புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை I_vote_lcapநைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை I_voting_barநைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை I_vote_lcapநைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை I_voting_barநைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை I_vote_lcapநைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை I_voting_barநைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை I_vote_lcapநைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை I_voting_barநைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை I_vote_rcap 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai
நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை I_vote_lcapநைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை I_voting_barநைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை I_vote_lcapநைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை I_voting_barநைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை I_vote_lcapநைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை I_voting_barநைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை I_vote_rcap 
2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel
நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை I_vote_lcapநைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை I_voting_barநைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை I_vote_rcap 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jan 22, 2011 6:38 pm

இலங்கைத் தமிழனுக்கு அடி, உதை!
சென்னை மண்டலம்

இலங்கையில் இருக்கும் முள்வேலி முகாம்களுக்குச் சற்றும் சளைத்​தது அல்ல... தமிழகத்தில் இருக்கும் சில அகதிகள் முகாம்களின் நிலைமை! அப்படிப்பட்ட முகாமில், அகதி​களை மட்டும் அல்லாமல் அரசு அதிகாரிகளையும் பாடாய்ப்படுத்தி வந்த நைஜீரியன்களை, மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று ராஜ மரியாதையோடு விமானம் ஏற்றி சொந்த நாட்டுக்கு அனுப்பி இருக்கிறது தமிழக அரசு. ஆனால், சொந்த பந்தங்களை இழந்து, ஆண்டுக்கணக்கில் கதறிக் கொண்டு இருக்கும் தமிழ் அகதிகளுக்கு மட்டும் இன்னும் விடிவுகாலம் பிறக்கவே இல்லை!

செங்கல்பட்டு அகதிகள் முகாமில் 22 இலங்கைத் தமிழர்கள் இருக்கிறார்கள். சொந்த, பந்தங்களை இழந்து ஆண்டுக்கணக்கில் தவிப்பவர்கள் இவர்கள். தங்களை விடுதலை செய்து இலங்கைக்கு அனுப்பக் கோரி பலமுறை கோரிக்கை அனுப்பியும், இதற்கு செவி​சாய்க்க​வில்லை தமிழக அரசு. இந்த நிலையில்தான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நைஜீரியன் கைதிகளை இங்கு கொண்டு வந்து அடைத்தார்கள். அன்றுமுதல் இரு தரப்புக்கும் தினந்தோறும் பிரச்னைகள்தான்.நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Ch27bஇதுகுறித்து முகாமின் காவலர் ஒருவர் நம்மி​டம் விரி​வாகப் பேசினார். ''சில மாதங்களுக்கு முன்பு நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 12 பேர் திருப்பூர் பொதுமக்களிடம் வம்பு செய்து, தாக்கவும் செய்தார்கள். அவர்களை சுற்றி​வளைத்துப் பிடித்த மக்கள் போலீஸில் ஒப்ப​டைக்க... அந்த நைஜீரியன்களை மூன்று மாதம் புழல் சிறையில் அடைத்தனர். சிறைத் தண்டனை முடித்து வெளியே வந்தவர்களிடம் பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லை. அதனால், அவர்களை இந்த முகாமுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் வந்தது முதல் தமிழ் அகதிகளுடைய நிம்மதி மட்டும் அல்ல... எங்கள் நிம்மதியும் போய்விட்டது. சம்பந்தமே இல்லாமல் பிரச்னைகள் செய்து, முரட்டுத்தனமாக அவர்கள் இலங்கைத் தமிழர்களைத் தாக்கினார்கள்.நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Ch27a'நீங்கள் கொடுக்கும் 50-ல் நாங்கள் எப்படி சாப்பிடு​வது?’ என்று அடாவடி செய்தார்கள். எங்களிடம் இருந்தே பல முறை பணம் பறித்து விட்டார்கள். பக்கெட், சால்வை, பெட்ஷீட் என அகதிகளின் உடை​மைகளையும் பிடுங்கிக் கொண்டார்கள். ஒருவன், 'நூடுல்ஸும் சிக்கனும் வேண்டும்’ என்று தகராறு செய்தான். இன்னொருவன், 'லேடியை அனுப்பி வை...’ என்றான். சிலநாட்களுக்கு முன்பு ஒருவன், 'வயிறு வலிக்கிறது’ என்றான். அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு டாக்டரிடம் நீண்ட நேரம் செக்ஸ் வைத்துக் கொள்ள மாத்திரை கேட்டுத் தகராறு செய்தான். இவை எல்லாம் போதாது என்று, அகதிகள் முகாமில் பொது இடத்தில் வைத்தே 'அச்சில் ஏற்ற முடியாத’ தகாத காரியங்களை எல்லாம் செய்​தார்கள்.

இவர்களது தொல்லை பொறுக்க முடியாமல், அரசிடம் முறையிட்டோம். 'எப்படியாவது நைஜீரியன்​களை இங்கிருந்து விடுவித்து, அவர்கள் நாட்டுக்கு அனுப்பிவிடுங்கள். அப்போதுதான் நாங்களும் இலங்கை அகதிகளும் இங்கு நிம்மதியாக இருக்க முடியும்...’ என்று அழாத குறையாக நாங்கள் கேட்டுக் கொண்டதால், அரசு இறங்கி வந்தது. இவர்களுக்காக நைஜீரிய வெளி​யுறவு தூதர்களிடம் பேசி, மத்திய அரசிடம் சிறப்பு பாஸ்போர்ட் வாங்கப்பட்டது. கடந்த 14-ம் தேதி இரவு 11 மணிக்கு அவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்​பட்டனர். 15-ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு 12 பேரையும் அவர்கள் நாட்டுக்கு விமானம் ஏற்றி அனுப்பி வைத்தோம். இதற்காக சுமார் நான்கரை லட்சம் ரூபாய் செலவாகி இருக்கிறது. அப்​பாடா... இப்போதுதான் எங்க​ளுக்கு நிம்மதி...'' என்றார் அந்த​காவலர்.நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Ch27இந்த நிலைமையை முதலில் அறிந்து போராட்டம் நடத்​தியவர் ம.தி.மு.க. துணைப் பொதுச்​செயலாளர் மல்லை சத்யா. அவரைச் சந்தித்தோம். ''இங்கு இருக்கும் இலங்கைத் தமிழர்களை விடுவித்து, முகாமையே அப்புறப்படுத்த வேண்டும் என்று பல முறை போராட்டம் நடத்திவிட்டோம். அதை அரசு செய்யவில்லை. இந்த நேரத்தில்தான் திடீரென இந்தக் கொடுமையும் தொடங்கியது. தமிழர்களைக் கொடுமைப்​படுத்தி வந்த நைஜீரியன்களை வெளியேற்ற வேண்டும் என்றும் குரல் கொடுத்தோம். ஒரு வழியாக அவர்களை அப்புறப்படுத்தி, சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்தது ஆறுதல் அளிக்கிறது. அதே சமயம் இன்னொரு விஷயம் வருத்தம் அளிக்கிறது. அடாவடி செய்து, அதிகாரிகளை மிரட்டிய அந்நியர்களை ராஜ மரியாதையோடு இந்த அரசு விமானம் ஏற்றி சொந்த நாட்டுக்கு அனுப்பி இருக்கிறது. ஆனால், கண்ணீர்த் துளிகளுடன் கையேந்தி நிற்கும் நமது சொந்தத் தமிழ் இனத்தை இந்த அரசு விடுதலை செய்ய மறுக்கிறது. முகாமில் கொடுமைகளைத் தட்டிக் கேட்கும் தமிழனுக்கு அடி, உதைதான் கிடைக்கிறது. என்னவொரு முரண்பாடு இது..!'' என்றார் வேதனை கொப்பளிக்க..!

பொதுமக்கள் தரப்பிலோ, ''அகதிகள் முகாமைச் சுற்றிலும் நிறையப் பள்ளிகளும், மருத்துவமனைகளும் இருக்கின்றன. உள்ளே நடக்கும் பிரச்னைகளை ஒட்டி அடிக்கடி கட்சியினர் சிறை வாயிலில் போராட்டங்களை நடத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால், முகாமை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்...'' என்கிறார்கள்!

தமிழன் என்றாலே சோகம்தான் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை!

- பா.ஜெயவேல்
நன்றி விகடன்

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 22, 2011 6:57 pm

பதிவிற்கு நன்றி .... ___________________ விரைவில்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக