ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:56 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:51 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:22 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:19 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:13 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:12 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:06 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:01 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm

» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:38 pm

» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:31 pm

» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:26 pm

» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Sun Aug 14, 2022 2:07 pm

» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:52 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 14/08/2022
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:50 pm

» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:48 pm

» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm

» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm

» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm

» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm

Top posting users this week
ayyasamy ram
ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Vote_lcapஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Voting_barஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Vote_rcap 
T.N.Balasubramanian
ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Vote_lcapஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Voting_barஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

+8
கார்த்திநடராஜன்
சாமி யார்?
dsudhanandan
SK
அன்பு தளபதி
ramesh.vait
வெங்கட்
சிவா
12 posters

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Empty ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by சிவா Sun Jan 23, 2011 9:48 am

First topic message reminder :

இந்தப் பகுதியில் ஐபோனில் பயன்படுத்தக் கூடிய தமிழ் மற்றும் ஆங்கில மென்பொருட்களின் தொகுப்பைச் சேகரிக்க உள்ளேன். பயனுள்ள மென்பொருட்களை பதிவிறக்கம் செய்து பயனடையுங்கள்.

உங்கள் ஐபோனை Jailbreak செய்திருந்தால் இங்குள்ள பெரும்பாலான மென்பொருட்களை இலவசமாகத் தரவிறக்கம் செய்யலாம். நீங்கள் என்ன iOS பயன்படுத்துகிறீர்கள் எனக் கூறினால் அவற்றை எவ்வாறு Jailbreak செய்து Cydia install செய்து மென்பொருட்களை தரவிறக்கம் செய்வது என்பது பற்றி விளக்குகிறேன்! நவம்பர் மாதம் வெளியான iOS4.2.1 வரை Jailbreak செய்ய முடியும்.

Jailbreak செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

* உங்களுக்குத் தேவையான theme அமைத்துக் கொள்ளலாம்.

* ஐபோன் 2G மற்றும் 3G -யில் Cycorder / Video Recorder மூலம் காணொளிகளைப் பதிவு செய்யும் வசதி பெறலாம்.

* FiveIrows, FakeCarrier, No Page Dots, SixRows, RoundCorners இது போன்று மேலும் பல மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் ஐபோனை அழகுபடுத்தலாம். இந்த வசதிகளை ஆப்பிள் நிறுவனம் அளிக்கவில்லை. ஆப்பிள் ஸ்டோர் மூலம் மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்தால் அனைத்திற்கும் பணம் கட்ட வேண்டும் என்பதை அறிவீர்கள்.

இவ்வாறு செய்வதால் போனுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்றால் சரியாகச் செய்தால் எந்தப் பாதிப்பும் வராது. தவறாக Jailbreak செய்தீர்கள் என்றால் உங்கள் போன் முற்றாகச் செயலிழந்துவிடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down


ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Empty Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by சிவா Mon Jan 31, 2011 3:40 pm

NewsHunt

தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, கன்னடம், பஞ்சாபி, வங்காளம் மற்றும் ஆங்கில தினசரிகளை உங்கள் ஐபோன் வழி படிக்க சிறந்த மென்பொருள் NewsHunt. உடனடிச் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள உதவியாக உள்ளது. இந்த மென்பொருள் நோக்கியா போன்களுக்கும் உள்ளது.

தரவிறக்க முகவரி:

http://itunes.apple.com/us/app/newshunt/id338525188?mt=8

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Img0115 ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Img0116 ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Img0117j ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Img0118


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Empty Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by Guest Mon Jan 31, 2011 5:07 pm

அப்பா ஒரு ஐபோன் வாங்கலாம் நு சொல்றீங்க...

உங்க செலவுல ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 755837 .....
avatar
Guest
Guest


Back to top Go down

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Empty Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by சிவா Mon Jan 31, 2011 5:11 pm

மதன்கார்த்திக் wrote:அப்பா ஒரு ஐபோன் வாங்கலாம் நு சொல்றீங்க...

உங்க செலவுல ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 755837 .....

ஐபோனுக்கான மென்பொருட்கள் மட்டுமே இங்கு இலவசம்... ஐபோன் அல்ல! ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 230655


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Empty Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by சிவா Fri Feb 11, 2011 1:55 pm

ஐபோனுக்குள் ஒரு அண்ட்ராய்ட் போன் - (idroid )

ஐபோன் பயன்படுத்துபவர்களுக்கு அண்ட்ராய்ட் போன் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டதா? அதற்கு பல ஆயிரங்கள் செலவு செய்து தனியாக அண்ட்ராய்ட் போன் பாங்க வேண்டியதில்லை! ஐபோன் 2G மற்றும் ஐபோன் 3G பயன்படுத்துபவர்க்ள் கீழ்கண்டவாறு உங்கள் ஐபோனுக்குள் அண்ட்ராய்ட் போனையும் இணைத்துப் பயன்படுத்தலாம்.

iOS 3.1.2 முதல் 4.2.1 வரை idroid பயன்படுத்த முடியும்.

இதற்கு cydia சென்று bootlace தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Img0031sஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Img0032g

முதலில் bootlace மென்பொருளிலிருந்து OpeniBoot தரவிறக்கம் செய்ய வேண்டும். இந்த OpeniBoot தான் உங்கள் போன் start செய்யும்பொழுது நீங்கள் iphone துவங்க வேண்டுமா அல்லது Android போன் துவங்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் மென்பொருள்.

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Img0033o ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Idroid10

OpeniBoot பதிவிறக்கம் செய்ததும் உங்கள் ஐபோனை Restart வேண்டும். மீண்டும் bootlace சென்று idroid தரவிறக்கம் செய்யுங்கள். இது 50MB முதல் 100MB வரை இருக்கும். எனவே WiFi மூலம் தரவிறக்கம் செய்யலாம். முழுதாக idroid தரவிறக்கம் செய்தபின் மீண்டும் Restart செய்யுங்கள். இப்பொழுது bootlace -ல் உள்ள QuickBoot சென்று Android என்பதைக் கிளிக் செய்தால் “எச்சரிக்கை, இப்பொழுது உங்கள் போன் அண்ட்ராய்டுக்கு மாறவிருக்கிறது” என்ற தகவல் வரும். அதற்கு ஓகே என்பதை அழுத்தினால் சில நிமிடங்களில் உங்கள் ஐபோன், அண்ட்ராய்ட் போனாக மாற்றப்பட்டிருக்கும்.
ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Img0034m

மீண்டும் ஐபோனுக்கு மாற restart செய்யவும்.

இப்பொழுது idroid 1.0.5 பயன்படுத்துவதில் நான் கண்ட குறைகள்:

* போன் அளவுக்கதிகமாக சூடாகிறது

* கேமரா இயங்கவில்லை

* பேட்டரி வெகுவிரைவில் தீர்ந்துவிடுகிறது

* ரிங்டோன் அமைக்க முடியவில்லை.

* தமிழ் எழுத்துகள் தெரியவில்லை (அண்ட்ராய்ட் போனிலும் இதே நிலைதான்)

* 3G இயங்கவில்லை

* WiFi பயன்படுத்த ஒவ்வொருமுறையும் சென்று ஆக்டிவ் செய்ய வேண்டியுள்ளது

விரைவில் இந்தப் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என நம்பிகிறேன். மற்ற வகையில் அண்ட்ராய்ட் சிறப்பாக இயங்குகிறது.இந்த மென்பொருட்களை உங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் மட்டுமே தரவிறக்கம் செய்ய வேண்டும். இதனால் உங்கள் ஐபோனுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Img0028x ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Img0030w


Last edited by சிவா on Fri Feb 11, 2011 2:13 pm; edited 1 time in total


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Empty Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by சிவா Fri Feb 11, 2011 2:03 pm

மேலே கூறியுள்ள விபரங்கள் இங்கு காணொளி வடிவில்:அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Empty Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by SK Fri Feb 11, 2011 4:16 pm

சிவா wrote:
மதன்கார்த்திக் wrote:அப்பா ஒரு ஐபோன் வாங்கலாம் நு சொல்றீங்க...

உங்க செலவுல ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 755837 .....

ஐபோனுக்கான மென்பொருட்கள் மட்டுமே இங்கு இலவசம்... ஐபோன் அல்ல! ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 230655

நாங்க ஆசையா கேட்ட தல நீங்க வாங்கி தர மாட்டீங்களா
SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784

Back to top Go down

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Empty Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by சிவா Fri Feb 11, 2011 4:19 pm

ஆசையா கேட்டா ஒரு தோசை மட்டுமே வாங்கித்தர முடியும். ஐபோன் முடியாது! ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 740322


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Empty Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by SK Fri Feb 11, 2011 4:56 pm

சிவா wrote:ஆசையா கேட்டா ஒரு தோசை மட்டுமே வாங்கித்தர முடியும். ஐபோன் முடியாது! ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 740322

கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை
பரோட்டா போடற இடத்துல 1 பரோட்டா தரமாட்டேன் நு சொல்லிட்டு இங்க வந்து தோசை வாங்கி தரேன் நு சொல்லி ஏமாதிறீங்க
SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784

Back to top Go down

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Empty Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by சிவா Fri Feb 11, 2011 4:58 pm

SK wrote:

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 649524 ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 649524 ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 649524 ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 649524 ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 649524
பரோட்டா போடற இடத்துல 1 பரோட்டா தரமாட்டேன் நு சொல்லிட்டு இங்க வந்து தோசை வாங்கி தரேன் நு சொல்லி ஏமாதிறீங்க

அது அங்க.. இது இங்க..! ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 44296


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Empty Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by SK Fri Feb 11, 2011 5:05 pm

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784

Back to top Go down

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Empty Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by dsudhanandan Sat Feb 12, 2011 3:24 pm

திருக்குறள் - ஆப்பிள் ஐபோட்/ஐபோன்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் -- திரு. மு.வ. அவர்களின் உரையுடன்
குறள் எண், குறள் சொல், ... எனத் தொடங்கும், ...என முடியும், என தேடும் வசதியும் உள்ளது

ஐடியூன் Link: http://itunes.apple.com/in/app/ithirukkural/id414160301?mt=8


Rapidshare Link

rapidshare.com Thirukkural.rar
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
மதிப்பீடுகள் : 428

Back to top Go down

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Empty Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by சிவா Thu Mar 24, 2011 8:46 am

அன்பு அண்ணன் சிவா அவர்களுக்கு என் மொபைல் ஐ போன் ஆப்பிள் மாடல் நம்பர a1203 சிரியல் நம்பர் 88807883 whb என் பிரிச்சனை என்ன என்றால் பவர் சேவ் 1 நிமிடம் அல்லது நெவர் ஆனாலும் அதன் பிறகு எனக்கு போன் வந்தால் போன் பன்னுபவர்ர்க்கு ரிங் ஆகும் அனால் எனக்கு ரிங் ஆகாது அனால் பட்டன் ஓகே ஆன பிறகு ரிங் வரும் இதை எப்படி சரி செய்வது தயவு செய்து சொல்ல்லவும் .

இதற்கான தீர்வு:

முதலில் network settings சென்று Reset செய்யவும்

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Iphone-reset-network-settings

இப்பொழுது கீழே படத்தில் காட்டியுள்ளவாறு உங்கள் போனை Reboot செய்யவும். (home பட்டனையும் sleep/wake பட்டனையும் 6 விநாடிகளுக்கு விடாமல், ஆப்பிள் லோகோ தோன்றும் வரை அழுத்திக் கொண்டிருக்க வேண்டும். மீண்டும் போன் 4 முதல் 5 நிமிடங்கள் கழித்து on ஆகும்)

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Reset_iphone_ipod_touch_nano_how

அடுத்ததாக இப்பொழுது செட்டிங் சென்று airplane mode க்கு மாற்றிவிட்டு மீண்டும் மேலே கூறியுள்ளவாறு Reboot செய்யவும்.

இறுதியாக airplane mode - லிருந்து விடுவித்து மீண்டும் Reboot செய்யவும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Empty Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by சிவா Tue Mar 29, 2011 2:35 am

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Idisplay iDisplay

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Img_0110


இந்தப் படத்தைப் பார்த்ததும் ஐபோனுக்குள் எப்படி நெருப்பு நரி வந்தது என யோசிக்கிறீர்களா? இவ்வாறு கணினி திரையில் உள்ள பக்கங்களை ஐபோனுக்குக் கொண்டுவரலாம். அதற்கு iDisplay என்னும் மென்பொருள் உதவுகிறது!

உங்கள் கணினிக்கு iDisplay தரவிறக்கம் செய்வதற்கான சுட்டி:
http://www.shapeservices.com/en/products/download.php?product=idisplay&platform=iphone

ஐபோனுக்கு iDisplay தரவிறக்கம் செய்வதற்கான சுட்டி:
http://itunes.apple.com/us/app/idisplay/id363500805?mt=8

இதன் விலை $4.99 என ஐடியூனில் அறிவித்துள்ளார்கள். இலவசமாக இங்கு தரவிறக்கம் செய்யலாம்.
http://iphonecake.com/appcake/en/apps/363500805.html

இந்த மென்பொருளின் பயன்பாடு பற்றிய காணொளி:அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Empty Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by சாமி யார்? Wed Apr 20, 2011 7:48 pm

நமக்கு தெரிஞ்சது ஒரே வெபுசைட்டுதேன். இந்த வெபுசைட்டுல அம்புட்டு ஒரிசினல் அப்பிளிகேசன பூரா பிரீயா குடுக்குராக. http://www.crackedipa.com/index.php/all/
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011
மதிப்பீடுகள் : 13

Back to top Go down

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Empty Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by சிவா Wed Apr 20, 2011 7:52 pm

சாமி யார்? wrote:நமக்கு தெரிஞ்சது ஒரே வெபுசைட்டுதேன். இந்த வெபுசைட்டுல அம்புட்டு ஒரிசினல் அப்பிளிகேசன பூரா பிரீயா குடுக்குராக. http://www.crackedipa.com/index.php/all/

நான் மென்பொருட்கள் தரவிறக்கம் செய்யும் தளங்கள்:

http://www.sinfuliphone.com
http://iphonecake.com/appcake/en


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Empty Re: ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை