ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் போலி மாத்திரை: 5 பேர் கைது

+2
ரபீக்
சிவா
6 posters

Go down

மீண்டும் போலி மாத்திரை: 5 பேர் கைது Empty மீண்டும் போலி மாத்திரை: 5 பேர் கைது

Post by சிவா Sun 23 Jan 2011 - 9:17

ஒவிரான், என்ற வலி நிவாரண மாத்திரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்வதாக மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மருந்து ஆய்வாளர் கண்ணன், சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மதுரவாயல், தாம்பரம், சேத்துப்பட்டு, பாரிமுனை, பகுதிகளில் உள்ள மருந்து கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது 5 கடைகளில் போலி வலி நிவாரண மாத்திரை விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.

போலி மாத்திரை விற்ற அவர்களை போலீசார் கைது செய்தனர். மதுரவாயல் சி.எம்.டி.ஏ. காலனியில் உள்ள மருந்து கடை அதிபர் பெருமாள்சாமி (வயது 36), ரவிசேகர் (38) பாரிமுனை நைனியப்பன் நாயக்கர் தெரு, சத்யநாதன் சேத்துப்பட்டு, கனகராஜ், 5. நாகராஜ் கிழக்கு தாம்பரம் கைது செய்யப்பட்ட 5 பேரும் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

அவர்கள் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்படடனர். போலீஸ் விசாரணையில் மருந்து வியாபாரி ரவி சேகர் போலி மாத்திரைகளை ஆந்திராவில் இருந்து வாங்கி விற்றது தெரிய வந்தது. அவர்தான் மற்ற கடைகளுக்கும் வினியோகம் செய்துள்ளார்.

போலி மாத்திரை விற்பனையில் வேறு யார் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று விசாரணை நடந்து வருகிறது. சென்னையில் வேறு எங்கெல்லாம் போலி மாத்திரை வினியோகம் செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களையும் சேகரித்து வருகிறார்கள். ஆந்திர கும்பலை பிடிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் போலி மருந்து, மாத்திரை விற்பனை செய்த கும்பலை கடந்த ஆண்டு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். மருந்து விற்பனையாளர் மீனாட்சிசுந்தரம் உள்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

நக்கீரன்


மீண்டும் போலி மாத்திரை: 5 பேர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மீண்டும் போலி மாத்திரை: 5 பேர் கைது Empty Re: மீண்டும் போலி மாத்திரை: 5 பேர் கைது

Post by ரபீக் Sun 23 Jan 2011 - 12:22

ஆஹா ,மறுபடியும் கிளம்பிட்டாங்கய்யா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மீண்டும் போலி மாத்திரை: 5 பேர் கைது Empty Re: மீண்டும் போலி மாத்திரை: 5 பேர் கைது

Post by கலைவேந்தன் Sun 23 Jan 2011 - 13:44

படுபாவிகள்... மருந்திலுமா விளையாட வேண்டும்..? என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மீண்டும் போலி மாத்திரை: 5 பேர் கைது Empty Re: மீண்டும் போலி மாத்திரை: 5 பேர் கைது

Post by ARR Sun 23 Jan 2011 - 14:15

ஏ’மாத்திர’ உலகமாப் போச்சுது..!


மீண்டும் போலி மாத்திரை: 5 பேர் கைது 0018-2மீண்டும் போலி மாத்திரை: 5 பேர் கைது 0001-3மீண்டும் போலி மாத்திரை: 5 பேர் கைது 0010-3மீண்டும் போலி மாத்திரை: 5 பேர் கைது 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

மீண்டும் போலி மாத்திரை: 5 பேர் கைது Empty Re: மீண்டும் போலி மாத்திரை: 5 பேர் கைது

Post by mmani15646 Sun 23 Jan 2011 - 14:57

சோ தன்னுடைய கேள்வி பதில் பகுதியில் கூறியது போல் “கட்சியின் ஆட்சி என்ற போலிப்பெயரில் தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் ஆட்சி நடைபெறுகிறது. எனவே எல்லாவற்றிலும் போலிகள்தான் கிடைக்கும்.
avatar
mmani15646
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

மீண்டும் போலி மாத்திரை: 5 பேர் கைது Empty Re: மீண்டும் போலி மாத்திரை: 5 பேர் கைது

Post by மோகன் Sun 23 Jan 2011 - 17:11

திருந்தவே மாட்டார்களா? உயிரை காக்கும் மருந்தில் கூட இப்படி செய்கிறார்களே மீண்டும் போலி மாத்திரை: 5 பேர் கைது 211781


மீண்டும் போலி மாத்திரை: 5 பேர் கைது Mமீண்டும் போலி மாத்திரை: 5 பேர் கைது Oமீண்டும் போலி மாத்திரை: 5 பேர் கைது Hமீண்டும் போலி மாத்திரை: 5 பேர் கைது Aமீண்டும் போலி மாத்திரை: 5 பேர் கைது N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 27/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

மீண்டும் போலி மாத்திரை: 5 பேர் கைது Empty Re: மீண்டும் போலி மாத்திரை: 5 பேர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum