ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் அனாதைகள்....நாங்கள் (தலைவர் ஹகீமை நோக்கி...)

5 posters

Go down

அரசியல் அனாதைகள்....நாங்கள் (தலைவர் ஹகீமை நோக்கி...)  Empty அரசியல் அனாதைகள்....நாங்கள் (தலைவர் ஹகீமை நோக்கி...)

Post by ஹாசிம் Sun Jan 23, 2011 2:16 pm

அரசியல் அனாதைகள்....நாங்கள் (தலைவர் ஹகீமை நோக்கி...)  Slmcrh
ஆவலுடன் கட்சிவளர்த்து
சமூகத்தின் எழுச்சிக்காய்
ஒற்றுமையும் கண்டு
வீறுகொண்டெழுந்திட
விழுதுகளாய் பலம்கொடுத்து
மாற்றான் வசைகளும்
(காவல்)படைகளின் அடிகளுமாய்
தோள்மீது சுமந்து....
துயில் கொள்ள மறந்த
நண்மைகள் நோக்கிடாத
வாக்காளனாய் வலம் வந்தோம்...

பேறுகளடைந்தவன்
பேரெதிரியாய் மாறினான்
பேரம் பேசலோடு
பதவிகளும் அடைந்தான்
தலைவனிருக்கிறானென
தருணம் வருமென்று
தவமிருந்த தளபதிகளிங்கு
இன்னும் அனாதைகளாய்
ஆதரவு நாடுகிறோம்..

மரம்விட்டு மரம் தாவும்
குரங்குளாய் சுயநலந்தேடியன்று
எம்மரம் விட்டுத்தாவிய
எட்டப்பர் கூட்டமொன்று
மீண்டும் மீழ்கின்றனர்....
உம்தயவிற்காய்...
நாளையும் இவர்கள் அவர்கள்தான்

கட்சியின் நிலமையோடும்
தலைவனின் வழிகாட்டலோடும்
நீர்கீறிய கோட்டில்...
பயணித்த தொண்டர்களாய்
தசாப்தங்கள் கடந்தும்
காத்திருக்கிறோம் ஏழையாய்

கல்விழுந்த தேனிக்களாய்
சிதறிய சில்லுகளாய்
அங்குமிங்குமாய்...அலைந்து
வாழ்க்கைக்கு வழிதேடி
வாழ்வைத்தொலைத்திங்கு
வாழத்துடிக்கிறோம்

உன்னுயர்வைத்தேடி
உற்ற நேசர்களாய்
உளமாறப்பிரார்த்தித்திருந்த
உண்மை உறவுகள் நாங்கள்
இறைவனின் நாட்டம்வரும்
எம்தலைவன் உதவிவருமென்று
எத்தலைவனையும் நாடிடாத
உண்மைத் தொண்டர்கள் நாங்கள்

தகப்பனாய் மாறி
துயர்துடைப்பீர் என்றிருக்கிறோம்..
தொடர்ந்தும் கைவிடப்பட்ட மந்தைகளாய்
அரசியல் உறவுகளிருந்தும்
அனாதைகளாய் எங்கள் நிலை.

விடியலைநோக்கிய
அனாதைகள் சார்பாக.......


நேசமுடன் ஹாசிம்
அரசியல் அனாதைகள்....நாங்கள் (தலைவர் ஹகீமை நோக்கி...)  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அரசியல் அனாதைகள்....நாங்கள் (தலைவர் ஹகீமை நோக்கி...)  Empty Re: அரசியல் அனாதைகள்....நாங்கள் (தலைவர் ஹகீமை நோக்கி...)

Post by ரிபாஸ் Sun Jan 23, 2011 2:23 pm

அருமயான உண்மை வரிகள் நண்பா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அரசியல் அனாதைகள்....நாங்கள் (தலைவர் ஹகீமை நோக்கி...)  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அரசியல் அனாதைகள்....நாங்கள் (தலைவர் ஹகீமை நோக்கி...)  Empty Re: அரசியல் அனாதைகள்....நாங்கள் (தலைவர் ஹகீமை நோக்கி...)

Post by arsad Sun Jan 23, 2011 5:19 pm

மரம்விட்டு மரம் தாவும்
குரங்குளாய் சுயநலந்தேடியன்று
எம்மரம் விட்டுத்தாவிய
எட்டப்பர் கூட்டமொன்று
மீண்டும் மீழ்கின்றனர்....
உம்தயவிற்காய்...
நாளையும் இவர்கள் அவர்கள்தான்

கட்சியின் நிலமையோடும்
தலைவனின் வழிகாட்டலோடும்
நீர்கீறிய கோட்டில்...
பயணித்த தொண்டர்களாய்
தசாப்தங்கள் கடந்தும்
காத்திருக்கிறோம் ஏழையாய்


அருமயான கவிமா.....நண்பா அரசியல் அனாதைகள்....நாங்கள் (தலைவர் ஹகீமை நோக்கி...)  154550 ஹாசிம்.........
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

அரசியல் அனாதைகள்....நாங்கள் (தலைவர் ஹகீமை நோக்கி...)  Empty Re: அரசியல் அனாதைகள்....நாங்கள் (தலைவர் ஹகீமை நோக்கி...)

Post by கலைவேந்தன் Sun Jan 23, 2011 10:20 pm

இக்கவிதைதையைத் தெளிவாய் உள்வாங்க தலைவர் ஹகீம் என்பாரைப்பற்றி கொஞ்சமேனும் அறிந்திருத்தல் வேண்டும். அது இன்மையால் என்னால் முழுதுமாய் விளங்கிக்கொள்ள இயலவில்லை.

ஏதோ ஒரு தலைவனின் செயல்பாடுகளை நெறிப்படுத்தும் விதமாய் கவிதை அமைந்திருப்பது மட்டும் புரிந்துகொள்ள முடிகிறது.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அரசியல் அனாதைகள்....நாங்கள் (தலைவர் ஹகீமை நோக்கி...)  Empty Re: அரசியல் அனாதைகள்....நாங்கள் (தலைவர் ஹகீமை நோக்கி...)

Post by சிவா Mon Jan 24, 2011 5:10 am

அரசியல் அனாதைகள்....நாங்கள் (தலைவர் ஹகீமை நோக்கி...)  677196 அரசியல் அனாதைகள்....நாங்கள் (தலைவர் ஹகீமை நோக்கி...)  677196 அரசியல் அனாதைகள்....நாங்கள் (தலைவர் ஹகீமை நோக்கி...)  677196


அரசியல் அனாதைகள்....நாங்கள் (தலைவர் ஹகீமை நோக்கி...)  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசியல் அனாதைகள்....நாங்கள் (தலைவர் ஹகீமை நோக்கி...)  Empty Re: அரசியல் அனாதைகள்....நாங்கள் (தலைவர் ஹகீமை நோக்கி...)

Post by ஹாசிம் Mon Jan 24, 2011 1:14 pm

கலை wrote:இக்கவிதைதையைத் தெளிவாய் உள்வாங்க தலைவர் ஹகீம் என்பாரைப்பற்றி கொஞ்சமேனும் அறிந்திருத்தல் வேண்டும். அது இன்மையால் என்னால் முழுதுமாய் விளங்கிக்கொள்ள இயலவில்லை.

ஏதோ ஒரு தலைவனின் செயல்பாடுகளை நெறிப்படுத்தும் விதமாய் கவிதை அமைந்திருப்பது மட்டும் புரிந்துகொள்ள முடிகிறது.



நன்றி அண்ணா
ஹகீம் என்பர் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்றசின் தலைவர் இவருக்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அஷ்ரஃப் அவரின் மரணம் பல பிரிவுகளை முஸ்லீம்கள் மத்தியில் (இலங்கையில்) ஏற்படுத்தியது பிரிந்து நின்றவர்கள் பலகட்சிகளின் ஊடாக பல நண்மைகள் அடைந்த போதும் பிரியாது அன்று தொட்டு இன்றுவரை (கடந்த 20 வருடமாக) அக்கட்சியோடு பயணிக்கும் அனைவரும் எந்த நண்மையும் அடைந்ததாக தெரியவில்லை
தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்துடன் சேர்ந்ததாக இக்கட்சி இருந்த போதும் மீண்டும் அதே நிலையில் பயணிக்க நேர்கிறது அதனை சுட்டிக்காட்டுவதாக எனது வரிகளமைந்தது
இவற்றை சொல்வதற்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி அண்ணா
குறைகாண்பின் மன்னிக்க.....


நேசமுடன் ஹாசிம்
அரசியல் அனாதைகள்....நாங்கள் (தலைவர் ஹகீமை நோக்கி...)  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அரசியல் அனாதைகள்....நாங்கள் (தலைவர் ஹகீமை நோக்கி...)  Empty Re: அரசியல் அனாதைகள்....நாங்கள் (தலைவர் ஹகீமை நோக்கி...)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum