Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!
5 posters
Page 3 of 6
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!
First topic message reminder :
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான
பி.எஸ்.என்.எல்., தனது 3ஜி சேவையை மேலும் 60 நகரங்களுக்கு விரிவு செய்
தீர்மானித்துள்ளது. இதுவரை 760 நகரங்களில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின்
3ஜி சேவை இயங்கி வருகிறது.
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான
பி.எஸ்.என்.எல்., தனது 3ஜி சேவையை மேலும் 60 நகரங்களுக்கு விரிவு செய்
தீர்மானித்துள்ளது. இதுவரை 760 நகரங்களில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின்
3ஜி சேவை இயங்கி வருகிறது.
Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் கடும் பனியால்,
பசுந்தேயிலை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தின் பொருளாதார
முதுகெலும்பாக பசுந்தேயிலை விவசாயம் உள்ளது.
Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!
உலகளவில் உள்ள இளைஞர்களுடன்ஒப்பிடும் போது,
இந்திய இளைஞர்கள் மொபைல் போன் மூலமானஇன்டர்நெட் வசதியை குறைவானஅளவிலேயே
பயன்படுத்துகின்றனர்என, சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!
2010-11 நிதியாண்டு, 4ம் காலாண்டுக்கான பொருளாதார
கொள்கையை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்டது
போல் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள்
அதிகரிக்கப்பட்டுள்ளது.
2010 - 2011ம் ஆண்டுக்கான நாட்டின் ஒட்டுமொத்த
பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி
கணித்துள்ளது. நாட்டின் பணவீக்கம் 7 சதவீதமாக அதிகரிக்கக்கூடும் எனவும்
கூறியுள்ளது.
Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!
சர்வதேச நிதிச்சுழலில் சி்க்கி ஐ.டி., துறை
சிக்கித் தவித்த நிலை சற்று மாறத்துவங்கியுள்ளது. பொருளாதார மந்தநிலையால்
கடந்த 2008-ஆம் ஆண்டில் ஐ.டி. துறை நிறுவனங்கள் பணியாளர்களை நியமிப்பதை
நிறுத்தி வைத்திருந்தன. தற்போது உலக நாடுகள் பொருளாதார மந்தநிலையிலிருந்து
மீண்டு வருகின்றன. உள்நாட்டிலும் ஐ.டி. நிறுவனங்களுக்கு வர்த்தக வாய்ப்பு
உருவாகி வருகிறது. இதனால் அடுத்த 12 மாதங்களில்டாப் 5 தகவல் தொழில்நுட்ப
(ஐ.டி.) நிறுவனங்களில் 1.60-1.80 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும்
என இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்தார்.
Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.200
குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 853க்கு
விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ. 1878க்கு விற்கப்பட்டது.
பவுனுக்கு ரூ. 200 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ. 14 ஆயிரத்து 824க்கு
விற்கப்படுகிறது. ...
Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!
கல்பாக்கம் : 800 மெகா வாட் மின் தயாரிப்புத்
திறன் கொண்ட இந்தியாவின் அதி நவீன அனல் மின் நிலையம் 2017ம் ஆண்டில்
செயல்படத் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வகை அனல் மின் நிலையங்கள்
சாதாரண அனல் மின் நிலையங்களை விட எரிபொருளை குறைவாக பயன்படுத்தும் வகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளன. குறைவாக நிலக்கரியை ( எரிபொருளை )
பயன்படுத்தினாலும், மற்ற அனல் மின் நிலையங்களை விட கூடுதல் திறனுடனும்,
குறைந்த புகை வெளியேற்றத்துடனும் செயல்பட கூடியவையாகும். கல்பாக்கத்தில்
செயல்பட்டுவரும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிலையம், பாரத் கனரக மின்
நிறுவனம், தேசிய அனல் மின் கழகம் ஆகியவற்றின் கூட்டுத் தயாரிப்பான
அட்வான்ஸ்ட் அல்ட்ரா சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின் நிலையம்
என்றழைக்கப்படும் இந்த அதி நவீன நிலக்கரி அனல் மின் நிலையம் வெளியேற்றும்
கரியமிள வாயு அளவும் குறைவாக இருக்கும் என்று தெரிகிறது.
Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!
80 வருட பாரம்பரியம் கொண்ட கேம்லின் இந்தியா
நிறுவனம் எழுதும் பொருட்கள் உபகரணங்கள் தயாரிக்கும் மிகப்பெரிய
நிறுவனமாகும். இந்நிறுவனம் ஜப்பானிய நிறுவனமான ஜீப்ரா நிறுவனத்துடன் புதிய
ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. இதன்படி ஜீப்ரா நிறுவன தயாரிப்புகளை
இறக்குமதி செய்து அவற்றை மார்க்கெட்டிங் செய்கிறது. முதல் கட்டமாக
மார்க்கெட்டிங்கை துவக்கும் கேம்லின் படிப்படியாக ஜீப்ரா நிறுவனத்துடன்
இணைந்து இந்தியாவிலேயே தொழிற்சாலைகளை துவங்கவும் திட்டமிட்டுள்ளது
Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!
: டிசம்பர் மாதத்துக்கான இரும்பு தாது ஏற்றுமதி
24 .64 சதவீதம் சரிந்துள்ளது. அதாவது 9.69 மில்லியன் டன்னாக இரும்பு தாது
ஏற்றுமதி அளவு குறைந்துள்ளது. தொடர்ந்து 6வது மாதமாக இரும்பு தாது
ஏற்றுமதி விகிதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் இந்தியா
12.86 மில்லியன் டன் இரும்பு தாது ஏற்றுமதி செய்துள்ளது.
Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!
இந்திய பங்குச்சந்தையில் இரண்டாவது நாளாக இன்றும்
வர்த்தகம் ஏறுமுகத்தில் தொடங்கியது. காலை வர்த்தக நேர துவக்கத்தின் போது
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 219 புள்ளிகள் அதிகரித்து
19226.83 புள்ளிகளாக வர்த்தகமாகியிருந்தது.
Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!
தேங்காய் வரத்து குறைவாக இருப்பதால், கேரளா
மற்றும் தமிழ்நாட்டில் தேங்காய் எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
தேங்காய் எண்ணெய் கிலோவுக்கு ரூ. 89க்கு விற்கப்படுகிறது.
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்குவது நிறுத்தம் - டிரம்ப் அதிரடி நடவடிக்கை
» இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல: அன்பழகன் பேச்சு
» தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது
» தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது
» தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம்
» இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல: அன்பழகன் பேச்சு
» தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது
» தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது
» தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம்
Page 3 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum