ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை! - மு.க.அழகிரி

2 posters

Go down

ஜெயலலிதாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை! - மு.க.அழகிரி Empty ஜெயலலிதாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை! - மு.க.அழகிரி

Post by ரபீக் Sun Jan 23, 2011 12:53 pm

அதிமுக பொதுச் செயலாளர் விடும் அறிக்கைகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என மத்திய அமைச்சர் முக அழகிரி கூறினார்.

மதுரை செல்லூரில் ரூ.29 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய சாலை மேம்பாலத்தினை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி இன்று திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அதிமுக வெற்றி பெற்று அடுத்து ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளாரே?" என்று கேள்வி எழுப்பினர் நிருபர்கள்.

அதற்கு பதிலளித்த அழகிரி, "ஜெயலலிதாவின் அறிக்கைக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கலைஞர் ஆட்சியில் சொன்னதையும் செய்துள்ளோம். சொல்லாததையும் நிறைவேற்றுவோம்...", என்றார்.

மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக ஆக்கப்படுமா? என்ற கேள்விக்கு, "நேற்று கூட மத்திய அமைச்சர் வயலார் ரவியிடம் பேசினேன். மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்கோ வசதி அளிக்கப்படாமல் இருந்ததையும் அவருடன் பேசினேன். விரைவில் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்..." என்றார்
தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஜெயலலிதாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை! - மு.க.அழகிரி Empty Re: ஜெயலலிதாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை! - மு.க.அழகிரி

Post by ARR Sun Jan 23, 2011 12:54 pm

மக்களுக்கு..?


ஜெயலலிதாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை! - மு.க.அழகிரி 0018-2ஜெயலலிதாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை! - மு.க.அழகிரி 0001-3ஜெயலலிதாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை! - மு.க.அழகிரி 0010-3ஜெயலலிதாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை! - மு.க.அழகிரி 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» நாடாளுமன்றத்தில் முதன் முதலாக கேள்விக்குப் பதில் அளித்தார் அழகிரி!
» ஆண் துணையை நம்பி வாழ வேண்டிய அவசியமில்லை - நயன்தாரா 'தெளிவு'
» சொத்து பதிவை ஆதாருடன் இணைக்க வேண்டிய அவசியமில்லை
» ஜோதிடத்தை எப்போதும் நம்பியதில்லை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்
» ஆசிரியர் தேர்வு புகார்; ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவதா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum