ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ் ஆனார்

4 posters

Go down

வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ் ஆனார் Empty வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ் ஆனார்

Post by இளவரசன் Tue Aug 25, 2009 9:56 am

வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ் ஆனார் Site_promo1251089168Web_win
பஹாமஸ்: மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வெனிசூலா அழகி ஸ்டெபானியா பெர்னாண்டஸ் வென்றார். கடந்த ஆண்டும் வெனிசூலாவுக்கே மிஸ் யுனிவர்ஸ் பட்டம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.




இந்திய அழகி ஏக்தா செளத்ரி, கடைசி 15 பேரில் கூட இடம் பெற முடியாமல் வெளியேறி ஏமாற்றத்தை அளித்தார்.

பஹாமஸ் தீவுகளில் மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிச் சுற்றுக்கு மிஸ் பியூர்டோரிகா, மிஸ் ஐஸ்லாந்து, மிஸ் அல்பேனியா, மிஸ் செக், மிஸ் பெல்ஜியம், மிஸ் ஸ்வீடன், மிஸ் கொசாவோ, மிஸ் ஆஸ்திரேலியா, மிஸ் பிரான்ஸ், மிஸ் சுவிட்சர்லாந்து, மிஸ் அமெரிக்கா வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ் ஆனார் Hi_link, மிஸ் வெனிசூலா, மிஸ் தென் ஆப்பிரிக்கா, மிஸ் டொமினிக்கன், மிஸ் குரோஷியா ஆகிய 15 அழகிகள் தகுதி பெற்றனர்.

இன்று காலை 15 பேரும் இறுதிச் சுற்றில் பங்கேற்றனர்.

இதில், வெனிசூலா அழகி ஸ்டெபானியா பெர்னாண்டஸ் பட்டம் வென்றார். கடந்த ஆண்டும் வெனிசூலாவைச் சேர்ந்த அழகியே பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

மிஸ் யுனிவர்ஸ் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டெபானியாவுக்கு கடந்த ஆண்டு பட்டம் வென்ற வெனிசூலாவின் டயானா மென்டெஸ் கிரீடம் சூட்டினார்.

பட்டம் வெல்வதில் வெனிசூலா புதிய சாதனை

முதல் ரன்னர் ஆக மிஸ் ஆஸ்திரேலியா ராச்சல் பின்ச், மிஸ் பியூர்டாரிகோ மாய்ரா மாடோஸ் பெரேஸ், 2வது ரன்னர் ஆக மிஸ் கொசாவோ கோனா டிராகுஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அழகிப் பட்டங்களை வெல்வதில் வெனிசூலா புதிய சாதனையும் படைத்துள்ளது. இதுவரை வெனிசூலா ஐந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டங்களை வென்றுள்ளது. இதுதவிர ஐந்து மிஸ் வேர்ல்ட், நான்கு மிஸ் இன்டர்நேஷனல் பட்டங்களையும் அது வென்றுள்ளது. வேறு எந்த நாட்டு அழகியும் இவ்வளவு அதிக பட்டங்களை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய மிஸ் யுனிவர்ஸ் ஸ்டெபானியா, ரஷ்ய, உக்ரைனிய, காலிசிய, போலந்து நாடுகளின் பின்னணியைக் கொண்டவர். அவரது தாயார் நடியா கிருபிஜ் ஹோலோஜாத் மற்றும் தந்தை கார்லோஸ் பெர்னாண்டஸ் ஆவர். 18 வயதாகும் ஸ்டெபானியா கன்னி ராசியைச் சேர்ந்தவர். நீச்சல், டென்னிஸ் வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ் ஆனார் Hi_link இவரது பொழுதுபோக்குகள் ஆகும்.

மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் கடைசி ஐந்து இடங்களுக்கு ஸ்டெபானியா தவிர மிஸ் டொமினிக்கன், மிஸ் ஆஸ்திரேலியா வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ் ஆனார் Hi_link, மிஸ் பியூர்டாரிகோ, மிஸ் கொசாவோ ஆகியோர் முன்னேறினர்.

மிஸ் கான்ஜெனிலிட்டியாக மிஸ் சீனா வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ் ஆனார் Hi_link வாங் ஜிங்யோவா, மிஸ் போட்டோஜெனிக் ஆக மிஸ் தாய்லாந்து சுதிமா துரோங்தேஜ் ஆகியோர் தேர்வாகினர்.
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ் ஆனார் Empty Re: வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ் ஆனார்

Post by VIJAY Tue Aug 25, 2009 10:10 am

பிகரு நல்லாயிருக்கு....


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ் ஆனார் Empty Re: வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ் ஆனார்

Post by சிவா Tue Aug 25, 2009 12:07 pm

இங்க யாரும் பிகர பார்த்து பட்டம் அளிப்பது இல்லை.. இது ஒரு வியாபாரம்..

உலக அழகு சாதன நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு இப்போட்டியில் அதிகம் உள்ளது! ஒரு நாட்டில் ஒருவர் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், அந்த வருடம் அழகு சாதனப் பொருட்களின் விற்பனை மிக மிக அதிகம் உள்ளதாம்.

"அவ மட்டும்தான் அழகியா, நானும் தான் அழகி"
எனும் போட்டி பெண்களுக்கு மிகவும் பிடித்ததுதானே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ் ஆனார் Empty Re: வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ் ஆனார்

Post by VIJAY Tue Aug 25, 2009 12:09 pm

என்னவோ போங்க நம்ம மனசு நம்மக்கிட்ட இல்ல.....


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ் ஆனார் Empty Re: வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ் ஆனார்

Post by kirupairajah Tue Aug 25, 2009 12:10 pm

சிவா wrote:இங்க யாரும் பிகர பார்த்து பட்டம் அளிப்பது இல்லை.. இது ஒரு வியாபாரம்..

உலக அழகு சாதன நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு இப்போட்டியில் அதிகம் உள்ளது! ஒரு நாட்டில் ஒருவர் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், அந்த வருடம் அழகு சாதனப் பொருட்களின் விற்பனை மிக மிக அதிகம் உள்ளதாம்.

"அவ மட்டும்தான் அழகியா, நானும் தான் அழகி"
எனும் போட்டி பெண்களுக்கு மிகவும் பிடித்ததுதானே!

நண்பர்களே! தெரிந்து கொள்ளுங்கள் அழகிப்போட்டியில் நடுவராக
பணிபுரிந்த நபரின் பேட்டியை


வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ் ஆனார் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ் ஆனார் Empty Re: வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ் ஆனார்

Post by சிவா Tue Aug 25, 2009 12:10 pm

vijaydga wrote:என்னவோ போங்க நம்ம மனசு நம்மக்கிட்ட இல்ல.....

பரவை முனியம்மாவின் படத்தைப் பார்த்தும் இதையேதான் சொன்னீங்க! என்ன கொடுமை சார் இது
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ் ஆனார் Empty Re: வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ் ஆனார்

Post by VIJAY Tue Aug 25, 2009 12:11 pm

மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ் ஆனார் Empty Re: வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ் ஆனார்

Post by சிவா Tue Aug 25, 2009 12:12 pm

நடுவரா, எப்ப... எங்கே... இதோ வந்துட்டேன்... ஜொள்ளு
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ் ஆனார் Empty Re: வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ் ஆனார்

Post by VIJAY Tue Aug 25, 2009 12:15 pm

சிவா wrote:
vijaydga wrote:என்னவோ போங்க நம்ம மனசு நம்மக்கிட்ட இல்ல.....

பரவை முனியம்மாவின் படத்தைப் பார்த்தும் இதையேதான் சொன்னீங்க! என்ன கொடுமை சார் இது

அப்படியா.......


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ் ஆனார் Empty Re: வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ் ஆனார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum