ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சமைப்பது நல்லது: இதய நிபுணர்களின் அறிவுரை

4 posters

Go down

எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சமைப்பது நல்லது: இதய நிபுணர்களின் அறிவுரை Empty எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சமைப்பது நல்லது: இதய நிபுணர்களின் அறிவுரை

Post by ரபீக் Mon Jan 24, 2011 11:03 am

நாள்தோறும் சமையலில் எண்ணெய்க்குப் பதிலாக தண்ணீரைப் பயன்படுத்தலாம் என இதயநோய் நிபுணரும்,சேவோல் சுகாதார ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிறுவனருமான டாக்டர் "பிமல் சாஜ்ஜர்" கூறினார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

1992-ம் ஆண்டில் 1.6 கோடியாக இருந்த இதய நோயாளிகள் எண்ணிக்கை 2010-ம் ஆண்டில் 10 கோடியாக உயர்ந்துள்ளது. இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்குவதற்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை அல்லது ஆஞ்சியோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

உணவுத் திட்டம், உடற்பயிற்சி, மனஅழுத்த மேம்பாடு, யோகா (தினமும் 35 நிமிடம்), நடைப்பயிற்சி ஆகிய 5 முறைகளையும் தினமும் பின்பற்றினால் இதய பாதிப்பை குறைத்துவிடலாம் மற்றும் அறிவியல் மற்றும் வாழும் கலையை இணைத்த செயல்பாடுகளின் மூலம் இதயத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கலாம்.

இதயத்தில் சிறிய அளவில் ஏற்படும் அடைப்புகள், பலஆண்டுகள் கழித்து பெரிதாகி வெடித்துவிடும். அவ்வாறு வெடித்து விட்டால் அந்த அடைப்புகள் இருந்த பகுதி முழுவதும் செயலிழந்துவிடும். இந்த அடைப்புகளுக்கு முக்கிய காரணம் ரத்தக் குழாய்களில் அதிக அளவு கொழுப்பு படிவதே. அதிகக் கொழுப்புப் படிவதற்கு சமையலில் உபயோகப்படுத்தும் எண்ணெய்தான் காரணம்.

இதனால் தினமும் சமையலுக்கு எண்ணெயை பயன்படுத்தாமல் தண்ணீரை பயன்படுத்த வேண்டும். அதாவது காய்கறிகள், கிழங்கு, பயறு வகைகளை தண்ணீரில் வேக வைத்து, அதற்குத் தேவையான மசாலாவை வாணலியில் போட்டு (எண்ணெய் இல்லாமல்) வதக்க வேண்டும். வாணலியில் மசாலா அடி பிடித்தால், சிறிது தண்ணீர் தெளித்து வதக்க வேண்டும். இதுதான் எண்ணெய் இல்லாத சமையலின் அடிப்படைத் தத்துவம்.

இதயத்தில் உள்ள அடைப்பை நீக்க பின்வரும் முறைகளை பின்பற்றலாம்.

1.காற்றுப் பைகள் மூலம் ரத்தத்தை வேகமாக செலுத்துவதன் மூலம் ரத்தத்தில் உள்ள அடைப்புகளை நீக்க முடியும்.

2.ஊசியின் மூலம் வேதிப் பொருளை செலுத்துவதன் மூலம் இதயத்தில் உள்ள அடைப்புகளைக் கரைக்க முடியும். இந்த இரண்டு முறைகளையும் 80 சதவீத பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு செய்தால் போதும்.

குறைவான பாதிப்பு உள்ளவர்கள் முதலில் கூறிய 5 முறைகளை பின்பற்றினால் இதயத்தில் உள்ள அடைப்புகள் கரைந்து போய்விடும். இதனால் இதய நோயாளிகளில் 95 சதவீதத்தினருக்கு அறுவைச்சிகிச்சை தேவைப்படாது. ஆனால் மருத்துவமனைகள் இதனை நோயாளிகளுக்கு அறிவுறுத்தத் தவறுகிறது. அறுவைச்சிகிச்சை இல்லாமல் பாதிப்பு குணமடைந்தால் ரூ. 5000 கோடியை சேமிக்க முடியும் என்றார்

விடுப்பு குலுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சமைப்பது நல்லது: இதய நிபுணர்களின் அறிவுரை Empty Re: எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சமைப்பது நல்லது: இதய நிபுணர்களின் அறிவுரை

Post by கலைவேந்தன் Mon Jan 24, 2011 11:54 am

எண்ணை உண்மையில் நமது உடலுக்கு தேவையே இல்லாத பொருள் என்று தான் சொல்லவேண்டும். வேண்டிய எண்ணைச்சத்தினை நமது உடலே தயாரித்துக் கொள்வது சிறப்பம்சம்.

அது இல்லாமல் சமைப்பது ஆரோக்கியமே..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சமைப்பது நல்லது: இதய நிபுணர்களின் அறிவுரை Empty Re: எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சமைப்பது நல்லது: இதய நிபுணர்களின் அறிவுரை

Post by SK Mon Jan 24, 2011 1:25 pm

தன்னியில் அப்பளம் , வடை , பஜ்ஜி , போண்டா பொறிக்க முடியுமா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சமைப்பது நல்லது: இதய நிபுணர்களின் அறிவுரை Empty Re: எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சமைப்பது நல்லது: இதய நிபுணர்களின் அறிவுரை

Post by ரபீக் Mon Jan 24, 2011 1:27 pm

SK wrote:தன்னியில் அப்பளம் , வடை , பஜ்ஜி , போண்டா பொறிக்க முடியுமா

இவை அனைத்தும் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பது தெரியாதா?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சமைப்பது நல்லது: இதய நிபுணர்களின் அறிவுரை Empty Re: எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சமைப்பது நல்லது: இதய நிபுணர்களின் அறிவுரை

Post by SK Mon Jan 24, 2011 2:17 pm

ரபீக் wrote:
SK wrote:தன்னியில் அப்பளம் , வடை , பஜ்ஜி , போண்டா பொறிக்க முடியுமா

இவை அனைத்தும் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பது தெரியாதா?

தெரியும்ம்ம்ம்ம்ம்ம் ஆனா ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சமைப்பது நல்லது: இதய நிபுணர்களின் அறிவுரை Empty Re: எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சமைப்பது நல்லது: இதய நிபுணர்களின் அறிவுரை

Post by azeezm Mon Jan 24, 2011 2:24 pm

SK wrote:தன்னியில் அப்பளம் , வடை , பஜ்ஜி , போண்டா பொறிக்க முடியுமா
நல்ல கேள்வி
avatar
azeezm
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010

http://azeezahmed.wordpress.com/

Back to top Go down

எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சமைப்பது நல்லது: இதய நிபுணர்களின் அறிவுரை Empty Re: எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சமைப்பது நல்லது: இதய நிபுணர்களின் அறிவுரை

Post by azeezm Mon Jan 24, 2011 2:24 pm

SK wrote:
ரபீக் wrote:
SK wrote:தன்னியில் அப்பளம் , வடை , பஜ்ஜி , போண்டா பொறிக்க முடியுமா

இவை அனைத்தும் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பது தெரியாதா?

தெரியும்ம்ம்ம்ம்ம்ம் ஆனா எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சமைப்பது நல்லது: இதய நிபுணர்களின் அறிவுரை 95051 எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சமைப்பது நல்லது: இதய நிபுணர்களின் அறிவுரை 95051 எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சமைப்பது நல்லது: இதய நிபுணர்களின் அறிவுரை 95051


எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சமைப்பது நல்லது: இதய நிபுணர்களின் அறிவுரை 677196 எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சமைப்பது நல்லது: இதய நிபுணர்களின் அறிவுரை 677196 எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சமைப்பது நல்லது: இதய நிபுணர்களின் அறிவுரை 677196 எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சமைப்பது நல்லது: இதய நிபுணர்களின் அறிவுரை 677196 எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சமைப்பது நல்லது: இதய நிபுணர்களின் அறிவுரை 677196
avatar
azeezm
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010

http://azeezahmed.wordpress.com/

Back to top Go down

எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சமைப்பது நல்லது: இதய நிபுணர்களின் அறிவுரை Empty Re: எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சமைப்பது நல்லது: இதய நிபுணர்களின் அறிவுரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum