ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!

5 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 Empty வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!

Post by ARR Sun Jan 23, 2011 1:16 pm

First topic message reminder :

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 755427

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான
பி.எஸ்.என்.எல்., தனது 3ஜி சேவையை மேலும் 60 நகரங்களுக்கு விரிவு செய்
தீர்மானித்துள்ளது. இதுவரை 760 நகரங்களில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின்
3ஜி சேவை இயங்கி வருகிறது.
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down


வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 Empty Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!

Post by ARR Wed Jan 26, 2011 4:49 pm

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 7881586

வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி 16 சதவீதம்
அதிகரித்துள்ளது. ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டுக்கு
எடுக்கப்பட்ட கணக்கின்படி வாசனைப்பொருட்கள் ஏற்றுமதி 16 சதவீதம்
அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு ரூ. 4222.56 கோடி.


வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 0018-2வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 0001-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 0010-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 Empty Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!

Post by ARR Wed Jan 26, 2011 4:51 pm

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 7452357

விண்ணைத் தொட்ட வெங்காயத்தின் விலை மொத்த
விற்பனை சந்தைகளில் குறைந்த போதும் சில்லறை வியாபாரிகள் வெங்காய விலையை
குறைக்க மறுத்து அடம் பிடிக்கின்றனர்.

வெங்காய சந்தைகளில் இருந்து ஒரு கிலோ ரூ. 20க்கு
வெங்காயத்தை தற்போது வியாபாரிகள் வாங்குகின்றனர். கடந்த மாதம் 21ம் தேதி
கிலோ ஒன்றுக்கு ரூ. 65 கொடுத்து வியாபாரிகள் வெங்காயம் வாங்கினார்கள்
என்பது குறிப்பி‌டத்தக்கது. தற்போது வரத்து அதிகரித்து இருந்தாலும்,
வெங்காய விலை சீராகி, சராசரி மக்களுக்கு கையை கடிக்கா‌த விலையில் வெங்காயம்
விற்பனையாக சற்று காலம் காத்திருக்க வேண்டியிருக்கும் என தெரிகிறது.


வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 0018-2வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 0001-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 0010-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 Empty Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!

Post by ARR Wed Jan 26, 2011 4:52 pm

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 289576

இன்‌டர்நெட் சர்ச் இன்ஜின் ஜாம்பவனான கூகுள்
நிறுவனம், இந்த ஆண்டில் புதிதாக 6200 பேரை பணிக்க அமர்த்தப் போவதாக
அறிவித்துள்ளது. அமெரிக்காவில் வேலை வாய்ப்பை அதிகப்படுத்தும் வகையில் இந்த
முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ...


வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 0018-2வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 0001-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 0010-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 Empty Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!

Post by ARR Wed Jan 26, 2011 4:53 pm

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 4357569

பொதுத்துறை நிறுவனமான செயில் - ( ஸ்டீல்
அதாரிட்டி ஆப் இந்தியா லிமிடட் ) இந்தோனேசியாவின் கலிமன்டான் மாகாணத்தில்
ரூ. 15,000 கோடி செலவில் 3 மில்லியன் டன் உற்பத்தி திறன் கொண்ட ஸ்டீல்
பிளானட் ஒன்றை நிறுவுகிறது. இத தவிர ஒரு மினரல் பிராசசிங் மையமும்
அமைக்கவிருக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தோனேசிய அதிபர்
சுசிலோ பாம்பாங் யுதோயோனோ, முன்னிலையில் மத்திய கலிமன்டான் மாகாண கவர்னர்
அகஸ்டின் தெராஸ் நரங் மற்றும் செயில் சேர்மன் சி.எஸ்.வர்மா ஆகியோர்
நிறைவேற்றிக் கொண்டனர்.


வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 0018-2வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 0001-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 0010-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 Empty Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!

Post by ARR Wed Jan 26, 2011 4:54 pm

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 3952601

உரத்துறைக்கு கூடுதலாக ரூ.10,000 கோடி உரமானியம்
வழங்க மத்திய நிதி அமைச்சகம், முடிவு செய்துள்ளது. நடப்பு 2010-11-ஆம்
நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் உரமானியமாக ரூ.52,837 கோடி
ஒதுக்கப்பட்டிருந்தது. சர்வதேச அளவில் உரங்கள் விலை உயர்ந்து வருவதால்,
இந்த மானியத் தொகையை ரூ.82,245 கோடியாக உயர்த்தி தரும்படி உரத்துறை
அமைச்சகம், மத்திய நிதி அமைச்சகத்தை கேட்டுக் கொண்டதற்கிணங்க இம்முடிவு.


வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 0018-2வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 0001-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 0010-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 Empty Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!

Post by ARR Wed Jan 26, 2011 4:56 pm

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 3779108

சர்வதேச சந்தைகள், ஏற்றுமதியாளர்கள், உள்ளூர்
டெக்ஸ்டைல் யூனிட்டுகள் என மும்முணை தேவை அதிகரித்து வருவதால் பருத்தி விலை
நாளுக்கு நாள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச
அளவில் இந்தியா பருத்தி உற்பத்தியில் 2வது இடத்தில் இருக்கிறது. கடந்த
அக்டோபர் 1ம் தேதி முதல் 5.5 மில்லியன் பேல் பருத்தி ஏற்றுமதிக்கு அரசு
அனுமதி அளித்தது. ஆனால் மழை பொய்த்ததின் பருத்தி அறுவடை பாதிக்கப்பட்டது.
இதனால் பருத்தி ஏற்றுமதி எதிர்பார்த்த அளவில் அமையவில்லை. சீனா, பாகிஸ்தான்
போன்ற நாடுகளில் இந்திய பருத்திக்கு கிராக்கி அதிகம். அங்கு நிலவும்
மோசமான தட்பவெப்பம் காரணமாக அந்நாடுகள் பருத்திக்கு இந்தியாவை பெரும்
அளவில் எதிர்பார்த்து இருக்கின்றன. தற்போது இந்தியாவில் பருத்தி
சாகுபடிக்கு வானிலை ஆதரவாக இருப்பதால் விரைவில் பருத்தி விவசாயிகள் கூடுதல்
பருத்தியை அளிப்பார்கள் என குஜராதத் மாநில பருத்தி கூட்டுறவு சங்க மூத்த
அதிகாரி ஒருவர் நம்பிக்கை தெரிவித்தார். வெளிநாடுகளில் பருத்தி தேவை
அதிகமாக இருப்பதால், பருத்தி விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் தான் செல்லும்
என்றும் அவர் தெரிவித்தார்.


வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 0018-2வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 0001-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 0010-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 Empty Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!

Post by ARR Wed Jan 26, 2011 4:57 pm

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 5651972

தமிழகத்தில், தேர்வு செய்யப்பட்ட ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில்
வெங்காய விலை உயர்வால், பொதுமக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
கூட்டுறவுத்துறை மூலம், வெங்காயம் விற்பனை செய்ய அரசு முடிவு செய்தது


வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 0018-2வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 0001-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 0010-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 Empty Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!

Post by balakarthik Wed Jan 26, 2011 4:58 pm

ARR wrote:வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 5651972

தமிழகத்தில், தேர்வு செய்யப்பட்ட ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில்
வெங்காய விலை உயர்வால், பொதுமக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
கூட்டுறவுத்துறை மூலம், வெங்காயம் விற்பனை செய்ய அரசு முடிவு செய்தது

அப்போ எடை குறைவா இருக்குமே


ஈகரை தமிழ் களஞ்சியம் வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 Empty Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!

Post by balakarthik Wed Jan 26, 2011 5:04 pm

மதன்கார்த்திக் wrote:வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 56667

yyyyyyyyyyyyyyyyy


ஈகரை தமிழ் களஞ்சியம் வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 4 Empty Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்குவது நிறுத்தம் - டிரம்ப் அதிரடி நடவடிக்கை
» இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல: அன்பழகன் பேச்சு
» தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது
» தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது
» தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum