ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

+8
கார்த்திநடராஜன்
சாமி யார்?
dsudhanandan
SK
அன்பு தளபதி
ramesh.vait
வெங்கட்
சிவா
12 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 3 Empty ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by சிவா Sun Jan 23, 2011 9:48 am

First topic message reminder :

இந்தப் பகுதியில் ஐபோனில் பயன்படுத்தக் கூடிய தமிழ் மற்றும் ஆங்கில மென்பொருட்களின் தொகுப்பைச் சேகரிக்க உள்ளேன். பயனுள்ள மென்பொருட்களை பதிவிறக்கம் செய்து பயனடையுங்கள்.

உங்கள் ஐபோனை Jailbreak செய்திருந்தால் இங்குள்ள பெரும்பாலான மென்பொருட்களை இலவசமாகத் தரவிறக்கம் செய்யலாம். நீங்கள் என்ன iOS பயன்படுத்துகிறீர்கள் எனக் கூறினால் அவற்றை எவ்வாறு Jailbreak செய்து Cydia install செய்து மென்பொருட்களை தரவிறக்கம் செய்வது என்பது பற்றி விளக்குகிறேன்! நவம்பர் மாதம் வெளியான iOS4.2.1 வரை Jailbreak செய்ய முடியும்.

Jailbreak செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

* உங்களுக்குத் தேவையான theme அமைத்துக் கொள்ளலாம்.

* ஐபோன் 2G மற்றும் 3G -யில் Cycorder / Video Recorder மூலம் காணொளிகளைப் பதிவு செய்யும் வசதி பெறலாம்.

* FiveIrows, FakeCarrier, No Page Dots, SixRows, RoundCorners இது போன்று மேலும் பல மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் ஐபோனை அழகுபடுத்தலாம். இந்த வசதிகளை ஆப்பிள் நிறுவனம் அளிக்கவில்லை. ஆப்பிள் ஸ்டோர் மூலம் மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்தால் அனைத்திற்கும் பணம் கட்ட வேண்டும் என்பதை அறிவீர்கள்.

இவ்வாறு செய்வதால் போனுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்றால் சரியாகச் செய்தால் எந்தப் பாதிப்பும் வராது. தவறாக Jailbreak செய்தீர்கள் என்றால் உங்கள் போன் முற்றாகச் செயலிழந்துவிடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.


ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 3 Empty Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by SK Fri Feb 11, 2011 4:16 pm

சிவா wrote:
மதன்கார்த்திக் wrote:அப்பா ஒரு ஐபோன் வாங்கலாம் நு சொல்றீங்க...

உங்க செலவுல ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 3 755837 .....

ஐபோனுக்கான மென்பொருட்கள் மட்டுமே இங்கு இலவசம்... ஐபோன் அல்ல! ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 3 230655

நாங்க ஆசையா கேட்ட தல நீங்க வாங்கி தர மாட்டீங்களா
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 3 Empty Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by சிவா Fri Feb 11, 2011 4:19 pm

ஆசையா கேட்டா ஒரு தோசை மட்டுமே வாங்கித்தர முடியும். ஐபோன் முடியாது! ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 3 740322


ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 3 Empty Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by SK Fri Feb 11, 2011 4:56 pm

சிவா wrote:ஆசையா கேட்டா ஒரு தோசை மட்டுமே வாங்கித்தர முடியும். ஐபோன் முடியாது! ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 3 740322

கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை
பரோட்டா போடற இடத்துல 1 பரோட்டா தரமாட்டேன் நு சொல்லிட்டு இங்க வந்து தோசை வாங்கி தரேன் நு சொல்லி ஏமாதிறீங்க
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 3 Empty Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by சிவா Fri Feb 11, 2011 4:58 pm

SK wrote:

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 3 649524 ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 3 649524 ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 3 649524 ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 3 649524 ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 3 649524
பரோட்டா போடற இடத்துல 1 பரோட்டா தரமாட்டேன் நு சொல்லிட்டு இங்க வந்து தோசை வாங்கி தரேன் நு சொல்லி ஏமாதிறீங்க

அது அங்க.. இது இங்க..! ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 3 44296


ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 3 Empty Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by SK Fri Feb 11, 2011 5:05 pm

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 3 Empty Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by dsudhanandan Sat Feb 12, 2011 3:24 pm

திருக்குறள் - ஆப்பிள் ஐபோட்/ஐபோன்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் -- திரு. மு.வ. அவர்களின் உரையுடன்
குறள் எண், குறள் சொல், ... எனத் தொடங்கும், ...என முடியும், என தேடும் வசதியும் உள்ளது

ஐடியூன் Link: http://itunes.apple.com/in/app/ithirukkural/id414160301?mt=8


Rapidshare Link

http://rapidshare.com/files/443346314/Thirukkural.rar
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 3 Empty Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by சிவா Thu Mar 24, 2011 8:46 am

அன்பு அண்ணன் சிவா அவர்களுக்கு என் மொபைல் ஐ போன் ஆப்பிள் மாடல் நம்பர a1203 சிரியல் நம்பர் 88807883 whb என் பிரிச்சனை என்ன என்றால் பவர் சேவ் 1 நிமிடம் அல்லது நெவர் ஆனாலும் அதன் பிறகு எனக்கு போன் வந்தால் போன் பன்னுபவர்ர்க்கு ரிங் ஆகும் அனால் எனக்கு ரிங் ஆகாது அனால் பட்டன் ஓகே ஆன பிறகு ரிங் வரும் இதை எப்படி சரி செய்வது தயவு செய்து சொல்ல்லவும் .

இதற்கான தீர்வு:

முதலில் network settings சென்று Reset செய்யவும்

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 3 Iphone-reset-network-settings

இப்பொழுது கீழே படத்தில் காட்டியுள்ளவாறு உங்கள் போனை Reboot செய்யவும். (home பட்டனையும் sleep/wake பட்டனையும் 6 விநாடிகளுக்கு விடாமல், ஆப்பிள் லோகோ தோன்றும் வரை அழுத்திக் கொண்டிருக்க வேண்டும். மீண்டும் போன் 4 முதல் 5 நிமிடங்கள் கழித்து on ஆகும்)

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 3 Reset_iphone_ipod_touch_nano_how

அடுத்ததாக இப்பொழுது செட்டிங் சென்று airplane mode க்கு மாற்றிவிட்டு மீண்டும் மேலே கூறியுள்ளவாறு Reboot செய்யவும்.

இறுதியாக airplane mode - லிருந்து விடுவித்து மீண்டும் Reboot செய்யவும்.


ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 3 Empty Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by சிவா Tue Mar 29, 2011 2:35 am

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 3 Idisplay iDisplay

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 3 Img_0110


இந்தப் படத்தைப் பார்த்ததும் ஐபோனுக்குள் எப்படி நெருப்பு நரி வந்தது என யோசிக்கிறீர்களா? இவ்வாறு கணினி திரையில் உள்ள பக்கங்களை ஐபோனுக்குக் கொண்டுவரலாம். அதற்கு iDisplay என்னும் மென்பொருள் உதவுகிறது!

உங்கள் கணினிக்கு iDisplay தரவிறக்கம் செய்வதற்கான சுட்டி:
http://www.shapeservices.com/en/products/download.php?product=idisplay&platform=iphone

ஐபோனுக்கு iDisplay தரவிறக்கம் செய்வதற்கான சுட்டி:
http://itunes.apple.com/us/app/idisplay/id363500805?mt=8

இதன் விலை $4.99 என ஐடியூனில் அறிவித்துள்ளார்கள். இலவசமாக இங்கு தரவிறக்கம் செய்யலாம்.
http://iphonecake.com/appcake/en/apps/363500805.html

இந்த மென்பொருளின் பயன்பாடு பற்றிய காணொளி:



ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 3 Empty Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by சாமி யார்? Wed Apr 20, 2011 7:48 pm

நமக்கு தெரிஞ்சது ஒரே வெபுசைட்டுதேன். இந்த வெபுசைட்டுல அம்புட்டு ஒரிசினல் அப்பிளிகேசன பூரா பிரீயா குடுக்குராக. http://www.crackedipa.com/index.php/all/
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Back to top Go down

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 3 Empty Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by சிவா Wed Apr 20, 2011 7:52 pm

சாமி யார்? wrote:நமக்கு தெரிஞ்சது ஒரே வெபுசைட்டுதேன். இந்த வெபுசைட்டுல அம்புட்டு ஒரிசினல் அப்பிளிகேசன பூரா பிரீயா குடுக்குராக. http://www.crackedipa.com/index.php/all/

நான் மென்பொருட்கள் தரவிறக்கம் செய்யும் தளங்கள்:

http://www.sinfuliphone.com
http://iphonecake.com/appcake/en


ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 3 Empty Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum