Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்த் தாய்க் குலமே...
2 posters
Page 1 of 1
தமிழ்த் தாய்க் குலமே...
தமிழ்த் தாய்க் குலமே...
பி. எம். கமால், கடையநல்லூர்)
தாய்க் குலமே ! தாய்க் குலமே !
தமிழ் பேசும் தாய்க்குலமே !
சிங்கத்தை சிறுத்தை
புலிகளைப் பெற்றெடுத்த
தங்கத் தாய்க் குலமே !
நீ
தாலாட்டுப் பாடுவதை
தயவுசெய்து நிறுத்திவிடு !
தொட்டிலிலே பிள்ளைகள்
தூங்கத்தான் தாலாட்டு
பிரியமுடன் பாடிப்
பிள்ளைகளைத் தூங்கவைத்தீர் !
பாவித் தமிழ் மகன்
தொட்டில் பழக்கத்தை
சுடுகாடு வரை
மறக்காமல் உறங்கி
மறத் தமிழன் கிடக்கின்றான் !
சங்கத் தமிழெடுத்து
சிங்கத் தமிழனுக்கு
சங்குப் பாலுடனே-
நீ
சங்கீதப் பாலூட்டினாய் !
ஆராரோபாடி நீ
அழகாய் வளர்த்த மகன்
ஆராரோ அடிக்க
அலறி அழுகின்றான் !
இனி
தாலாட்டுப் பாடாமல்
தாய்க்குலமே ! பிள்ளைகளை
போர்ப் பாட்டுப்பாடி
புதிய தெம்பூட்டுங்கள் !
தேமதுரத் தமிழோசை
திசையெல்லாம் கேட்காமல்
அவனியெல்லாம் தமிழனின்
அவலஓசை அல்லவா
கேட்கிறது !
ஆகவே தாய்க்குலமே !
தாலாட்டுப் பாடுவதை
தயவுசெய்து நிறுத்திவிடு !
போதும் தமிழனிங்கு
பொங்காமல் உறங்கியது !
ஆளத் தகுதியுள்ள
அழகுத் தமிழ்மகன்
வாழத் தகுதி அற்று
வழியில் கிடக்கின்றான் !
ஆகவே தாய்க்குலமே !
தூங்கவைக்கும் தாலாட்டை
தூர எறிந்துவிட்டு
புறப்பாட்டு பாடுதற்கு
புறப்பட்டு வாருங்கள் !
00000000000000000000
பி. எம். கமால், கடையநல்லூர்)
தாய்க் குலமே ! தாய்க் குலமே !
தமிழ் பேசும் தாய்க்குலமே !
சிங்கத்தை சிறுத்தை
புலிகளைப் பெற்றெடுத்த
தங்கத் தாய்க் குலமே !
நீ
தாலாட்டுப் பாடுவதை
தயவுசெய்து நிறுத்திவிடு !
தொட்டிலிலே பிள்ளைகள்
தூங்கத்தான் தாலாட்டு
பிரியமுடன் பாடிப்
பிள்ளைகளைத் தூங்கவைத்தீர் !
பாவித் தமிழ் மகன்
தொட்டில் பழக்கத்தை
சுடுகாடு வரை
மறக்காமல் உறங்கி
மறத் தமிழன் கிடக்கின்றான் !
சங்கத் தமிழெடுத்து
சிங்கத் தமிழனுக்கு
சங்குப் பாலுடனே-
நீ
சங்கீதப் பாலூட்டினாய் !
ஆராரோபாடி நீ
அழகாய் வளர்த்த மகன்
ஆராரோ அடிக்க
அலறி அழுகின்றான் !
இனி
தாலாட்டுப் பாடாமல்
தாய்க்குலமே ! பிள்ளைகளை
போர்ப் பாட்டுப்பாடி
புதிய தெம்பூட்டுங்கள் !
தேமதுரத் தமிழோசை
திசையெல்லாம் கேட்காமல்
அவனியெல்லாம் தமிழனின்
அவலஓசை அல்லவா
கேட்கிறது !
ஆகவே தாய்க்குலமே !
தாலாட்டுப் பாடுவதை
தயவுசெய்து நிறுத்திவிடு !
போதும் தமிழனிங்கு
பொங்காமல் உறங்கியது !
ஆளத் தகுதியுள்ள
அழகுத் தமிழ்மகன்
வாழத் தகுதி அற்று
வழியில் கிடக்கின்றான் !
ஆகவே தாய்க்குலமே !
தூங்கவைக்கும் தாலாட்டை
தூர எறிந்துவிட்டு
புறப்பாட்டு பாடுதற்கு
புறப்பட்டு வாருங்கள் !
00000000000000000000
mkamal- புதியவர்
- பதிவுகள் : 34
இணைந்தது : 17/01/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.
» என் சோக கதைய கேளு தாய்/தந்தை குலமே ...
» தாய்க் கோழி
» தாய்க் கோழி - கவிதை
» இறந்து போன தன் பிள்ளையை கையிலே வைத்துக் கொண்டு அலையும் தாய்க் குரங்கு.
» என் சோக கதைய கேளு தாய்/தந்தை குலமே ...
» தாய்க் கோழி
» தாய்க் கோழி - கவிதை
» இறந்து போன தன் பிள்ளையை கையிலே வைத்துக் கொண்டு அலையும் தாய்க் குரங்கு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|