ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா

5 posters

Go down

ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா Empty ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா

Post by azeezm Sun Jan 23, 2011 3:14 pm

ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா

கிரெடிட்
கார்டு வேண்டுமா என்று கேட்டாலே போதும், ஓடிப் போய் வாங்கிக்கொள்பவரா
நீங்கள்? அல்லது எப்போதும் நாலைந்து கார்டுகளுடன் இருப்பவரா? அப்படி
என்றால் இந்த சாதனம் உங்களுக்குதான் அவசியம் தேவை!


ஷேப் கார்டு!





கிரெடிட்
கார்டு கையில் இருந்தால் சூப்பர் பலம். அதுவே காணாமல் போய்விட்டால்
அதுதான் சூப்பர் பயம்! காரணம் காணாமல் போன நம் கார்டு தவறான ஆள் கையில்
கிடைத்தால் அவ்வளவுதான், சூறையாடிவிடுவார்கள்!


இந்த
பிரச்னைகளை ஒழித்துக் கட்ட புதிய கிரெடிட் கார்டு ஒன்றை புழக்கத்துக்குக்
கொண்டு வந்திருக்கிறது விஸா யூரோப் நிறுவனம். வழக்கமான சைஸில் இருக்கும்
இந்த கிரெடிட் கார்டில் சின்னதாக ஒரு கீபேட் இருக்கும். கூடவே டிஜிட்டல்
நம்பர் டிஸ்ப்ளேயும் இருக்கும்.


ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா P89வழக்கமாக
கிரெடிட் கார்டுகளில் செக்யூரிட்டி நம்பரை பதிந்து வைத்திருப்பார்கள்.
பின்நம்பரை மட்டும் ரகசியமாக வைத்திருப்போம். ஆனால், இந்த கிரெடிட்
கார்டைப் பொறுத்தவரை, நமக்குத் தேவையான கிரெடிட் கார்டு நம்பரை நாமே தேர்வு
செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல, ஒருமுறை பயன்படுத்திய நம்பரை அடுத்தமுறை
விரும்பினால் தாராளமாக மாற்றிக் கொள்ளலாம். இதனால் நம் கார்டை அவ்வளவு
சீக்கிரம் யாராலும் தவறாகப் பயன்படுத்திவிட முடியாது. இதுபோக இருக்கவே
இருக்கிறது பின் நம்பர் எனும் கவசம். விஸா, யூரோப் நிறுவனம்தான் இத்தகைய
வசதியை அளிக்கிறது.


ஆல் இன் ஓன் கிரெடிட் கார்டு

உங்களிடம்
இருக்கும் அத்தனை கிரெடிட் கார்டுகளையும் ஒன்று சேர்த்து ஒரே கார்டாக
ஆக்கி விட்டால்? இப்படிப்பட்ட யோசனையில் பிறந்ததுதான் இந்த சாதனம்.
இதுவும் கிட்டத்தட்ட ஒரு கார்டு மாதிரிதான் இருக்கும். ஒரு எலெக்ட்ரானிக்
கார்டில் உங்கள் அனைத்து கிரெடிட் கார்டு பற்றிய தகவல்களையும் உள்ளீடு
செய்து பயன்படுத்துவதுதான் இதன் அடிப்படை. இதிலிருக்கும் மெமரி கார்டு
மூலம் இந்தத் தகவல்கள் சேமிக்கப்படுகிறது. மறுமுனையில் இருக்கும் ‘நாப்’
மூலம் அப்போதைக்கான கிரெடிட் கார்டைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த
எலெக்ட்ரானிக் கார்டின் டிஸ்ப்ளேயில் நீங்கள் தேர்வு செய்யும் கிரெடிட்
கார்டு இடம் பெறுவதால் குழப்பத்திற்கு இடமில்லை. நீங்கள் செலவு செய்வதை
திரையில் தற்காலிக பில்-ஆக பார்த்துக் கொள்ளும் வசதியும் இதில் உண்டு.


வழக்கமான
கார்டு எக்ஸ்பயரி பிரச்னை இந்த எலெக்ட்ரானிக் மல்டி கார்டில் இல்லை.
உபகரணம் பழுதுபட்டால், மெமரி கார்டை புதிய எலெக்ட்ரானிக் கார்டில்
பொருத்திக் கொள்ளலாம். தேவைப்பட்டால் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு காப்பி
எடுத்து சேமித்தும் கொள்ளலாம்.


ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா P90
‘செல்’ மூலம் கிரெடிட் பேமன்ட்!


ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா P79bவாடிக்கையாளர்கள்
பொருள் வாங்கும்போது டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம்
பணத்தைச் செலுத்த வசதியாக ‘ஸ்வைப் மிஷின்’ இருக்கிறது. வாடிக்கையாளர்களின்
இடத்துக்கே சென்று சில சேவைகளை செய்யும் போது கார்டு மூலம் பணம் பெற வழி
இருக்காது. இந்த சிக்கலைத் தீர்க்க செல்போனையே ஸ்வைப்பிங் மிஷினாகப்
பயன்படுத்தும் வசதி வந்துவிட்டது. ஸ்கொயர் என்ற அமெரிக்க கம்பெனி தரும்
ஸ்டாம்ப் சைஸ் கார்டு ரீடரை மொபைலில் பொருத்திக்கொண்டால், எந்த கிரெடிட்
கார்டிலிருந்தும் பணத்தை எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம்.


இன்னும் என்னவெல்லாம்தான் வருமோ!



ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா End_bar



நன்றி:- நா.வி

நன்றி:- - ஜானவிகா
http://azeezahmed.wordpress.com/




ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா End_bar
avatar
azeezm
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010

http://azeezahmed.wordpress.com/

Back to top Go down

ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா Empty Re: ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா

Post by ரபீக் Sun Jan 23, 2011 3:47 pm

தகவலுக்கு நன்றி நண்பா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா Empty Re: ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா

Post by கலைவேந்தன் Sun Jan 23, 2011 5:32 pm

கிரெடிட்கார்டா...? அய்யோ, நான் இல்லை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா Empty Re: ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா

Post by ரபீக் Sun Jan 23, 2011 5:34 pm

கலை wrote:கிரெடிட்கார்டா...? அய்யோ, நான் இல்லை

இங்கேயே நிறைய பேரு அதை வாங்கி இப்போ சிறைல இருக்காங்க


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா Empty Re: ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா

Post by மோகன் Sun Jan 23, 2011 7:06 pm

தகவலுக்கு நன்றி


ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா Mஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா Oஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா Hஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா Aஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா Empty Re: ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா

Post by SK Mon Jan 24, 2011 10:36 am

தகவலுக்கு நன்றி !!!!


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா Empty Re: ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum