ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பானங்களை கலக்க

+3
சிவா
கலைவேந்தன்
மோகன்
7 posters

Go down

பானங்களை கலக்க Empty பானங்களை கலக்க

Post by மோகன் Sun Jan 23, 2011 6:48 pm

பானங்களை கலக்க , ஆற்றிக் கொள்ள கரண்டி அல்லது இரு கோப்பைககள தானே பயன்படுத்துவோம், இது என்ன புதுசா இருக்கின்றதே என பார்கின்றீர்களா?

உண்மை தான் இந்த Mug கிற்கு Self Stirring Lazy Mug என பெயரிட்டுள்ளனர்.

இதன் மூலம் உங்கள் tea, coffee, hot chocolate மற்றும் mixed drink போன்ற பானங்களை அந்த Mug ன் பிடியில் உள்ள ஒரு விசேட button யை அழுத்துவதன் மூலம் கலக்கிக் கொள்ளலாம்.
பானங்களை கலக்க Mug-That-Stirs-Your-Drink-at-the-Press-of-a-Button-2
பானங்களை கலக்க Mug-That-Stirs-Your-Drink-at-the-Press-of-a-Button-3
பானங்களை கலக்க Mug-That-Stirs-Your-Drink-at-the-Press-of-a-Button

நாம் ஒரு spoon யை பயன்படுத்தி இதை கலக்கிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம்
இல்லை. இந்த Mug இனுல் நம் பானத்தை இட்டு button யை அழுத்தி இலகுவாக அப்
பானத்தை கலக்கிக் கொள்ளலாம். மேலும் இதில் நம் பானத்தின் சூடானது குறையாது
இருப்பதும் இதன் சிறப்பியல்பாகும். இந்த Mug 9 x 11 x 11 cm உம் 0.2Kg
ஆனதே.

இதன் அறிமுக விலை £9.99 ஆகும். இன்னும் சில காலங்களில் நாமும் இதை
பயன்படுத் முடியும். தற்போதைய அவசரமான உலகத்திற்கு இது ஒரு சிறந்த
படைப்பாகும்.

நன்றி
ரவி 4 பீப்பிள் ப்ளாக்ஸ்பாட் இல் இருந்து
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

பானங்களை கலக்க Empty Re: பானங்களை கலக்க

Post by கலைவேந்தன் Sun Jan 23, 2011 11:35 pm

அட ... அப்ப தயிரும் ஐஸும் சுகரும் ஒன்னா போட்டு லஸ்ஸி சாப்பிடலாம் போலிருக்கே... பகிர்வுக்கு நன்றி மோகன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பானங்களை கலக்க Empty Re: பானங்களை கலக்க

Post by சிவா Mon Jan 24, 2011 5:05 am

மனிதனை எப்படியெல்லாம் சோம்பேறிகளாக்க முடியும் என்று முயற்சித்ததில் இதுவும் ஒன்று!

தகவலுக்கு நன்றி மோகன்!


பானங்களை கலக்க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பானங்களை கலக்க Empty Re: பானங்களை கலக்க

Post by krishnaamma Mon Jan 24, 2011 5:28 pm

நல்ல பதிவு மோகன் புன்னகை நன்றி பானங்களை கலக்க 678642


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பானங்களை கலக்க Empty Re: பானங்களை கலக்க

Post by முரளிராஜா Mon Jan 24, 2011 5:33 pm

தலைப்ப பார்த்தவுடன் அவசரமா உள்ளவந்து பார்த்தா என்னை ஏமாத்திட்டிங்க மோகன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பானங்களை கலக்க Empty Re: பானங்களை கலக்க

Post by SK Mon Jan 24, 2011 5:52 pm

நல்ல கண்டுபிடிப்பு தான் ஆனால் நமக்கு தெரியாமல் யாராவது பேதி மாதிரை போட்டு கலக்கி கொடுதுடா
அல்லது குடிக்கும்போது தெரியாமல் கலக்கும் பட்டனை அழுதி விட்டுட்டால் என்ன ஆகும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பானங்களை கலக்க Empty Re: பானங்களை கலக்க

Post by உதயசுதா Mon Jan 24, 2011 6:35 pm

நல்ல கண்டுபிடிப்புதான்.தினமும் ஒரு ஸ்பூன் அல்லது ஒரு எக்ஸ்ட்ரா குப் கழுவ வேண்டிய அவசியம் இருக்காது.


பானங்களை கலக்க Uபானங்களை கலக்க Dபானங்களை கலக்க Aபானங்களை கலக்க Yபானங்களை கலக்க Aபானங்களை கலக்க Sபானங்களை கலக்க Uபானங்களை கலக்க Dபானங்களை கலக்க Hபானங்களை கலக்க A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பானங்களை கலக்க Empty Re: பானங்களை கலக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum