ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்!

+9
balakarthik
அசோகன்
சிவா
Nallathambi
அருண்
பிஜிராமன்
priya89
கலைவேந்தன்
ரபீக்
13 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 2 Empty தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்!

Post by ரபீக் Sun Jan 23, 2011 12:58 pm

First topic message reminder :

இன்றைய காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை.

அடிவயிற்றில் அதிகமாக சதைப்பிடிப்பு இருந்தால் உடல் அழகே கெட்டுவிடும். அதைச் சரிசெய்யவும், வலுவானதாக்கவும், கொஞ்சம் பயிற்சிகளை மேற்கொள்வதுதான் சிறந்த வழி.

வயிற்றுப் பகுதியை வலுவாக்க பிசியோதெரபிஸ்ட்டுகள், பிட்னெஸ் பயிற்சியாளர்களிடம் கேட்டு, அவர்கள் ஆலோசனைப் படி, பயிற்சி மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். அளவான உடற்பயிற்சி உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதோடு, ஆயுள்காலத்தையும் அதிகரிக்கிறது.

உடல் எடையை குறைக்க…

தினமும் ஐந்து கப் காய்கறி அல்லது பழம் சாப்பிட வேண்டும். கீரை வகைகள், பீன்ஸ், அவரை போன்ற காய்கறிகளையும், புடலங்காய், பூசணி போன்ற கொடிவகைக் காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

சீசனல் பழங்கள் எல்லாம் சாப்பிடலாம். ஆனால், மாம்பழம், பலாப்பழம், கிழங்கு வகைகள் போன்றவற்றை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.

பப்பாளிக் காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும். முள்ளங்கியை உணவில் அதிகமாக எடுத்துக் கொள்வது சிறந்தது.

வாழைத்தண்டு, பூசணி, அருகம்புல் போன்றவற்றில் ஏதேனும் ஒரு சாற்றினை குடித்து வர உடல் எடை குறையும். உடல் அழகு பெறும்.

இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட, 40 நாட்களில் தொப்பை குறையும்.

இந்த உணவு முறைகளுடன், பிசியோதெரபிஸ்ட் மற்றும் பிட்னஸ் பயிற்சியாளர்களிடம் தகுந்த ஆலோசனை பெற்று, பின்பற்றினால் தொப்பை தொல்லையின்றி வாழலாம்.

விடுப்பு குலுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 2 Empty Re: தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்!

Post by கலைவேந்தன் Sun Jan 23, 2011 5:13 pm

அதிசயமாக ஒரே திரியில் இரு புதியவர்கள்... ப்ரியா மற்றும் பி ஜி ராமன் உங்கள் அறிமுகங்களைத் தாருங்களேன்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 2 Empty Re: தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்!

Post by priya89 Sun Jan 23, 2011 5:19 pm

கலை wrote:அதிசயமாக ஒரே திரியில் இரு புதியவர்கள்... ப்ரியா மற்றும் பி ஜி ராமன் உங்கள் அறிமுகங்களைத் தாருங்களேன்...!
நான் எம்.இ முதலாம் ஆண்டு...நேற்று தான் இந்த தளத்தைப் பார்த்தேன்....சும்மா படிச்சுட்டு போகலாம் ன்னு நினைத்தேனா....அப்புறம் எனக்கும் ஆசை
வந்துவிட்டது என் பதிவையும் போட....அதுக்கு அப்புறம் என்ன...உங்க
எல்லாரையும் இனி கடவுள் தான் காப்பாத்தணும்ன்னு வேண்டிக்கிட்டு உள்ள
வந்துட்டேன்.
priya89
priya89
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 2 Empty Re: தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்!

Post by ரபீக் Sun Jan 23, 2011 5:22 pm

கலை wrote:அதிசயமாக ஒரே திரியில் இரு புதியவர்கள்... ப்ரியா மற்றும் பி ஜி ராமன் உங்கள் அறிமுகங்களைத் தாருங்களேன்...!

தல பதிவு அப்படி ,,எல்லோருக்கும் உள்ள பிரச்சனையே அதானே


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 2 Empty Re: தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்!

Post by priya89 Sun Jan 23, 2011 5:25 pm

ரபீக் wrote:தல பதிவு அப்படி ,,எல்லோருக்கும் உள்ள பிரச்சனையே அதானே

ஓ..சாரி....அப்போ நீங்க கைல பதிவு போடலியா? தலைல தான் போட்டீங்களா? நான் தெரியாம கிண்டல் பண்ணிட்டேன்...(இதுக்காக ஒண்ணும் என் தலைல கல்ல போட்டுற மாட்டீங்களே?)
priya89
priya89
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 2 Empty Re: தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்!

Post by ரபீக் Sun Jan 23, 2011 5:27 pm

priya89 wrote:
ரபீக் wrote:தல பதிவு அப்படி ,,எல்லோருக்கும் உள்ள பிரச்சனையே அதானே

ஓ..சாரி....அப்போ நீங்க கைல பதிவு போடலியா? தலைல தான் போட்டீங்களா? நான் தெரியாம கிண்டல் பண்ணிட்டேன்...(இதுக்காக ஒண்ணும் என் தலைல கல்ல போட்டுற மாட்டீங்களே?)

கலை அண்ணாவை செல்லமா தலன்னு சொன்னேன்மா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 2 Empty Re: தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்!

Post by பிஜிராமன் Sun Jan 23, 2011 5:28 pm

கலை wrote:அதிசயமாக ஒரே திரியில் இரு புதியவர்கள்... ப்ரியா மற்றும் பி ஜி ராமன் உங்கள் அறிமுகங்களைத் தாருங்களேன்...!

வணக்கம் கலை
நா படிச்சிட்டு இருக்கேன்.........முதலாம் ஆண்டு எம்‌பி‌ஏ......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 2 Empty Re: தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்!

Post by priya89 Sun Jan 23, 2011 5:31 pm

ரபீக் wrote:
கலை அண்ணாவை செல்லமா தலன்னு சொன்னேன்மா
அப்போ அவர் உங்களை செல்லமா வாலு ன்னு சொல்லுவாரா?
priya89
priya89
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 2 Empty Re: தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்!

Post by ரபீக் Sun Jan 23, 2011 5:32 pm

priya89 wrote:
ரபீக் wrote:
கலை அண்ணாவை செல்லமா தலன்னு சொன்னேன்மா
அப்போ அவர் உங்களை செல்லமா வாலு ன்னு சொல்லுவாரா?

அதிர்ச்சி அதிர்ச்சி கூடாது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 2 Empty Re: தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்!

Post by அருண் Sun Jan 23, 2011 5:52 pm

முடிந்தவரை கடைபிடிக்கிறோம்...நல்ல பதிவு! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 2 Empty Re: தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்!

Post by Nallathambi Mon Jan 24, 2011 12:18 am

உடல் எடை குறைய இரண்டு முட்டைகள் மட்டுமே!




Posted by sambala87(சூரியன்) on November 23, 2010


உடல் பருமனால் வருத்தப்படுவோர் சங்கத்தைச் சேர்ந்தவரா நீங்கள்…? இதோ உங்களுக்கு ஓர் ஆரோக்கியமான தகவல்…
குண்டான உடம்பின் எடையை மென்மேலும் குறைக்க வேண்டும் என விழைபவர்கள்,
தங்களது காலை உணவாக, இரண்டு முட்டைகளை மட்டுமே உட்கொள்வது நன்மை பயக்கும்
என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு.
இதுதொடர்பான ஆய்வு, அமெரிக்காவிலுள்ள பென்னிங்டன் பயோமெடிக்கல்
ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியரும், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவருமான
நிகில் வி. துரந்தர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
இதில், கலோரி குறைவான உணவுமுறையை பின்பற்றும் வகையில், காலை உணவாக இரு
முட்டைகளை மட்டுமே உட்கொண்டு வந்தால், அதிக பருமன் மிக்கவர்களது உடல்
எடையானது, வேறுவகை காலை உணவை உட்கொள்பவர்களைக் காட்டிலும் 65 சதவிகித
அளவில் குறையக் கூடும் என்பது தெரியவந்துள்ளது.
“இரு முட்டைகளை காலை உணவாக உண்பதால், உடல் எடை குறைவது மட்டுமின்றி,
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கும் வகையில் புத்துணர்வும் பெறலாம்,”
என்றார் துரந்தர்.
இரண்டு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, முட்டை உணவு தொடர்பான முந்தைய ஆய்வுகளின் முடிவுகளையும் உறுதி செய்துள்ளது.
அன்றாட உணவில் முட்டைகளைச் சேர்த்துக்கொள்ளும் நபர்களுக்கு, இதயம்
தொடர்பான நோய்கள் வருவதற்கான சாத்தியமும் குறைவு என்கின்றன, முந்தைய
ஆய்வுகள்.
இந்த ஆய்வு தொடர்பான விவரங்கள், இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ஒபிசிட்டியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


நல்ல தம்பி
Nallathambi
Nallathambi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 28/12/2010

Back to top Go down

தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 2 Empty Re: தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum