புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னொரு மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் Poll_c10இன்னொரு மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் Poll_m10இன்னொரு மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
இன்னொரு மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் Poll_c10இன்னொரு மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் Poll_m10இன்னொரு மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இன்னொரு மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் Poll_c10இன்னொரு மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் Poll_m10இன்னொரு மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்னொரு மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் Poll_c10இன்னொரு மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் Poll_m10இன்னொரு மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்னொரு மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் Poll_c10இன்னொரு மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் Poll_m10இன்னொரு மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
இன்னொரு மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் Poll_c10இன்னொரு மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் Poll_m10இன்னொரு மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னொரு மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

Page 1 of 2 1, 2  Next

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Jan 23, 2011 11:49 am

தமிழக மீனவர் ஜெயக்குமார் சுட்டுப் படுகொலை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரையில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இதில் ஒரு படகில் புஷ்பவனத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் மூவர் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.

நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் தாக்கியதில் மீனவர் ஜெயக்குமார் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேதாரண்யம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 12ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற பாண்டியன் என்ற மீனவரை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு அவசர கடிதம் எழுதினார்.
இதையடுத்து இந்திய அரசு சார்பில் இலங்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது

இந்திய அரசின்
கண்டனத்திற்கு பிறகும், ராமேஸ்வரம் வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் உள்ள
மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

தமிழக மீனவர்கள் மீது இனிமேல் எந்த விதமான தாக்குதல் சம்பவங்களும் நடைபெறாது என முதல்வர் கருணாநிதியிடம் உறுதியளித்துள்ளேன் என, சனிக்கிழமை (22.01.2011) கிழக்கு பிராந்திய கடலோர பாதுகாப்புப் படை தளபதி எஸ்.பி சர்மா கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Jan 23, 2011 11:51 am

இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்ட ஜெயக்குமார் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: கலைஞர்

இலங்கைக்
கடற்படையினரால் தாக்கப்பட்டு இறந்த மீனவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு
சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண உதவி அளிக்கப்படும் என, முதல்வர் கருணாநிதி
அறிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்
மாவட்டம், வேதாரண்யம் வட்டம், புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள்
ஜெயக்குமார் (வயது 28 த/பெ. நாகப்பன்) மற்றும் இருவர், 22 1 2011 காலை
ஜெயக்குமாரின் அண்ணன் திலகன் என்பவருக்குச் சொந்தமான படகு ஒன்றில் மீன்
பிடிக்கச் சென்றுள்ளனர்.

22.01.2011 இரவு 11
00 மணியளவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக்
கடற்படையினர் அவர்களை இடைமறித்துத் தாக்கியதில் ஜெயக்குமார் இறந்து
விட்டதாகவும், மற்றும் இருவர் தாக்குதலில் இருந்து தப்பித்து கரை
சேர்ந்திருப்பதாகவும் தெரிகிறது.

இதனை அறிந்த
முதல்வர் கருணாநிதி இன்று (23 1 2011) தன்னைச் சந்தித்த மத்திய நிதித் துறை
அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் இச்சம்பவத்திற்கு தனது ஆழ்ந்த கவலையைத்
தெரிவித்துக் கொண்டதுடன், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து
வருவதைச் சுட்டிக்காட்டி, இது தொடரா வண்ணம் இலங்கை அரசோடு பேசி உரிய
நடவடிக்கையை விரைவில் மேற்கொள்ள வேண்டுமென்றும், இத்தாக்குதலில் ஈடுபட்ட
இலங்கைக் கடற்படையினர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசு இலங்கை
அரசினை வற்புறுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

இத்தாக்குதல்
சம்பவத்தில் உயிரிழந்த மீனவர் ஜெயக்குமார் குடும்பத்திற்கு முதலமைச்சர்
அவர்கள் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டதுடன், அவரது
குடும்பத்தாருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கிட இன்று
உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் 0018-2இன்னொரு மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் 0001-3இன்னொரு மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் 0010-3இன்னொரு மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் 0001-3
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jan 23, 2011 11:52 am

அதிர்ச்சி அதிர்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
Guest
Guest

PostGuest Sun Jan 23, 2011 12:56 pm

என்ன கொடுமை சார் இது சரி சரி செய்தி படிசாசு ,, அவ்ளோதான் இத இப்பவோட மறந்துடானும்... போயி சாப்டு நிம்மதி தூங்குங்க... இல்லாட்டி cricket பாருங்க .... yaarum கோபா படகோடாது..... அப்டி கோபா பட்டம்னா நாம தமிழன் இல்ல சரியா .... sethathu yaro puspavanam nu oru thesathukaram ....

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jan 23, 2011 1:02 pm

மதன்கார்த்திக் wrote: என்ன கொடுமை சார் இது சரி சரி செய்தி படிசாசு ,, அவ்ளோதான் இத இப்பவோட மறந்துடானும்... போயி சாப்டு நிம்மதி தூங்குங்க... இல்லாட்டி cricket பாருங்க .... yaarum கோபா படகோடாது..... அப்டி கோபா பட்டம்னா நாம தமிழன் இல்ல சரியா .... sethathu yaro puspavanam nu oru thesathukaram ....

என்ன சொல்ல வரிங்க மதன் ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
Guest
Guest

PostGuest Sun Jan 23, 2011 1:15 pm

ரபீக் wrote:
மதன்கார்த்திக் wrote: என்ன கொடுமை சார் இது சரி சரி செய்தி படிசாசு ,, அவ்ளோதான் இத இப்பவோட மறந்துடானும்... போயி சாப்டு நிம்மதி தூங்குங்க... இல்லாட்டி cricket பாருங்க .... yaarum கோபா படகோடாது..... அப்டி கோபா பட்டம்னா நாம தமிழன் இல்ல சரியா .... sethathu yaro puspavanam nu oru thesathukaram ....

என்ன சொல்ல வரிங்க மதன் ?

நம்ம நிலமய தான் சொல்றேன் அண்ணே .... புரியாவில்லயா .....

avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Sun Jan 23, 2011 1:21 pm

கொஞ்சம் பொறுங்க அஞ்சலகத்தில் அஞ்சல் தலை இருப்பு இல்லையாம். வந்த உடன் அகில உலக தமிழினத்தலைவர் பிரதமருக்கு மிகக் காராச்சாரமாகக் கடிதம் எழுதிவிடுவார். எல்லாப்பிரச்சினையும் தீர்ந்துவிடும்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jan 23, 2011 4:37 pm

இன்னுமா கடிதப்போக்குவரத்து உயிர்ப்யுடன் இருக்கு..? இந்த தொலைபேசி தந்தி இமெயில் ஆன்லைன் சாட் ஹாட் லைன் டாக் இதெல்லாம் இல்லையா...? சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Jan 23, 2011 4:46 pm

கலை wrote: இந்த தொலைபேசி தந்தி இமெயில் ஆன்லைன் சாட் ஹாட் லைன் டாக் இதெல்லாம் இல்லையா...? இன்னொரு மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் 440806

அதெல்லாம் உடனடி நடவடிக்கைகளுக்கு.. கண் துடைப்புகளுக்கல்ல..!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jan 23, 2011 4:50 pm

இன்னொரு டவுட்டு அண்ணாத்தே... அவசர கடிதம் என்றால் என்ன..? அது தொலைபேசியை விட விரைவாகச் சென்றடைவதோ...? அநியாயம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக