ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகமாகும்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

3 posters

Go down

அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகமாகும்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் Empty அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகமாகும்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

Post by ரபீக் Sun Jan 23, 2011 12:59 pm

அதிகம் சிந்தித்தால் உடை எடை அதிகரிக்கும் என்று ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. மருத்துவர்களும் இதை உண்மை என்று கூறுகின்றனர்.
உடல் உழைப்பு அதிகம் இருக்கும் பணிகளில் இருப்பவர்களுக்கு, உடல் எடை அதிகரிப்பு ஏற்படாது. அதேசமயம் உடல் உழைப்பு குறைவாகவும், சிந்தனைத்திறன் அதிகமாகவும் உள்ள பணிகளில் இருப்பவர்கள் உடல் பருமன் சிக்கலால் பாதிக்கப்பட்டு வந்தனர்.

உடல் உழைப்பு குறைவாக இருக்கும் போது, நமது மூளை அதிகமாக சிந்திக்கின்றது. அப்போது, ஏராளமான சக்தி செலவாகும். இருப்பினும், உடல் பருமன் ஏற்படுவதற்கு காரணம் என்ன? என்பது மருத்துவர்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வந்தது.

இதன் காரணம் கண்டறிய மருத்துவர்கள் பல சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், அதிகம் சிந்திப்பதே உடல் எடை அதிகரிப்புக்கு காரணம் என்பது தெளிவாக கண்டறியப்பட்டது.

அதாவது, நாம் சிந்திக்கும் போது அதிக சக்தி செலவாவதால், பசி அதிகமாக எடுக்கிறது. இதனால், அதிகமாக சாப்பிட்டு விடுகிறோம். இதன் விளைவாக, உடல் பருமன் ஏற்பட்டு விடுகிறது.

இது குறித்து பலரிடம் மேற்கொண்ட ஆய்வின் படி, புத்தகங்களை படித்த பிறகு, மூளைக்கு வேலையளிக்கும் கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் ஈடுபட்ட பிறகு, அவர்கள் உட்கொள்ளும் உணவின் அளவு வழக்கத்திற்கு அதிகமாக இருந்தது என்பது தெரிய வந்தது.

மன அழுத்தம் ஏற்படுகின்ற, சிந்தனைத் திறன் அதிகம் தேவைப்படுகிற பணிகளில் இருக்கும் ஆய்வு நிபுணர்கள், விஞ்ஞானிகள் போன்றவர்கள், தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

உடல் பருமன் பிரச்சனையில் இருந்து தப்பிக்க, இதுவே சிறந்த வழி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

விடுப்பு குலுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகமாகும்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் Empty Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகமாகும்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

Post by கலைவேந்தன் Sun Jan 23, 2011 4:40 pm

அதிகம் சிந்திச்சா இளைச்சுப்போவாங்கன்னு சொல்லி கேட்டு இருக்கேன்... ஏன் நானே என்னில் பார்த்தும் இருக்கேன்... இது என்ன உல்டா புல்டா..?

- பாதியாய் இளைத்தவன்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகமாகும்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் Empty Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகமாகும்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

Post by ARR Sun Jan 23, 2011 4:43 pm

அதானே..?

நாங்கள்லாம் சிந்திச்சுக்கிட்டா இருக்கோம்..?

சிந்திக்காவிட்டாலும் தொந்தியோடு இருக்கும் ஆற்றல் எமக்”குண்டு”..!


அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகமாகும்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் 0018-2அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகமாகும்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் 0001-3அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகமாகும்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் 0010-3அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகமாகும்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகமாகும்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் Empty Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகமாகும்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

Post by ரபீக் Sun Jan 23, 2011 4:44 pm

கலை wrote:அதிகம் சிந்திச்சா இளைச்சுப்போவாங்கன்னு சொல்லி கேட்டு இருக்கேன்... ஏன் நானே என்னில் பார்த்தும் இருக்கேன்... இது என்ன உல்டா புல்டா..?

- பாதியாய் இளைத்தவன்

இது வேற சிந்திப்பா இருக்கும் கலை அண்ணா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகமாகும்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் Empty Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகமாகும்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum