ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு ஈரங்கள்

3 posters

Go down

இரண்டு ஈரங்கள்   Empty இரண்டு ஈரங்கள்

Post by செய்தாலி Sun Jan 23, 2011 6:17 pm



இரண்டு ஈரங்கள்   S



ண்ணிலும் சில மனங்களிலும்
ஊறும் ஈரப்பதம் இயற்கை
அது இறைவனின் நற்கொடை
ரங்களில் உயிர்கள் தளிர்கிறது


ருவங்களுக்காக தவம்கிடக்கும்
தரிசு நிலங்கள்
மனித மனக் கனிவுக்காக
பொறுமைகாக்கும் மனிதர்கள்

ழ் துளை இட்டும்
கருபுகையை கக்கும் நிலங்கள்
துளியும் ஈரமற்று
நஞ்சை கக்கும் மனங்கள்

றண்ட நிலத்தால்
பயிர்களை பரிகொடுப்பவர்களும்
கனிவு இழந்த மனங்களால்
மனம் உடையும் மனிதர்களும்
மரணத்தை முத்தமிடுகிறார்கள்

சுயத்தை மாற்றாத படைப்புக்கள்
இறைவனின் குற்றமல்ல
அது இயற்கையின் தன்மை


Last edited by syedali on Tue Jan 25, 2011 6:58 pm; edited 2 times in total
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இரண்டு ஈரங்கள்   Empty Re: இரண்டு ஈரங்கள்

Post by ARR Tue Jan 25, 2011 6:08 pm

ஆழ்துளைக் கிணறு பொய்த்துப்போனதால், வாழ்வை முடித்துக்கொண்ட ஒரு விவசாயிதான் இக்கவிதைக்குத் தாக்கம் என உணர்கிறேன்..

ஆனால் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று புரிந்துகொள்ள இயலவில்லை சையத்..


இரண்டு ஈரங்கள்   0018-2இரண்டு ஈரங்கள்   0001-3இரண்டு ஈரங்கள்   0010-3இரண்டு ஈரங்கள்   0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

இரண்டு ஈரங்கள்   Empty Re: இரண்டு ஈரங்கள்

Post by செய்தாலி Tue Jan 25, 2011 6:53 pm

ARR wrote:ஆழ்துளைக் கிணறு பொய்த்துப்போனதால், வாழ்வை முடித்துக்கொண்ட ஒரு விவசாயிதான் இக்கவிதைக்குத் தாக்கம் என உணர்கிறேன்..

ஆனால் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று புரிந்துகொள்ள இயலவில்லை சையத்..
புரியாத என் கிறுக்கலை புரிந்துகொள்ள விரும்பும் உங்களின் ஆர்வத்திற்கு நன்றி

இவ்வரிகளில் மண்ணையும் மனிதனையும் ஒப்பிடுகிறேன்

ஈரமுள்ள மண்ணில் தான் பயிர்கள் தளிரும்
ஈரமுள்ள மனதில்தான் அன்பு தளிரும்

சில நிலங்கள் ஈரத்திற்காக மழைக்காலம் வரை காத்திருக்கும்
சில மனிதர்களின் மனம் கனிய மனித உறவுகள் பொறுமையாக இருக்கும்

சில நிலங்களில் ஆழ்துளைய்ட்டாலும் வறண்டு ஈரம் இருப்பத்தில்லை
சில மனித நெஞ்சிலும் ஈரமே இருப்பதில்லை

நம்பிய மண் உழவனை ஏமாற்றினால்
தன் உயிரை விடுகிறான் உழவன்

ஈவு இரக்கமற்ற மனங்களால் மனமுடைந்து
மரணத்தை நாடுகிறார்கள் சில மனித உறவுகள்

இயற்கையில் சில மண்ணுக்கும் மனிதனுக்கும் ஈரம் இருக்கும்
அதேபோல் இயற்கையில் ஈரம் இல்லாமல் சில மண்ணும் மனிதனும் இருக்கிறார்கள்

மண்ணிலும் மனிதனிலும் ஈரம் இல்லை என்றால் மனிதனில் வாழ்க்கை தளிராது
என்பதை போதிப்பதே இக்கிறுக்கலின் வழிவே நான் சொல்லுவது


உங்களின் வெளிப்படையாக கருத்துக்கு என் நன்றிகள்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இரண்டு ஈரங்கள்   Empty Re: இரண்டு ஈரங்கள்

Post by ARR Tue Jan 25, 2011 7:04 pm

என் மறுமொழியை சரியான பொருளில் எடுத்துக்கொண்டமைக்கு நன்றி சையத்..

இப்போது உங்கள் சிந்தனை புரிகிறது .. பாராட்டுகள்..


இரண்டு ஈரங்கள்   0018-2இரண்டு ஈரங்கள்   0001-3இரண்டு ஈரங்கள்   0010-3இரண்டு ஈரங்கள்   0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

இரண்டு ஈரங்கள்   Empty Re: இரண்டு ஈரங்கள்

Post by செய்தாலி Tue Jan 25, 2011 7:06 pm

ARR wrote:என் மறுமொழியை சரியான பொருளில் எடுத்துக்கொண்டமைக்கு நன்றி சையத்..

இப்போது உங்கள் சிந்தனை புரிகிறது .. பாராட்டுகள்..
இதில் தவறில்லை தோழரே

உங்களில் புரிதலுக்கு நன்றி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இரண்டு ஈரங்கள்   Empty Re: இரண்டு ஈரங்கள்

Post by கலைவேந்தன் Tue Jan 25, 2011 8:59 pm

அழகான கவிதையும் அதற்கேற்ப விரிவான விளக்கமும் மனதை அள்ளுகிறது.

எழுதிய சையத் அலிக்கும் அதைப் புரியவைத்த ராஜா அண்ணாவின் முயற்சிக்கும் நன்றியும் பாராட்டுக்களும்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இரண்டு ஈரங்கள்   Empty Re: இரண்டு ஈரங்கள்

Post by செய்தாலி Wed Jan 26, 2011 10:11 am

கலை wrote:அழகான கவிதையும் அதற்கேற்ப விரிவான விளக்கமும் மனதை அள்ளுகிறது.

எழுதிய சையத் அலிக்கும் அதைப் புரியவைத்த ராஜா அண்ணாவின் முயற்சிக்கும் நன்றியும் பாராட்டுக்களும்..!

கருத்துக்கு நன்றி கலை அண்ணா


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இரண்டு ஈரங்கள்   Empty Re: இரண்டு ஈரங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum