புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்களை சுற்றி என்ன நடக்கிறது? – வாருங்கள் எல்லோருமாக கேட்போம்  Poll_c10எங்களை சுற்றி என்ன நடக்கிறது? – வாருங்கள் எல்லோருமாக கேட்போம்  Poll_m10எங்களை சுற்றி என்ன நடக்கிறது? – வாருங்கள் எல்லோருமாக கேட்போம்  Poll_c10 
96 Posts - 49%
heezulia

54 Posts - 28%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
mohamed nizamudeen

7 Posts - 4%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 2%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்களை சுற்றி என்ன நடக்கிறது? – வாருங்கள் எல்லோருமாக கேட்போம்  Poll_c10எங்களை சுற்றி என்ன நடக்கிறது? – வாருங்கள் எல்லோருமாக கேட்போம்  Poll_m10எங்களை சுற்றி என்ன நடக்கிறது? – வாருங்கள் எல்லோருமாக கேட்போம்  Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்களை சுற்றி என்ன நடக்கிறது? – வாருங்கள் எல்லோருமாக கேட்போம்

avatar
Guest
Guest

PostGuest Sun Jan 23, 2011 11:37 am

எங்களை சுற்றி என்ன நடக்கிறது? – வாருங்கள் எல்லோருமாக கேட்போம்  290110-004-300x183

எங்களை சுற்றி என்ன நடக்கிறது?
எம் தாய் மண்ணலில் தினமும் கொலையும் கொள்ளையும்!
எமது உறவுகளின் பாதுகாவலர்கள் நாங்கள்.
ஒரு கொலைகாரன் உலகத்தை வலம் வந்து தனது கொலையை நியாயப்படுத்தி கொண்டிருக்கிறான்.
நாம் இன்றும் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கறோம்.
வன்னி மண்ணில் இருந்த எமது உறவுகள் 429059, வெளிவந்தவர்கள் 282380, மீதி 146679 எங்கே?
வாருங்கள் எல்லோருமாக கேட்போம்
அமெரிக்கா சென்றுள்ள சர்வதேச போர்க்குற்றவாழி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்தராஜ பக்சவின் அமெரிக்க விஜயத்தைக் கண்டித்தும், மகிந்தவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தக்கோரியும், தமிழர் தாயகப்பகுதியில் தற்போது இடம்பெற்றுவரும் கொலை, கொள்ளை , பாலியல் வன்கொடுமைகள், ஆள்கடத்தல்கள் போன்றவற்றைத் தடுத்து நிறுத்துமாறு கோரியும் அமெரிக்க அரசிடம் நீதியை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டமொன்று பிரான்சில் உள்ள அமெரிக்கத் தூதுவராலயத்தின் அருகாமையில் வரும் சனிக்கிழமை பிற்பகல்3 மணிக்கு பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடத்தப்படவுள்ளது.
இதில் கலந்து தங்கள் உணர்வை வெளிப்படுத்துமாறு அனைத்து பிரான்சுவாழ் தமிழ் உறவுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இப்பயணத்தின்போது அமெரிக்க அதிபர் ஒபாமாவை மகிந்த சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மகிந்த சர்வதேச போர்க்குற்றத்தில் இருந்து தன்னைப் பாதுகாக்கும் தருணமாக இதனைப் பயன்படுத்தக் கூடும் என்ற நிலையில் நாம் எமது ஒருமித்த குரலை எழுப்புவதன் மூலமே மகிந்தவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த முடியும்.
எனவே அனைவரும் தங்கள் பங்களிப்பை வழங்கவேண்டிய தருணம் இது என்பதையும் தெரிவிக்கும் கடமைப்பாட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.
இந்த போராட்டம் பிரான்சு நாட்டில் மே 27, 2009யில் இருந்து நாம் மறக்கமாட்டோம்” என்று தொடர் கவனயீர்ப்பு போராட்டமாக நடைபெற்று வருகிறது.

*1)ஜனவரி 26ம் திகதி மலை 3 மணிக்கு Assemblée Nationale (Métro Assemblée Nationale -Ligne 12, Invalides Ligne 8-13, RER C) பிரான்சுபராளுமன்றத்து அருகாமையில்
பெப்ரவரி 4ம் திகதி மலை 2 மணிக்கு Place du Paraguay (Métro Porte Dauphine Ligne 2) சிறிலங்கா தூதுவராலயத்தின் அருகாமையில், சிறிலங்கா சுதந்திர நாளை புறக்கணிப்போம், தமிழிழ தாயகத்தை வலியுறுத்துவோம்.
பெப்ரவரி 9 ம் திகதி முதல் மலை 3 மணிக்கு Assemblée Nationale (Métro Assemblée Nationale -Ligne 12, Invalides Ligne 8-13, RER C) பிரான்சுபராளுமன்றத்து அருகாமையில் ஒவ்வொரு புதன்கிழமை மாலை’ நாம் மறக்கமாட்டோம்”
பெப்ரவரி 26ம் திகதி மலை 3 மணிக்கு Place de la République (Métro République -Ligne 3-5-8-9-11) பிரான்சு நாட்டு 40க்கு மேற்பட்ட அரசு, அரசசார்பட்ட அமைப்புகளுடன் ஒன்றுசேர்ந்து மாபெரும் ஊர்வலம்.
பயங்கரவாதம் என்ற சொல் நிக்கப்படும் வரை, எமது மக்களின் விடுதலை, 1948யிலிருந்து பறிக்கப்பட்ட எமது நிலங்கள் எம்மிடம் ஒப்படைக்கும் வரை, எமது மூதாதையர் தொடக்கி எமது மாவீரர் செய்த போராட்டம் நாம் நீதி கிடைக்கும் வரை நிறுத்தோம்.
வாருங்கள் எல்லோரும் ஒன்றாக நிற்போம்
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
பிரான்சு தமிழிழ மக்கள் பேரவை
தொடர்பு: 06 15 88 42 21
---வன்னி online மற்றும் ட்யூப் தமிழ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக