொலை தூர
நகரங்களில் நிலவும் வானிலை குறித்து அறிய என்ன செய்யலாம்? இங்கு கூகுள்
நமக்கு உதவுகிறது. சீதோஷ்ண நிலை குறித்துத் தகவல் தரும் இணைய தளங்களைத்
தேடிப் பின் நீங்கள் தேடும் ஊரின் நிலை குறித்து தேடி அறியலாம். இந்த
சுற்று வேலை எல்லாம் வேண்டாம். கூகுள் சர்ச் பாக்ஸில் இதனை சற்று
விளக்கமாகவே பெறலாம். மதுரை சீதோஷ்ண நிலை தெரிய வேண்டுமா? Madurai weather
என்று டைப் செய்து என்டர் தட்டவும். உடன் கிடைக்கும் திரையில் மதுரையின்
அப்போதைய சீதோஷ்ண நிலை செல்சியஸில் காட்டப்படும். அப்போதைய மேகக் கூட்டம்
எப்படி? காற்று எப்படி வீசுகிறது. அதன் ஈரப்பதம் என்ன? என்றெல்லாம்
காட்டப்படும். பின் அடுத்த நான்கு நாட்களுக்கு எந்த அளவில் சீதோஷ்ண நிலை
இருக்கும் என்று காட்டப்படும்.




--கம்ப்யூட்டர் மலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 24, 2011 1:12 pm

பயனுள்ள தகவல்களுக்கு நன்றி மதன்!



வலை -சின்ன சின்ன தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 24, 2011 1:21 pm

இதுவரை அறியாத தகவல்கள்..

பகிர்வுக்கு நன்றி மதன்..




வலை -சின்ன சின்ன தகவல்கள் 0018-2வலை -சின்ன சின்ன தகவல்கள் 0001-3வலை -சின்ன சின்ன தகவல்கள் 0010-3வலை -சின்ன சின்ன தகவல்கள் 0001-3
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jan 24, 2011 1:22 pm

தகவலுக்கு மிக்க நன்றி



நேசமுடன் ஹாசிம்
வலை -சின்ன சின்ன தகவல்கள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக