Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!
5 posters
Page 6 of 6
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!
First topic message reminder :
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான
பி.எஸ்.என்.எல்., தனது 3ஜி சேவையை மேலும் 60 நகரங்களுக்கு விரிவு செய்
தீர்மானித்துள்ளது. இதுவரை 760 நகரங்களில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின்
3ஜி சேவை இயங்கி வருகிறது.
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான
பி.எஸ்.என்.எல்., தனது 3ஜி சேவையை மேலும் 60 நகரங்களுக்கு விரிவு செய்
தீர்மானித்துள்ளது. இதுவரை 760 நகரங்களில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின்
3ஜி சேவை இயங்கி வருகிறது.
Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!
ஈகரைக்களஞ்சியத்தில் மிகவும் அழகான பொக்கிஷமாக உங்கள் அனைத்து செய்திகளும் அமைகின்றன... மிக்க மகிழ்ச்சி அண்ணா...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!
கோல்கேட் - பாமோலிவ் நிறுவனம் , சென்ற டிசம்பர்
மாதத்துடன் முடிவடைந்த, மூன்றாவது காலாண்டில் 66.24 கோடி ரூபாயை நிகர
லாபமாக பெற்றுள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலாண்டை விட 43 சதவீதம்
குறைவு ஆகும். கடந்த நிதியாண்டில் இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.116.39 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!
எகிப்து கலவரத்தின் எதிரொலியாக ஆசிய சந்தையில்
கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது. நியூயார்க் மெயின் கான்ட்ராக்ட்
கச்சா எண்ணெய்யின் விலை 37 சென்டுகள் அதிகரித்து பேரல் ஒன்று 89.71 டாலராக
இருந்தது.
Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின்
மதிப்பு இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது. காலை வர்த்த கநேர
துவக்கத்தின் போது இந்திய ரூபாயின் மதிப்பு 21 காசுகள் குறைந்து 45.97 ஆக
இருந்தது. ஆசிய கரன்சிகளுக்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு
அதிகரித்துள்ளதன் எதிரொலியாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதாக
பாரெக்ஸ் டீலர்கள் தெரிவித்துள்ளனர்.
Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!
'ஜீரோ டிஸ்சார்ஜ்' சான்று பெறாமல், திருப்பூரில்
செயல்படும் சாய ஆலைகள், சுத்திகரிப்பு நிலையங்களை மூட வேண்டும் என, ஐகோர்ட்
கடந்த 28ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.ஐகோர்ட் தீர்ப்பால், இத்தொழில் முடங்கினால், தொழிலாளர்கள் அனைவரும்
வேலை இழக்க நேரிடும்; இத்தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்
குறியாகும்.ஆண்டுதோறும் திருப்பூரில் இருந்து 12 ஆயிரம் கோடி ரூபாய்
மதிப்புள்ள வர்த்தக ஏற்றுமதி மேற்கொள்ளப்படுகிறது. பல ஆண்டுகளாக போராடி
இந்நிலை எட்டப்பட்டுள்ளது. இது போன்ற பாதிப்பால், கடந்த 30 ஆண்டுகளாக
பாடுபட்ட உழைப்பு வீணாகும். தொழில் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் போட்டி
நாடுகளான பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு இடம் மாறும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சக்திவேல்அறிக்கை.
Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று
இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் துவங்கியது. வர்த்தக நேர
துவக்கத்தின் போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 251
புள்ளிகள் சரிந்து 18312.68 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை
குறியீட்டு எண் நிப்டி 161 புள்ளிகள் சரிந்து 5442.60 புள்ளிகளாக இருந்தது.
ஆசிய சந்தைகள் சரிவின் எதிரொலி இந்திய பங்குச்சந்தையிலும்
எதிரொலித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!
ஓசூரில், நடப்பாண்டு, பனிக்காற்று மற்றும் நோய்
தாக்குததால், காதலர் தின ரோஜா ஏற்றுமதி கடும் வீழ்ச்சிய டையும் அபாயம்
ஏற்பட்டுள்ளதால், தனியார் மலர் ஏற்றுமதியாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» தரம் குறைந்த பாடபுத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவது மன்னிக்க முடியாதது - நிபுணர்குழு
» தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது
» தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம்
» இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல: அன்பழகன் பேச்சு
» தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது
» தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது
» தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம்
» இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல: அன்பழகன் பேச்சு
» தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது
Page 6 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum