புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_m10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10 
85 Posts - 79%
heezulia
தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_m10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_m10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_m10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_m10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_m10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10 
250 Posts - 77%
heezulia
தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_m10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_m10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10 
13 Posts - 4%

8 Posts - 2%
prajai
தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_m10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_m10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_m10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10 
3 Posts - 1%
Barushree
தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_m10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10 
2 Posts - 1%

kavithasankar
தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_m10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை மறுப்பு

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jan 23, 2011 6:13 pm

தமிழக மீனவரை நாங்கள் கொல்லவில்லை என்று இலங்கை அரசு வழக்கம் போல மறுத்துள்ளது.

இதுகுறித்து இலங்கைக்கான இந்திய தூதர் பிரசாத் காரியம்வம்சம் டெல்லி யில் கூறுகையில், இதில் இலங்கை கடற்படை ஈடுபடவில்லை. இருப்பினும் இதன் பின்னணியில் இருப்பது யார் என்பதை அறிய தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது இலங்கை அரசு.

இந்திய எல்லைக்குள் இலங்கை கடற்படை ஒருபோதும் சென்றதே இல்லை. எல்லை தாண்டி எங்களது படையினர் போனதே இல்லை. இந்திய மீனவர்களை சுடக் கூடாது என்று எங்களது படையினருக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார் பிரசாத்
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jan 23, 2011 6:14 pm

இந்திய மீனவர்களை தொடர்ந்து கொல்வதை ஏற்க முடியாது என்று இந்தியா தெரிவித்துள்ளது.

2 வாரத்திற்குள் 2வது முறையாக தமிழக மீனவர் ஒருவரை இலங்கைக் கடற்படையினர் கொடூரமாகக் கொன்றுள்ளனர். ஜெயக்குமார் என்ற அந்த ஊனமுற்ற மீனவரை கழுத்தில் கயிற்றைப் போட்டு இறுக்கி கொடூரமான முறையில் கொன்றுள்ள செயல் அனைவரையும் பதற வைப்பதாக உள்ளது.

கடந்த 12ம்தேதிதான் மீனவர் பாண்டியன் என்பவரை சுட்டுக் கொன்றது இலங்கைக் கடற்படை. இந்த நிலையில் மீண்டும் ஒரு மீனவரைக் கொன்ற செயலால் தமிழக மீனவர்கள் கடும் அதிர்ச்சியும், கொந்தளிப்பும் அடைந்துள்ளனர்.

இதற்கு முன்பெல்லாம் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் காக்காய், குருவி போல சுட்டுக் கொன்றபோதெல்லாம் இந்திய அரசு அதிரடியாக எந்த நடவடிக்கையையும் எடுத்ததில்லை. ஆனால் தற்போது தமிழக சட்டசபைத் தேர்தல் வரவுள்ளதால், கடந்த 12ம் தேதி பாண்டின் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து படு வேகமாக செயல்பட்டது.

இலங்கைத் தூதரை நேரில் அழைத்து கண்டித்து விளக்கம் கேட்டனர். இதுபோல இனி நடக்கக் கூடாது என்று அறிவுரையும் கூறி அனுப்பி வைத்தனர். ஆனால் மறுபடியும் தங்களது கொடூர முகத்தைக் காட்டியுள்ளது இலங்கை.

இது இந்திய அரசையே சற்று கடுப்பாக்கியிருப்பதாக தெரிகிறது. மீனவர் ஜெயக்குமார் படுகொலை குறித்து மத்திய அரசு கூறுகையில், இந்த சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளார் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. இதுதொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை அனுப்பி வைக்குமாறு இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை ஏற்கவே முடியாது என்று எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட மீனவர் குறித்த முழு விவரம் மற்றும் நடந்த சம்பவம் குறித்த விவரங்களை அனுப்பி வைக்குமாறு தமிழக அரசையும் கிருஷ்ணா கேட்டுக் கொண்டுள்ளார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த முறை மீனவர் பாண்டியன் கொல்லப்பட்டதற்கு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை இந்த மத்திய அரசு. ஒரு நிவாரண நிதியையும் கூட அது வழங்கவில்லை. இந்தநிலையில் அடுத்த மீனவரைக் கொன்று ஆணவமாக திரிகிறது இலங்கைக் கடற்படை. இருப்பினும் இந்த முறையும் உருப்படியான நடவடிக்கையை இந்தியா எடுக்கும் என்று தெரியவில்லை
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Jan 23, 2011 11:28 pm

பல வருடங்களாக தமிழக மீனவன் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்படுகிறான். இன்றுவரை சோனியா கண்களுக்கு இது தெரியவில்லையா? தமிழக மீனவன் கொல்லப்பட்ட போது, “மீனவர்களின் பேராசைதான் காரணம்” என்று கூறிய இந்த அரசு, தமிழகத்தில் தேர்தல் வரும் இந்நிலையில் மட்டும் தன் ஞானக்கண்களைத் திறந்து இலங்கையைக் கண்டித்துள்ளது. ஆடு நனைந்தது என்று ஓநாய் அழுத கதை தான் இந்தியா தமிழக மீனவன் சுடப்பட்டதற்கு தெரிவித்திருக்கும் கன்டனம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 24, 2011 5:11 am

நிசாந்தன் wrote:பல வருடங்களாக தமிழக மீனவன் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்படுகிறான். இன்றுவரை சோனியா கண்களுக்கு இது தெரியவில்லையா? தமிழக மீனவன் கொல்லப்பட்ட போது, “மீனவர்களின் பேராசைதான் காரணம்” என்று கூறிய இந்த அரசு, தமிழகத்தில் தேர்தல் வரும் இந்நிலையில் மட்டும் தன் ஞானக்கண்களைத் திறந்து இலங்கையைக் கண்டித்துள்ளது. ஆடு நனைந்தது என்று ஓநாய் அழுத கதை தான் இந்தியா தமிழக மீனவன் சுடப்பட்டதற்கு தெரிவித்திருக்கும் கன்டனம்.

நிசாந்தனின் கருத்து முற்றிலும் உண்மை! தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு 677196

தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jan 24, 2011 9:29 am

கருணாநிதியோடு, காங்கிரஸ் சேர்ந்து செய்கின்ற ஒரு கீழ்தர அரசியல்.......

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jan 24, 2011 9:51 am

வேதனைக்குரிய விடயம்.. சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக