ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சாப்ட்வேருக்கு ரூ.1 லட்சம் பரிசு தமிழக அரசு அறிவிப்பு

5 posters

Go down

தமிழ் சாப்ட்வேருக்கு ரூ.1 லட்சம் பரிசு தமிழக அரசு அறிவிப்பு Empty தமிழ் சாப்ட்வேருக்கு ரூ.1 லட்சம் பரிசு தமிழக அரசு அறிவிப்பு

Post by சிவா Tue Aug 25, 2009 11:33 am

சிறந்த தமிழ் மென்பொருளுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கணினி யுகத்துக்கேற்ப தமிழ் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ஆண்டுதோறும் சிறந்த தமிழ் மென்பொருளுக்கு கனியன் பூங்குன்றனார் பெயரில் ரூ.1 லட்சம் மற்றும் பாராட்டிதழ் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

2009 & 2010ம் ஆண்டு பரிசுக்குரிய விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், ஆல்ஸ் சாலை, எழும்பூர், சென்னை & 600008 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும். இந்த மென்பொருள், தமிழ் வளர்ச்சியை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

மென்பொருள் கடந்த 3 ஆண்டுக்குள் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். தனி ஒருவராலோ, கூட்டு முயற்சியாலோ, நிறுவனத்தாலோ உருவாக்கப்பட்டிருக்கலாம். கூட்டு முயற்சி என்றால் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படும். பதிவுக் கட்டணம் ரூ.100, பணம் அல்லது டிடியாக செலுத்தலாம். இவ்வாறு அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் சாப்ட்வேருக்கு ரூ.1 லட்சம் பரிசு தமிழக அரசு அறிவிப்பு Empty Re: தமிழ் சாப்ட்வேருக்கு ரூ.1 லட்சம் பரிசு தமிழக அரசு அறிவிப்பு

Post by VIJAY Tue Aug 25, 2009 11:41 am

மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

தமிழ் சாப்ட்வேருக்கு ரூ.1 லட்சம் பரிசு தமிழக அரசு அறிவிப்பு Empty Re: தமிழ் சாப்ட்வேருக்கு ரூ.1 லட்சம் பரிசு தமிழக அரசு அறிவிப்பு

Post by சரண்.தி.வீ Tue Aug 25, 2009 3:26 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Back to top Go down

தமிழ் சாப்ட்வேருக்கு ரூ.1 லட்சம் பரிசு தமிழக அரசு அறிவிப்பு Empty Re: தமிழ் சாப்ட்வேருக்கு ரூ.1 லட்சம் பரிசு தமிழக அரசு அறிவிப்பு

Post by ரூபன் Tue Aug 25, 2009 3:29 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தமிழ் சாப்ட்வேருக்கு ரூ.1 லட்சம் பரிசு தமிழக அரசு அறிவிப்பு Empty Re: தமிழ் சாப்ட்வேருக்கு ரூ.1 லட்சம் பரிசு தமிழக அரசு அறிவிப்பு

Post by VIJAY Tue Aug 25, 2009 3:30 pm

எங்கே இருக்கீங்களா??


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

தமிழ் சாப்ட்வேருக்கு ரூ.1 லட்சம் பரிசு தமிழக அரசு அறிவிப்பு Empty Re: தமிழ் சாப்ட்வேருக்கு ரூ.1 லட்சம் பரிசு தமிழக அரசு அறிவிப்பு

Post by ரூபன் Tue Aug 25, 2009 3:31 pm

8)
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தமிழ் சாப்ட்வேருக்கு ரூ.1 லட்சம் பரிசு தமிழக அரசு அறிவிப்பு Empty Re: தமிழ் சாப்ட்வேருக்கு ரூ.1 லட்சம் பரிசு தமிழக அரசு அறிவிப்பு

Post by ramesh.vait Sun Aug 30, 2009 12:52 pm

புன்னகை
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

தமிழ் சாப்ட்வேருக்கு ரூ.1 லட்சம் பரிசு தமிழக அரசு அறிவிப்பு Empty Re: தமிழ் சாப்ட்வேருக்கு ரூ.1 லட்சம் பரிசு தமிழக அரசு அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு ரூ.50 லட்சம் பரிசு எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
» தங்கம் வென்ற சதீஷூக்கு ரூ.50 லட்சம் பரிசு: தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
» சாதி வேறுபாடு இல்லாத கிராமம்! ரூ.10 லட்சம் பரிசு வழங்கிய தமிழக அரசு
» சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 தமிழக அரசு அறிவிப்பு
» பிரபல ஸ்குவாஷ் வீராங்கணை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசு பணி: தமிழக அரசு அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum